Tamil Christian Songs Lyrics
Artist: S. J. Berchmans
Album: Jebathotta Jeyageethangal Vol 40
Kalangum Naeramellam Kanneer Lyrics In Tamil
கலங்கும் நேரமெல்லாம் கண்ணீர் துடைப்பவரே
ஜெபம் கேட்பவரே சுகம் தருபவரே – 2
1. ஆபத்து நாட்களிலே அதிசயம் செய்பவரே – 2
கூப்பிடும் போதெல்லாம் பதில் தருபவரே – 2
யெகோவா ரவ்ப்பா சுகம் தரும்
தகப்பன் உமக்கே ஸ்தோத்திரம் – 2
உமக்கே ஸ்தோத்திரம் உயிருள்ள நாள் எல்லாம் – 2
2. தொல்லைகள் சூழ்ந்திருக்கையில்
துணையாய் வருபவரே – 2
வல்லமை வலக்கரத்தால்
விடுதலை தருபவரே – 2
3. பலவீனம் ஏற்று கொண்டீர் என்
நோய்கள் சுமந்து கொண்டீர் – 2
சுகமானேன் சுகமானேன்
ரட்சகர் தழும்புகளால் – 2
4. உம்மையே நம்புவதால்
நான் அசைக்கப்படுவதில்லை – 2
சகலமும் நன்மைக்கு
ஏதுவாய் தகப்பன் நடத்துகுறீர் – 2
Kalangum Naeramellam Kanneer Lyrics In English
Kalangum Naeramellaam Kanneer Thutaippavarae
Jepam Kaetpavarae Sukam Tharupavarae – 2
1. Aapaththu Naatkalilae Athisayam Seypavarae – 2
Kooppidum Pothellaam Pathil Tharupavarae – 2
Yekovaa Ravppaa Sukam Tharum Thakappan
Umakkae Sthoththiram – 2
Umakkae Sthoththiram Uyirulla Naal Ellaam – 2
2. Thollaikal Soolnthirukkaiyil
Thunnaiyaay Varupavarae – 2
Vallamai Valakkaraththaal
Viduthalai Tharupavarae – 2
3. Palaveenam Aettu Konteer En
Noykal Sumanthu Konteer – 2
Sukamanaen Sukamanaen
Ratchakar Thalumpukalaal – 2
4. Ummaiyae Nampuvathaal
Naan Asaikkappaduvathillai – 2
Sakalamum Nanmaikku
Aethuvaay Thakappan Nadaththukureer – 2
Watch Online
Kalangum Naeramellam Kanneer MP3 Song
Kalangum Naeramellam Lyrics In Tamil & English
கலங்கும் நேரமெல்லாம் கண்ணீர் துடைப்பவரே
ஜெபம் கேட்பவரே சுகம் தருபவரே
Kalangum Naeramellaam Kanneer Thutaippavarae
Jepam Kaetpavarae Sukam Tharupavarae
1. ஆபத்து நாட்களிலே அதிசயம் செய்பவரே
கூப்பிடும் போதெல்லாம் பதில் தருபவரே
Aapaththu Naatkalilae Athisayam Seypavarae
Kooppidum Pothellaam Pathil Tharupavarae
யெகோவா ரவ்ப்பா சுகம் தரும்
தகப்பன் உமக்கே ஸ்தோத்திரம்
Yekovaa Ravppaa Sukam Tharum
Thakappan Umakkae Sthoththiram
உமக்கே ஸ்தோத்திரம் உயிருள்ள நாள் எல்லாம்
Umakkae Sthoththiram Uyirulla Naal Ellaam
2. தொல்லைகள் சூழ்ந்திருக்கையில்
துணையாய் வருபவரே
வல்லமை வலக்கரத்தால்
விடுதலை தருபவரே
Thollaikal Soolnthirukkaiyil
Thunnaiyaay Varupavarae
Vallamai Valakkaraththaal
Viduthalai Tharupavarae
3. பலவீனம் ஏற்று கொண்டீர் என்
நோய்கள் சுமந்து கொண்டீர்
சுகமானேன் சுகமானேன்
ரட்சகர் தழும்புகளால்
Palaveenam Aettu Konteer En
Noykal Sumanthu Konteer
Sukamanaen Sukamanaen
Ratchakar Thalumpukalaal
4. உம்மையே நம்புவதால்
நான் அசைக்கப்படுவதில்லை
சகலமும் நன்மைக்கு
ஏதுவாய் தகப்பன் நடத்துகுறீர்
Ummaiyae Nampuvathaal
Naan Asaikkappaduvathillai
Sakalamum Nanmaikku
Aethuvaay Thakappan Nadaththukureer
Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3,Berchmans Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Jebathotta Jeyageethangal, yeshu masih song, yesu songs, old Christian devotional songs,