Yesu Kirusthuvin Anbu – இயேசு கிறிஸ்துவின் அன்பு

Praise and Worship Songs
Artist: Freddy Joseph
Album: En Meetpar Vol 3

Yesu Kirusthuvin Anbu Lyrics In Tamil

இயேசு கிறிஸ்துவின் அன்பு
என்றும் மாறாதது இயேசு கிறிஸ்துவின்
மாறா கிருபை என்றும் குறையாதது

1. பாவி என்றுன்னை
அவர் தள்ளவே மாட்டார்
ஆவலாய் உன்னை
இயேசு அழைக்கிறாரே
தயங்கிடாதே தாவி ஓடிவா
தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா – 2

2. உன் மீறுதலுக்காய்
இயேசு காயங்கள் பட்டார்
உன் அக்கிரமங்களுக்காய்
இயேசு நொறுக்கப்பட்டார்
உனக்காகவே அடிகள் பட்டார்
உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார் – 2

3. கள்ளர் மத்தியில் ஒரு கள்ளனைப் போல
குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினாரே
பார் உனக்காய் அவர் கரங்கள்
பார சிலுவை சுமந்தேகுதே – 2

Yesu Kirusthuvin Anbu Lyrics In English

Yesu Kristhuvin Anbu
Endrum Maaraathathu
Yesu Krishtuvin Maara Kirubai
Endrum Kuraiyaathathu

1. Paavi Endrunnai Avar Thallave Maataar
Aavalaai Unnai Yesu Azhaikiraare
Thayangidaamal Thaavi Odi Vaa
Thanthai Yesuvin Sondham Kolla Vaa – 2

2. Un Meeruthalukkai Yesu Kaayangal Pattaar
Un Akramangalukkai Yesu Norukka Pattaar
Unnakkaagave Avar Adikka Pattaar
Unnai Uyartha Thaanai Thaazhthinaar – 2

3. Kallar Madhiyil Oru Kallanaip Pola
Kutramatra Kristhesu Thoginarae
Paar Unakkai Avar Karakgal
Paara Siluvai Sumanthekuthe – 2

Watch Online

Yesu Kirusthuvin Anbu MP3 Song

Yesu Kirusthuvin Lyrics In Tamil & English

இயேசு கிறிஸ்துவின் அன்பு
என்றும் மாறாதது இயேசு கிறிஸ்துவின்
மாறா கிருபை என்றும் குறையாதது

Yesu Kristhuvin Anbu
Endrum Maaraathathu
Yesu Krishtuvin Maara Kirubai
Endrum Kuraiyaathathu

1. பாவி என்றுன்னை
அவர் தள்ளவே மாட்டார்
ஆவலாய் உன்னை
இயேசு அழைக்கிறாரே
தயங்கிடாதே தாவி ஓடிவா
தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா – 2

Paavi Endrunnai Avar Thallave Maataar
Aavalaai Unnai Yesu Azhaikiraare
Thayangidaamal Thaavi Odi Vaa
Thanthai Yesuvin Sondham Kolla Vaa

2. உன் மீறுதலுக்காய்
இயேசு காயங்கள் பட்டார்
உன் அக்கிரமங்களுக்காய்
இயேசு நொறுக்கப்பட்டார்
உனக்காகவே அடிகள் பட்டார்
உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார் – 2

Un Meeruthalukkai Yesu Kaayangal Pattaar
Un Akramangalukkai Yesu Norukka Pattaar
Unnakkaagave Avar Adikka Pattaar
Unnai Uyartha Thaanai Thaazhthinaar

3. கள்ளர் மத்தியில் ஒரு கள்ளனைப் போல
குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினாரே
பார் உனக்காய் அவர் கரங்கள்
பார சிலுவை சுமந்தேகுதே – 2

Kallar Madhiyil Oru Kallanaip Pola
Kutramatra Kristhesu Thoginarae
Paar Unakkai Avar Karakgal
Paara Siluvai Sumanthekuthe

Yesu Kirusthuvin Anbu Endrum MP3 Download

Song Description:
Tamil Christian songs lyrics, Freddy Joseph Songs, Christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Christian songs Tamil audio, En Meetpar, yesu songs, old Christian devotional songs, Tamil Christian songs, Jesus songs Tamil.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 9 =