Christava Padalgal Tamil
Artist: Samuel Frank
Album: Umadhu Sevaikae Vol 2
Released on: 2 Feb 2013
Naan Unnai Endrum Kai Lyrics In Tamil
நான் உன்னை என்றும் கை விடுவதில்லை
உம்மை விட்டு என்றும் விலகிடேனே – 2
1. தாய் தன் பிள்ளைக்கு இரங்காமலே மறப்பதுண்டோ – 2
அவர் மறந்தாலும் உன்னை மறக்கவே மாட்டேன்
என்றும் என் உள்ளங்கையில் வரைந்துள்ளேனே – 2
– நான்
2. உலக முடிவு மட்டும் உன்னோடிருந்து நடத்துவேனே – 2
கண்மனி போல் உன்னை கருத்தாய் காப்பேன்
தீமை பொல்லாபுன்னை தொடுவதில்லை – 2
3. எனக்கு பயந்து என்னை கனம் பண்ணி நீதயாய் வாழ்ந்தால் – 2
ஆசீர்வாத மழையை ஊற்றுவேன் உன்மேல்
நீதி வலக்கரத்தால் தாங்கிடுவேன் – 2
Naan Unnai Endrum Kai Lyrics In English
Nan Unnai Endrum Kaividuvadhillai
Ummai Vittu Endrum Vilagidaenae – 2
Thaay Than Pillaikku Irangaamalae Marappathundo – 2
Avar Maranthaalum Unnai Marakkavae Maattaen
Endrum En Ullangkaiyil Varainthullaenae – 2
– Naan
Ulaga Mudivu Mattum Unnodirunthu Nadaththuvaenae – 2
Kanmani Pol Unnai Karuththaay Kappaen
Theemai Pollaappunnai Thoduvathillai – 2
Enakku Bayanthu Ennai Ganam Panni Neethiyaay Vaazhnthaal – 2
Aasirvaatha Mazhaiyai Oottruvaen Unmael
Neethi Valakkaraththaal Thaangiduvaen – 2
Watch Online
Naan Unnai Endrum Kai MP3 Song
Naan Unnai Endrum Kaividuvadhillai Lyrics In Tamil & English
நான் உன்னை என்றும் கை விடுவதில்லை
உம்மை விட்டு என்றும் விலகிடேனே – 2
Naan Unnai Entrum Kaividuvadhillai
Ummai Vittu Endrum Vilagidaenae – 2
1. தாய் தன் பிள்ளைக்கு இரங்காமலே மறப்பதுண்டோ – 2
அவர் மறந்தாலும் உன்னை மறக்கவே மாட்டேன்
என்றும் என் உள்ளங்கையில் வரைந்துள்ளேனே – 2
– நான்
Thaay Than Pillaikku Irangaamalae Marappathundo – 2
Avar Maranthaalum Unnai Marakkavae Maattaen
Endrum En Ullangkaiyil Varainthullaenae – 2
2. உலக முடிவு மட்டும் உன்னோடிருந்து நடத்துவேனே – 2
கண்மனி போல் உன்னை கருத்தாய் காப்பேன்
தீமை பொல்லாபுன்னை தொடுவதில்லை – 2
Ulaga Mudivu Mattum Unnodirunthu Nadaththuvaenae – 2
Kanmani Pol Unnai Karuththaay Kappaen
Theemai Pollaappunnai Thoduvathillai – 2
3. எனக்கு பயந்து என்னை கனம் பண்ணி நீதயாய் வாழ்ந்தால் – 2
ஆசீர்வாத மழையை ஊற்றுவேன் உன்மேல்
நீதி வலக்கரத்தால் தாங்கிடுவேன் – 2
Enakku Bayanthu Ennai Ganam Panni Neethiyaay Vaazhnthaal – 2
Aasirvaatha Mazhaiyai Oottruvaen Unmael
Neethi Valakkaraththaal Thaangiduvaen – 2
Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil, reegan gomez songs.