Akkiniyae Deva Akkiniyae – அக்கினியே தேவ அக்கினியே

Praise and Worship Songs

Artist: Pastor David
Album: Uthamiyae Vol 2
Released on: 4 Dec 2009

Akkiniyae Deva Akkiniyae Lyrics In Tamil

அக்கினியே தேவ அக்கினியே
இறங்கிடுமே இப்போ இறங்கிடுமே
தேவ நதியே ஜீவ நதியே
பாய்ந்திடுமே என்னில் பாய்ந்திடுமே – 2

1. ஆவியால் அக்கினியால்
என்னை அபிஷேகிப்பென் என்றீரே – 2
உம் மஹா வல்லமையால்
என்னை நிரப்பிடுமே இயேசுவே – 2

2. அக்கினி நாவுகளாய்
என்னில் அமர்ந்திடும் தேவ ஆவியே – 2
(நான்) பற்ப்பல பாஷைகளை
பேசி துதித்திடு செய்திடுமே – 2

3. பலிப்பீட அக்கினியால்
என் நாவை தொடும் தேவனே – 2
நான் பரிசுத்தத்தோடு என்றும்
உம் திருப்பணி செய்திடவே – 2

4. அக்கினி நதியாய் என்னில்
இன்று பாய்ந்திடும் தேவ ஆவியே – 2
நான் அவியாத அக்கினியாய்
என்றும் எறிந்திட செய்திடுமே – 2

Akkiniyae Deva Akkiniyae Lyrics In English

Akkiniyae Deva Akkiniyae
Irankidumae Ippo Irankidumae
Deva Nadhiyae Jeeva Nadhiyae
Paindhidumae Ennil Paindhidumae – 2

1. Aaviyal Akkiniyal
Ennai Abishekipaen Endreerae – 2
Um Maha Vallamaiyal
Ennai Nirapidumae Yesuvae – 2

2. Akkini Navugalai
Ennil Amarndhidum Deva Aaviyae – 2
(Naan) Parpala Basaigalai
Pesi Thudhithida Seidhidumae – 2

3. Palibeeda Akkiniyaal
En Navai Thodum Devanae – 2
Naan Parisuthathodu Endrum
Umthirupani Seithidavae – 2

4. Akkini Nathiyai Ennil
Indru Painthidum Deva Aaviyae – 2
Naan Aviyadha Akkiniyaai
Endrum Erindhida Seidhidumae – 2

Watch Online

Akkiniyae Deva Akkiniyae MP3 Song

Akkiniyae Deva Akkiniyea Lyrics In Tamil & English

அக்கினியே தேவ அக்கினியே
இறங்கிடுமே இப்போ இறங்கிடுமே
தேவ நதியே ஜீவ நதியே
பாய்ந்திடுமே என்னில் பாய்ந்திடுமே – 2

Akkiniyae Deva Akkiniyae
Irankidumae Ippo Irankidumae
Deva Nadhiyae Jeeva Nadhiyae
Paindhidumae Ennil Paindhidumae – 2

1. ஆவியால் அக்கினியால்
என்னை அபிஷேகிப்பென் என்றீரே – 2
உம் மஹா வல்லமையால்
என்னை நிரப்பிடுமே இயேசுவே – 2

Aaviyal Akkiniyal
Ennai Abishekipaen Endreerae – 2
Um Maha Vallamaiyal
Ennai Nirapidumae Yesuvae – 2

2. அக்கினி நாவுகளாய்
என்னில் அமர்ந்திடும் தேவ ஆவியே – 2
(நான்) பற்ப்பல பாஷைகளை
பேசி துதித்திடு செய்திடுமே – 2

Akkini Navugalai
Ennil Amarndhidum Deva Aaviyae – 2
(Naan) Parpala Basaigalai
Pesi Thudhithida Seidhidumae – 2

3. பலிப்பீட அக்கினியால்
என் நாவை தொடும் தேவனே – 2
நான் பரிசுத்தத்தோடு என்றும்
உம் திருப்பணி செய்திடவே – 2

Palibeeda Akkiniyaal
En Navai Thodum Devanae – 2
Naan Parisuthathodu Endrum
Umthirupani Seithidavae – 2

4. அக்கினி நதியாய் என்னில்
இன்று பாய்ந்திடும் தேவ ஆவியே – 2
நான் அவியாத அக்கினியாய்
என்றும் எறிந்திட செய்திடுமே – 2

Akkini Nathiyai Ennil
Indru Painthidum Deva Aaviyae – 2
Naan Aviyadha Akkiniyaai
Endrum Erindhida Seidhidumae – 2

Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =