Kaatraiyum Kaanamaatai – காற்றையும் காணமாட்டாய்

Christava Padal

Artist: Emmanuel Nathan
Album: Kanivaana Karangal Vol 2
Released on: 21 Dec 2020

Kaatraiyum Kaanamaatai Lyrics In Tamil

காற்றையும் காணமாட்டாய் மழையையும் காணமாட்டாய்
கர்த்தர் என் பள்ளங்களை நிரப்பிடுவார் – 2
நம்பிக்கையின் சிறைகளே நீ அரணுக்கு திரும்பிடு
நன்மைகளை இரட்டிப்பாகத் தந்திடுவார்

1. கண்ணீர் விடாமல் உன் கண்களை காத்துக்கொள்
கிரியைக்கு பலன் உண்டு கர்த்தர் நிச்சயம் செய்வார் – 2

2. உம்மாலே செய்யகூடா அதிசயங்கள் உண்டோ
நினைத்ததை செய்து நீர் முடித்திடுவீர் – 2

3. நிச்சயமாகவே முடிவு உண்டு மகனே மகளே
நம்பிக்கை என்றும் வீண் போகாதே – 2

4. கர்த்தரின் பார்வைக்கிது அர்ப்பக் காரியம்
எதிரியை உன் கையில் ஒப்புக்கொடுப்பார் – 2

Kaatraiyum Kaanamaatai Lyrics In English

Kaatraiyum Kaanamaattai, Maazhaiyaiyum Kaanamaatai
Karthar Un Pallangalai Nirapiduvaar – 2
Nambikaiyin Siraigalae Nee Aranukku Thirumbidu
Nanmaigalai Rettipaaga Thandhiduvaar

1. Kaneer Vidaamal Un Kangalai Kaathukol
Kiriyaikku Palan Undu Karthar Nichaiyam Seivar – 2

2. Ummaalae Seiya Kooda Adhisayangal Undo
Ninaithadhai Seidhu Neer Mudithiduveer – 2

3. Nichaiyamagavae… Mudivu Undu Maganae( Magalae)
Nambikkai Endrum Veen Pogaadhae – 2

4. Kartharin Parvaikku Idhu Arpa Kaariyam
Edhiriyai Un Kaiyil Oppu Kodupaar – 2

Watch Online

Kaatraiyum Kaanamaatai MP3 Song

Technician Information

Music: Dhilipan Tilak
Mix and Mastering : Dhanasekar K
Sax : Jotham

Kaatraiyum Kaanamaatai Maaazhaiyaiyum Lyrics In Tamil & English

காற்றையும் காணமாட்டாய் மழையையும் காணமாட்டாய்
கர்த்தர் என் பள்ளங்களை நிரப்பிடுவார் – 2
நம்பிக்கையின் சிறைகளே நீ அரணுக்கு திரும்பிடு
நன்மைகளை இரட்டிப்பாகத் தந்திடுவார்

Kaatraiyum Kaanamaatai, Maazhaiyaiyum Kaanamaatai
Karthar Un Pallangalai Nirapiduvaar – 2
Nambikaiyin Siraigalae Nee Aranukku Thirumbidu
Nanmaigalai Rettipaaga Thandhiduvaar

1. கண்ணீர் விடாமல் உன் கண்களை காத்துக்கொள்
கிரியைக்கு பலன் உண்டு கர்த்தர் நிச்சயம் செய்வார் – 2

Kaneer Vidaamal Un Kangalai Kaathukol
Kiriyaikku Palan Undu Karthar Nichaiyam Seivar – 2

2. உம்மாலே செய்யகூடா அதிசயங்கள் உண்டோ
நினைத்ததை செய்து நீர் முடித்திடுவீர் – 2

Ummaalae Seiya Kooda Adhisayangal Undo
Ninaithadhai Seidhu Neer Mudithiduveer – 2

3. நிச்சயமாகவே முடிவு உண்டு மகனே மகளே
நம்பிக்கை என்றும் வீண் போகாதே – 2

Nichaiyamagavae… Mudivu Undu Maganae( Magalae)
Nambikkai Endrum Veen Pogaadhae – 2

4. கர்த்தரின் பார்வைக்கிது அர்ப்பக் காரியம்
எதிரியை உன் கையில் ஒப்புக்கொடுப்பார் – 2

Kartharin Parvaikku Idhu Arpa Kaariyam
Edhiriyai Un Kaiyil Oppu Kodupaar – 2

Song Description:
Tamil Worship Songs, rc christian songs, praise songs, Asborn Sam Songs, christian worship songs with lyrics, Tamil gospel songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 16 =