Parisuthamakum Deva Ennai – பரிசுத்தமாக்கும் தேவா

Praise and Worship Songs

Artist: Pastor David
Album: Uthamiyae Vol 1
Released on: 5 Dec 2008

Parisuthamakum Deva Ennai Lyrics In Tamil

பரிசுத்தமாக்கும் தேவா
என்னை பரிசுத்தமாக்கிடுமே – 2
உம் உருக்கத்தினால் இறங்கி என்னை
உகந்ததாக்கிடுமே – 2
உம் உதிரத்தால் என்னை கழுவி
உமக்குரியவனாக்கிடுமே – 2

1. மன்னித்து மறக்கும் என் தேவனே
பரிசுத்தமாக்கிடுமே – 2
மண்ணான என்னையும் நீர்
மறுரூபமாக்கிடுமே – களி – 2

2. வசனத்தால் என்னை வழி நடத்தி
பரிசுத்தமாக்கிடுமே – 2
வார்த்தையால் என்னை வணைந்து
பொன்னாக மாற்றிடுமே – உம் – 2

3. பரிசுத்த ஆவியால் என்னை நிரப்பி
பரிசுத்தமாக்கிடுமே – 2
சாட்சியாய் வாழ செய்து
என்னை மகிமையில் சேர்த்திடுமே – உம் – 2

Parisuthamakum Deva Ennai Lyrics In English

Parisuthamakum Deva
Ennai Parisuthamakidumae – 2
Um Urukathinaal Irangi Ennai
Ugandhadhakidumae – 2
Um Udhirathaal Ennai Kazhuvi
Umakkuriyavanakidumae – 2

1. Mannithu Marakum En Devanae
Parisuthamakidumae – 2
Mannana Ennaiyum Neer
Maruroobamakidumae – Kali – 2

2. Vasanathal Ennai Vazhi Nadathi
Parisuthamakidumae – 2
Varthaiyal Ennai Vanaindhu
Ponnaga Matridumae – Um – 2

3. Parisutha Aaviyaal Ennai Nirapi
Parisuthamakidumae – 2
Satchiyai Vaazha Seidhu
Ennai Magimaiyil Saerthidumae – Um – 2

Watch Online

Parisuthamakum Deva Ennai MP3 Song

Parisuthamakum Deva Ennai Parisuthamakidumae Lyrics In Tamil & English

பரிசுத்தமாக்கும் தேவா
என்னை பரிசுத்தமாக்கிடுமே – 2
உம் உருக்கத்தினால் இறங்கி என்னை
உகந்ததாக்கிடுமே – 2
உம் உதிரத்தால் என்னை கழுவி
உமக்குரியவனாக்கிடுமே – 2

Parisuthamakum Deva
Ennai Parisuthamakidumae – 2
Um Urukathinaal Irangi Ennai
Ugandhadhakidumae – 2
Um Udhirathaal Ennai Kazhuvi
Umakkuriyavanakidumae – 2

1. மன்னித்து மறக்கும் என் தேவனே
பரிசுத்தமாக்கிடுமே – 2
மண்ணான என்னையும் நீர்
மறுரூபமாக்கிடுமே – களி – 2

Mannithu Marakum En Devanae
Parisuthamakidumae – 2
Mannana Ennaiyum Neer
Maruroobamakidumae – Kali – 2

2. வசனத்தால் என்னை வழி நடத்தி
பரிசுத்தமாக்கிடுமே – 2
வார்த்தையால் என்னை வணைந்து
பொன்னாக மாற்றிடுமே – உம் – 2

Vasanathal Ennai Vazhi Nadathi
Parisuthamakidumae – 2
Varthaiyal Ennai Vanaindhu
Ponnaga Matridumae – Um – 2

3. பரிசுத்த ஆவியால் என்னை நிரப்பி
பரிசுத்தமாக்கிடுமே – 2
சாட்சியாய் வாழ செய்து
என்னை மகிமையில் சேர்த்திடுமே – உம் – 2

Parisutha Aaviyaal Ennai Nirapi
Parisuthamakidumae – 2
Satchiyai Vaazha Seidhu
Ennai Magimaiyil Saerthidumae – Um – 2

Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 6 =