Christava Padal
Artist: Rev. Paul Thangiah
Album: Aruyir Nanbarae Vol 11
Released on: 01 Jan 1995
Yesuve En Yesuve Lyrics In Tamil
1. சுகம் தரும் தேவன் நீர் இயேசுவே
என் மீட்பர் நீரல்லோ மாறாத நேசரே
சுகம் தரும் தேவன் நீர் இயேசுவே
சுகம் தரும் தேவன் நீர்
இயேசுவே என் இயேசுவே
இயேசுவே என் இயேசுவே
2. என்னை தாங்கும் தேவன் நீர் இயேசுவே
கரம் பிடித்து என்னை நீர் நடத்திடுவீர்
என்னை தாங்கும் தெய்வம் நீர் இயேசுவே
சுகம் தரும் தேவன் நீர்
3. வேதனை நீர் தாங்கும் தேவன் நீர் இயேசுவே
நடத்திடுவீர் என்னை உந்தன் அபிஷேகத்தால்
நேசர் மார்பினில் என்றும் சாய்ந்திடுவேன்
என்னை தேற்றும் தேவன் நீர்
Yesuve En Yesuve Lyrics In English
1. Sugam Tharum Devan Neer Yesuve
En Meetpar Neerallo Maaraatha Nesare
Sugam Tharum Devan Neer Yesuve
Sugam Tharum Devan Neer
Yesuve En Yesuvae
Yesuve En Yesuvae
2. Ennai Thaangum Devan Neer Yesuve
Karam Pidithu Ennai Neer Nadathiduveer
Ennai Thaangum Devan Neer Yesuve
Sugam Tharum Devan Neer
3. Vedanai Neer Thaangum Devan Neer Yesuve
Nadathiduveer Ennai Undhan Abishegathaal
Nesar Maarbinil Endrum Saaindhiduven
Ennai Thetrum Devan Neer
Watch Online
Yesuve En Yesuve MP3 Song
Yesuvey En Yesuvey Lyrics In Tamil & English
1. சுகம் தரும் தேவன் நீர் இயேசுவே
என் மீட்பர் நீரல்லோ மாறாத நேசரே
சுகம் தரும் தேவன் நீர் இயேசுவே
சுகம் தரும் தேவன் நீர்
Sugam Tharum Devan Neer Yesuve
En Meetpar Neerallo Maaraatha Nesare
Sugam Tharum Devan Neer Yesuve
Sugam Tharum Devan Neer
இயேசுவே என் இயேசுவே
இயேசுவே என் இயேசுவே
Yesuve En Yesuvae
Yesuve En Yesuvae
2. என்னை தாங்கும் தேவன் நீர் இயேசுவே
கரம் பிடித்து என்னை நீர் நடத்திடுவீர்
என்னை தாங்கும் தெய்வம் நீர் இயேசுவே
சுகம் தரும் தேவன் நீர்
Ennai Thaangum Devan Neer Yesuve
Karam Pidithu Ennai Neer Nadathiduveer
Ennai Thaangum Devan Neer Yesuve
Sugam Tharum Devan Neer
3. வேதனை நீர் தாங்கும் தேவன் நீர் இயேசுவே
நடத்திடுவீர் என்னை உந்தன் அபிஷேகத்தால்
நேசர் மார்பினில் என்றும் சாய்ந்திடுவேன்
என்னை தேற்றும் தேவன் நீர்
Vedanai Neer Thaangum Devan Neer Yesuve
Nadathiduveer Ennai Undhan Abishegathaal
Nesar Maarbinil Endrum Saaindhiduven
Ennai Thetrum Devan Neer
Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil, reegan gomez songs.