Oppila Nal Meetpare – ஒப்பில்லா நல் மீட்பரே

Tamil Christmas Songs

Album: Christmas Songs

Oppila Nal Meetpare Lyrics In Tamil

ஒப்பில்லா நல் மீட்பரே இப்பூமி மீதினிலே
அற்புத பாலனாய் தற்பரன் சொற்படி
தாரணி வந்ததால் பாடி மகிழ்வோம் – 2

1. காரிருள் வேளைதனில்
கடும்பனி சாரல் தனில்
பார்தல மீட்பை எண்ணி
பரமன் பிறந்து விட்டார்
– ஒப்பில்லா

2. ஆரிரோ என்று பாட
யாருமே அங்கு இல்லை
ஏரோது மனம் கலங்க
ஏகபரண் பிறந்தார்
– ஒப்பில்லா

3. தம்மைப் போல் நம்மை
மாற்ற தாரணி வந்தவர்க்காய்
நம்மை நாம் இன்றளிப்போம்
நாதன் வழி நடப்போம்
– ஒப்பில்லா

Oppila Nal Meetpare Lyrics In English

Oppillaa Nal Meetparae Ippoomi Meethinilae
Arpudha Paalanaay Tharparan Sorpadi
Thaarani Vandhdthaal Paadi Magizhvoam – 2

1. Kaarirul Vaelaidhanil
Kadumpani Saaral Thanil
Paarthala Meetpai Enni
Paraman Pirandhu Vittaar
– Oppillaa

2. Aariroa Endru Paada
Yaarumae Angu Illai
Aerodhu Manam Kalanga
Aegaparan Pirandhaar
– Oppillaa

3. Thammai Poal Nammai
Maatra Thaarani Vandhavarkkaai
Nammai Naam Indralippoam
Naadhan Vazhi Nadappoam
– Oppillaa

Oppila Nal Meetpare MP3 Song

Oppilaa Nal Meetpare Lyrics In Tamil & English

ஒப்பில்லா நல் மீட்பரே இப்பூமி மீதினிலே
அற்புத பாலனாய் தற்பரன் சொற்படி
தாரணி வந்ததால் பாடி மகிழ்வோம் – 2

Oppillaa Nal Meetparae Ippoomi Meethinilae
Arpudha Paalanaay Tharparan Sorpadi
Thaarani Vandhdthaal Paadi Magizhvoam – 2

1. காரிருள் வேளைதனில்
கடும்பனி சாரல் தனில்
பார்தல மீட்பை எண்ணி
பரமன் பிறந்து விட்டார்
– ஒப்பில்லா

Kaarirul Vaelaidhanil
Kadumpani Saaral Thanil
Paarthala Meetpai Enni
Paraman Pirandhu Vittaar

2. ஆரிரோ என்று பாட
யாருமே அங்கு இல்லை
ஏரோது மனம் கலங்க
ஏகபரண் பிறந்தார்
– ஒப்பில்லா

Aariroa Endru Paada
Yaarumae Angu Illai
Aerodhu Manam Kalanga
Aegaparan Pirandhaar

3. தம்மைப் போல் நம்மை
மாற்ற தாரணி வந்தவர்க்காய்
நம்மை நாம் இன்றளிப்போம்
நாதன் வழி நடப்போம்
– ஒப்பில்லா

Thammai Poal Nammai
Maatra Thaarani Vandhavarkkaai
Nammai Naam Indralippoam
Naadhan Vazhi Nadappoam

Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, best Christmas songs, Praise Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =