Saayal Saayal Yesuvudaiya – சாயல் சாயல் இயேசுவுடைய

Praise Songs

Artist: Bro. Daniel Jawahar
Album: Paaduvaen Vol 9
Released On: 19 Jan 2022

Saayal Saayal Yesuvudaiya Lyrics in Tamil

குறிப்பிட்ட காலத்திற்காய் வைக்கப்பட்ட தரிசனம்
கிருபையின் காலத்திற்குள் நிறைவேறும் தரிசனம்
தரிசனம் உண்டானால் பட்டணங்கள் சீராகும்
வேதத்தை தியானித்தால் வழக்கைஅழகாகும்

மறுரூபம் ஆகும் போது மனிதனும் மாறிடுவான்
நானும் மாறிடுவேன்
சாயல் சாயல் இயேசுவுடைய சாயல்
சாயல் சாயல் எனக்குள் தேவ சாயல் – 2

கோதுமை மணியாக நிலத்தில் விழுந்த எண்ணை
தேவனின் சுரங்களினால் புதிதாக வரைந்து விட்டார் – 2
கண்ணீரோடு விதைப்பவனும் கெம்பீரமாய் தோன்றுவான்
பாடுபட்ட மனிதன் கூட பரிசுத்தமாய் மாறுவேன்

அனாதி தேவளாக அனுக்கிரகம் தந்து என்னை
நித்திய புயங்களினால் ஆதாரம் அளித்தாரே
இஸ்ரவேலின் தேவனாக யாக்கோபின் தெய்வமாக
மகிமை பொருந்திய பட்டயமும் இயேசு தான்

இந்த ஏழை சத்தத்திற்கும் யூதாவின் சிங்கம் நிற்பார்
சாரோனின் ரோஜாவும் பள்ளத்தாக்கின் லீலியானவர்
நீதியின் சூரியனை என் முகத்தில் ஒளியானார்
அளவிலா கிருபையை அனுதினமும் நடத்துகின்றார்

Saayal Saayal Yesuvudaiya Lyrics In English

Kuripita Kaalathirkai Vaikapatta Dharisanam
Kirubaiyin Kaalathirgul Niraiverum Dharisanam
Dharisanam Undanal Pattanangal Seeragum
Vedhathai Thiyanithaal Vazhkai Azhagagum

Maruroobam Aagum Podhu
Manidhanum Maariduvaan
Naanum Maariduvean
Saayal Saayal Yesuvudaiya Saayal
Saayal Saayal Enakul Deva Saayal – 2

Godhumai Maniyaaga Nilathil Vilundha Ennai
Devanin Karangalinal Puthithaga Varandhu Vittar – 2
Kaneerodu Vidhaipavanum Kembeeramai Thondruvan
Paadupatta Manidhan Kooda Parisudhamai Maaruvaam

Anadhi Devanaga Anukiragam Thandhu Ennai
Nithiya Puyangalinaal Aadharam Alidhare
Isravelin Devanaga Yacobin Deivamaga
Magimai Porunthiya Pattayamum Yesu Thaan

Indha Yelai Sathathirkum Yuthavin Singam Nirpaar
Saronin Rojavum Pallathakin Leeliyanaar
Neethiyin Sooriyanai Enn Mugathil Oliyaanar
Alavila Kirubaiyaai Anudhinamum Nadathukindrar

Watch Online

Saayal Saayal Yesuvudaiya MP3 Song

Saayal Saayal Yesuvudaiya Saayal Lyrics In Tamil & English

Song Description:
Paduvaen songs list, Paaduvaen Album Songs, Christava Padal Tamil, Daniel Jawahar Songs, praise and worship songs, Tamil gospel songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + twelve =