Nammai Maranthu Aradhipom – நம்மை மறந்து நாம்

Christava Padal

Artist: Sam Arun
Album: Solo Songs
Released on: 23 Nov 2018

Nammai Maranthu Aradhipom Lyrics In Tamil

நம்மை மறந்து நாம் ஆராதிப்போம்
ஆவியோடும் உண்மையோடும் இயேசுவையே

நன்றி சொல்வோம் எக்காலத்திலும்
நன்றி சொல்வோம் எந்த நேரத்திலும் – 2

1. வருடத்தை நன்மையாலே முடி சூட்டுவார்
பாதை எல்லாம் கூடவே வந்திடுவார் – 2
தீமை எல்லாம் நன்மையாய் மாற்றிடுவார்
உன்னை கொண்டு தேசத்தை செழிக்க செய்வார் – 2

2. வானத்தையும் பூமியும் படைத்தவரே
கைவிடாமல் என்றுமே நடத்திடுவார் – 2
தலை குனிந்திடாமல் நிமிர செய்வார்
அபிஷேகித்து ஆளுகை செய்ய வைப்பார் – 2

3. கவலைகள் கண்ணீரை மாற்றிடுவார்
யெகோவா ஷாலோமாய் இருப்பவரே – 2
விசுவாசித்தால் உன் வாழ்விலே
இரட்டிப்பான நன்மையை பெற்றுக்கொள்வாய் – 2

Nammai Maranthu Aradhipom Lyrics In English

Nammai Marandhu Naam Aaaradhippom
Aaviyodum Unmaiyodum Yesuvaiyae – 2

Nandri Solvom Ekkalathilum
Nandri Solvom Endha Nerathilum – 2

1. Varudathai Nanmaiyaalae Mudi Soottuvaar
Paadhai Ellaam Koodavae Vandhiduvaar – 2
Theemai Ellaam Nanmaiyaai Maattriduvaar
Unnai Kondu Desathai Selikka Seivaar – 2

2. Vanathaiyum Boomiyum Padaithavarae
Kaividaamal Endrumae Nadathiduvaar – 2
Thalai Gunindhidaamal Nimira Seivaar
Abishegithu Aalugai Seiyya Vaippaar – 2

3. Kavalaigal Kanneerai Maatriduvaar
Yegova Shalomai Iruppavarae – 2
Visuvasithaal Un Vaazhviley
Rettippaana Nanmayai Pettrukkolvaai – 2

Watch Online

Nammai Maranthu Aradhipom MP3 Song

Technician Information

Lyrics, Tune & Sung By Sam Arun, Judah Ministries
Music: Vicky Gidieon,

Nammai Maranthu Aaaradhipom Lyrics In Tamil & English

நம்மை மறந்து நாம் ஆராதிப்போம்
ஆவியோடும் உண்மையோடும் இயேசுவையே

Nammai Marandhu Naam Aaaradhippom
Aaviyodum Unmaiyodum Yesuvaiyae – 2

நன்றி சொல்வோம் எக்காலத்திலும்
நன்றி சொல்வோம் எந்த நேரத்திலும் – 2

Nandri Solvom Ekkalathilum
Nandri Solvom Endha Nerathilum – 2

1. வருடத்தை நன்மையாலே முடி சூட்டுவார்
பாதை எல்லாம் கூடவே வந்திடுவார் – 2
தீமை எல்லாம் நன்மையாய் மாற்றிடுவார்
உன்னை கொண்டு தேசத்தை செழிக்க செய்வார் – 2

Varudathai Nanmaiyaalae Mudi Soottuvaar
Paadhai Ellaam Koodavae Vandhiduvaar – 2
Theemai Ellaam Nanmaiyaai Maattriduvaar
Unnai Kondu Desathai Selikka Seivaar – 2

2. வானத்தையும் பூமியும் படைத்தவரே
கைவிடாமல் என்றுமே நடத்திடுவார் – 2
தலை குனிந்திடாமல் நிமிர செய்வார்
அபிஷேகித்து ஆளுகை செய்ய வைப்பார் – 2

Vanathaiyum Boomiyum Padaithavarae
Kaividaamal Endrumae Nadathiduvaar – 2
Thalai Gunindhidaamal Nimira Seivaar
Abishegithu Aalugai Seiyya Vaippaar – 2

3. கவலைகள் கண்ணீரை மாற்றிடுவார்
யெகோவா ஷாலோமாய் இருப்பவரே – 2
விசுவாசித்தால் உன் வாழ்விலே
இரட்டிப்பான நன்மையை பெற்றுக்கொள்வாய் – 2

Kavalaigal Kanneerai Maatriduvaar
Yegova Shalomai Iruppavarae – 2
Visuvasithaal Un Vaazhviley
Rettippaana Nanmayai Pettrukkolvaai – 2

Song Description:
Tamil Worship Songs, Tamil gospel songs, benny john joseph songs, praise and worship songs, Gersson Edinbaro Songs, Praise songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =