Ummalae Senaikullae Paaynthu – உம்மாலே சேனைக்குள்ளே பாய்ந்து

Tamil Gospel Songs

Artist: Anita Kingsly
Album: Solo Songs
Released on: 1 Jan 2021

Ummalae Senaikullae Paaynthu Lyrics In Tamil

உம்மாலே சேனைக்குள்ளே
பாய்ந்து செல்லுவேன்
எந்நாளும் ஜெயங்களை
பெற்று மகிழ்வேன்

தண்ணீரைக் கடந்தாலும்
வானத்தில் பறந்தாலும்
கர்த்தர் என்னோடு இருப்பார் – 2

1. எத்திசை நோக்கி நான் பயணித்தாலும்
பெலன் தந்து தைரியம் சொன்னீர் – 2
அமர்ந்தாலும் எழுந்தாலும்
நடந்தாலும் ஓடினாலும்
வழிகளை நீர் அறிவீர் – 2
– உம்மாலே

2. எதிர்பார்க்கும் முடிவை தந்திடுவார்
தயங்காதே கலங்கிடாதே – நீ – 2
இப்போது இருப்பதிலும்
ஆயிரம் மடங்காய்
பலகணியை திறந்திடுவார் – 2
– உம்மாலே

Ummalae Senaikullae Paaynthu Lyrics In English

Ummaalae Saenaikkullae
Paaynthu Saelluvaen
Ennaalum Jeyangkalai
Peyru Makizhvaen

Thanniirai Kadanthaalum
Vaanaththil Paranthaalum
Karththar Ennotu Iruppaar – 2

1. Eththisai Nokki Naan Payaniththaalum
Pelan Thanhthu Thairiyam Sonniir – 2
Amarnthaalum Ezhunthaalum
Nadanthaalum Oatinaalum
Vazhikalai Neer Ariviir – 2
– Ummaalae

2. Ethirpaarkkum Mutivai Thanthituvaar
Thayangkaathae Kalangkidaathae – Nee – 2
Ippothu Iruppathilum
Aayiram Madangkaay
Palakaniyai Thiranthituvaar – 2
– Ummaalae

Watch Online

Ummalae Senaikullae Paaynthu MP3 Song

Technician Information

Sung by Anita Kingsly
Song Written and composed by Apostle John Lazarus

Music : Joshua Satya
Vocal arrangements and backing vocals : Arjun Chandy
Additional programming : Santhosh jayakaran
Bass guitar : Joshua Satya
Flute : Jotham
Keys : Alok Merwin
Bass : Joshua Satya
Flute : Jotham
Vocals : Arjun Chandy
Recorded at Madras Music production, Chennai by Joseph Keneniah
Mixed & Mastered by Navneeth Balachanderan, The Red Pencil Company

Ummale Saenaikullae Paynthu Lyrics In Tamil & English

உம்மாலே சேனைக்குள்ளே
பாய்ந்து செல்லுவேன்
எந்நாளும் ஜெயங்களை
பெற்று மகிழ்வேன்

Ummaalae Saenaikkullae
Paaynthu Saelluvaen
Ennaalum Jeyangkalai
Peyru Makizhvaen

தண்ணீரைக் கடந்தாலும்
வானத்தில் பறந்தாலும்
கர்த்தர் என்னோடு இருப்பார் – 2

Thanniirai Kadanthaalum
Vaanaththil Paranthaalum
Karththar Ennotu Iruppaar – 2

1. எத்திசை நோக்கி நான் பயணித்தாலும்
பெலன் தந்து தைரியம் சொன்னீர் – 2
அமர்ந்தாலும் எழுந்தாலும்
நடந்தாலும் ஓடினாலும்
வழிகளை நீர் அறிவீர் – 2
– உம்மாலே

Eththisai Nokki Naan Payaniththaalum
Pelan Thanhthu Thairiyam Sonniir – 2
Amarnthaalum Ezhunthaalum
Nadanthaalum Oatinaalum
Vazhikalai Neer Ariviir – 2

2. எதிர்பார்க்கும் முடிவை தந்திடுவார்
தயங்காதே கலங்கிடாதே – நீ – 2
இப்போது இருப்பதிலும்
ஆயிரம் மடங்காய்
பலகணியை திறந்திடுவார் – 2

Ethirpaarkkum Mutivai Thanthituvaar
Thayangkaathae Kalangkidaathae – Nee – 2
Ippothu Iruppathilum
Aayiram Madangkaay
Palakaniyai Thiranthituvaar – 2

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =