Appathil Vazhum Enthan – அப்பத்தில் வாழும் எந்தன்

Christava Padal

Artist: Fr. Shiju & Mereena
Album: Solo Song
Released on: 23 Jan 2023

Appathil Vazhum Enthan Lyrics In Tamil

அப்பத்தில் வாழும் எந்தன் இயேசுவே
என் உள்ளம் வாரும் எந்தன் இயேசுவே
நீர் தான் என் சந்தோஷம்
நீர்தான் என் எல்லாமே
என்னோடு தங்கும் இயேசுவே

1. விண்ணை விட்டு மண்ணில் வந்த இறை மகனே
உம்மை என்னவென்று புகழ்வேன் அன்பு தெய்வமே
இருள் நீக்கும் வெளிச்சம் நீர்தானையா
என் வாழ்வின் விடிவெள்ளி நீர்தானையா
ஆன்மாவின் உணவே ஆனந்த உறவே
என்னோடு ஒன்றாக வா

2. அன்பு என்ற வார்த்தைக்கு இலக்கணமே
உம்மை என்னவென்று புகழ்வேன் அன்பு தெய்வமே
எனக்காக பிறந்தீரே நன்றி ஐயா
என் பாவம் சுமந்தீரே நன்றி ஐயா
நான் வாழும் வாழ்வே உமக்காக தானே
என்னோடு ஒன்றாக வா

Appathil Vazhum Enthan Lyrics In English

Appaththil Vaazhum Enthan Yesuvae
En Ullam Vaarum Enthan Yesuvae
Neer Thaan En Santhoasham
Niirthaan En Ellaamae
Ennotu Thangkum Yesuvae

1. Vinnai Vittu Mannil Vantha Irai Makanae
Ummai Ennavenru Pukazhvaen Anpu Theyvamae
Irul Niikkum Velichcham Niirthaanaiyaa
En Vaazhvin Vitivelli Niirthaanaiyaa
Aanmaavin Unavae Aanantha Uravae
Ennotu Onraaka Vaa

2. Anpu Enra Vaarththaikku Ilakkanamae
Ummai Ennavenru Pukazhvaen Anpu Theyvamae
Enakkaaka Piranthiirae Nantri Aiyaa
En Paavam Sumanthiirae Nantri Aiyaa
Naan Vaazhum Vaazhvae Umakkaaka Thaanae
Ennotu Onraaka Vaa

Watch Online

Appathil Vazhum Enthan MP3 Song

Technician Information

Lyric & Tune : Fr. Shiju
Sung By Fr. Shiju & Mereena
Music : Rev. Fr. Denis Vaiz
Cinematography : Shan Franklin
Editing : David Sindo

Appathil Vaazhum Enthan Yesuvae Lyrics In Tamil & English

அப்பத்தில் வாழும் எந்தன் இயேசுவே
என் உள்ளம் வாரும் எந்தன் இயேசுவே
நீர் தான் என் சந்தோஷம்
நீர்தான் என் எல்லாமே
என்னோடு தங்கும் இயேசுவே

Appaththil Vazhum Enthan Yesuvae
En Ullam Vaarum Enthan Yesuvae
Neer Thaan En Santhoasham
Niirthaan En Ellaamae
Ennotu Thangkum Yesuvae

1. விண்ணை விட்டு மண்ணில் வந்த இறை மகனே
உம்மை என்னவென்று புகழ்வேன் அன்பு தெய்வமே
இருள் நீக்கும் வெளிச்சம் நீர்தானையா
என் வாழ்வின் விடிவெள்ளி நீர்தானையா
ஆன்மாவின் உணவே ஆனந்த உறவே
என்னோடு ஒன்றாக வா

Vinnai Vittu Mannil Vantha Irai Makanae
Ummai Ennavenru Pukazhvaen Anpu Theyvamae
Irul Niikkum Velichcham Niirthaanaiyaa
En Vaazhvin Vitivelli Niirthaanaiyaa
Aanmaavin Unavae Aanantha Uravae
Ennotu Onraaka Vaa

2. அன்பு என்ற வார்த்தைக்கு இலக்கணமே
உம்மை என்னவென்று புகழ்வேன் அன்பு தெய்வமே
எனக்காக பிறந்தீரே நன்றி ஐயா
என் பாவம் சுமந்தீரே நன்றி ஐயா
நான் வாழும் வாழ்வே உமக்காக தானே
என்னோடு ஒன்றாக வா

Anpu Enra Vaarththaikku Ilakkanamae
Ummai Ennavenru Pukazhvaen Anpu Theyvamae
Enakkaaka Piranthiirae Nantri Aiyaa
En Paavam Sumanthiirae Nantri Aiyaa
Naan Vaazhum Vaazhvae Umakkaaka Thaanae
Ennotu Onraaka Vaa

Song Description:
Tamil Worship Songs, rc christian songs, praise songs, Asborn Sam Songs, christian worship songs with lyrics, Tamil gospel songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + four =