Paaduvom Ennalum Santhosam – பாடுவோம் எந்நாளும் சந்தோஷம்

Praise Songs

Artist: Bro. Daniel Jawahar
Album: Paaduvaen Vol 7
Released On: 3 Nov 2018

Paaduvom Ennalum Santhosam Lyrics In Tamil

பாடுவோம் எந்நாளும் சந்தோஷம்
உண்டாகும் எப்போதும்
ஆடுவோம் கைத்தாளத்தோடு
சந்தோஷம் என்றென்றும்
எங்கெங்கும் பொங்கட்டும் ஹே
ஏகவை ஆராதனை செய்வோம்
ராஜாவின் பிள்ளை நாங்க
ஆமென் அல்லேலூயா

ராஜ்ஜியத்தைக் கட்டப் போரோம்
ஆமென் அல்லேலூயா
என் வாழ்வை மாற்றி விட்டார்
ஆமென் அல்லேலூயா
அற்புதம் செய்து விட்டார்
ஆமென் அல்லேலூயா
ஹாலேலூயா ஹாலேலூயா
ஹாலேலூயா ஆமென் – 2

சத்தியப் பாதையிலே
சாட்சியா வாழப் போறேன்
ஊழியம் செய்யப் போறேன்
எல்லாமே தந்தாரே
நல்லவர் நல்லவர் என்றே
எந்தாளும் பாடப் போறேன்
நற்செய்தி சொல்லப் போறேன்
இயேசுவின் அன்பாலே
வா என்றாரே மரித்தவன் வந்தானே
பார் என்றாரே குருடனும் பார்த்தானே
எப்பத்தா என்றாரே செவிடனும்
கேட்டானே போ என்றாரே
வேலைக்காரன் பிழைத்தானே

தேவாதி தேவன் நீரே
ஆமென் அல்லேலூயா
தேற்றரவாளன் நீரே
ஆமென் அல்லேலூயா
கர்த்தாதி கர்த்தர் நீரே
ஆமென் அல்லேலூயா
கண்ணீரை துடைப்பவரே
ஆமென் அல்லேலூயா
ஹாலேலூயா ஹாலேலூயா
ஹாலேலூயா ஆமென்-2

கை தொட்டாரே குஷ்டரோகி எழுந்தானே
எழு என்றாரே முடவனும் நடந்தானே.
பேசாத ஊமையும் வாய் பேசி நின்றானே
ஜூரம் கண்ட பெண்ணோ சுகமாகி விட்டாளே

தூயாதி தூயவரே ஆமென் அல்லேலூயா
துதிகளை ஏற்பவரே ஆமென் அல்லேலூயா
ஆவியில் நிறைப்பவரே ஆமென் அல்லேலூயா
அபிஷேகம் தந்திடுவாரே ஆமென் அல்லேலூயா
ஹாலேலூயா ஹாலேலூயா ஹாலேலூயா ஆமென்

வஸ்திரம் தொட்டதும் பெரும்பாடும் நீங்கிற்றே
ஏசுவின் கைப்பட்டு சிறுபெண்ணும் எழுந்தாளே
பேய் பிசாசுகள் அலறிக் கொண்டு ஓடிற்றே
ஏசுவைப் பார்த்ததால் பயமெல்லாம் நீங்கிற்றே

Paduvom Ennalum Santhosam Lyrics In English

Paaduvom Ennalum Santhosam
Undagum Eppothum
Aaduvom Kaithalathodu
Santhosam Endrendrum

Engengum Pongattum Hey
Yesuvai Aarathanai Seivom
Rajavin Pillai Naanga
Amen Hallelujah
Raajiyathai Katta Porom
Amen Hallelujah
En Vazhvai Maatri Vittar
Amen Allaeluya
Arputham Seithu Vittari
Amen Hallelujah
Allaeluya Allaeluya
Allaeluya Amen – 2

Sathiya Paathaiyilae
Saatchiyaai Vazha Porean
Ooliyam Seiya Porean
Ellamae Thantharae
Nallavar Nallavar Endrae
Ennalum Paadaporean
Narseithi Solla Porean
Yesuvin Anbalae
Vaa Endrarae Marithavan Vanthanae
Paar Endrarae Kurudanum Paarthanae
Ephatha Endrarae Sevidanum
Ketanae Po Endrarae
Velaikaran Pizhaithanae

Devathi Devan Neerae Amen Allaeluya
Thetraravalan Neerae Amen Allaeluya
Karthathi Karthar Neerae Amen Allaeluya
Kaneerai Thudaipavarae Amen Allaeluya
Allaeluya Allaeluya Hallelujah Amen

Kai Thotarae Kustarogi Ezhunthanae
Yezhu Endrarae Mudavanum Nadanthanae
Pesatha Oomaiyum Vaai Pesi Nindranae
Juram Kanda Penno Sugamagi Vittalae

Thuyathi Thuyavarae Amen Allaeluya
Thuthigalai Yerpavarae Amen Allaeluya
Aaviyil Niripavarae Amen Allaeluya
Abhisegam Thanthiduvarae Amen Allaeluya
Allaeluya Allaeluya Tallaeluya Amen

Vasthiram Thottathum Perumpaadu Neengitrae
Yesuvin Kaipattu Sirupennum Ezhunthalae
Pei Pisasugal Alari Kondu Oditrae
Yesuvai Paarthathal Bayamellam Neengitrae

Watch Online

Paaduvom (Sathiya Paathai) MP3 Song

Paaduvom Ennalum Santhosam Lyrics In Tamil & English

பாடுவோம் எந்நாளும் சந்தோஷம்
உண்டாகும் எப்போதும்
ஆடுவோம் கைத்தாளத்தோடு
சந்தோஷம் என்றென்றும்

Paaduvom Ennalum Santhosam
Undagum Eppothum
Aaduvom Kaithalathodu
Santhosam Endrendrum

எங்கெங்கும் பொங்கட்டும் ஹே
ஏகவை ஆராதனை செய்வோம்
ராஜாவின் பிள்ளை நாங்க
ஆமென் அல்லேலூயா

Engengum Pongattum Hey
Yesuvai Aarathanai Seivom
Rajavin Pillai Naanga
Amen Hallelujah

ராஜ்ஜியத்தைக் கட்டப் போரோம்
ஆமென் அல்லேலூயா
என் வாழ்வை மாற்றி விட்டார்
ஆமென் அல்லேலூயா
அற்புதம் செய்து விட்டார்
ஆமென் அல்லேலூயா
ஹாலேலூயா ஹாலேலூயா
ஹாலேலூயா ஆமென் – 2

Raajiyathai Katta Porom
Amen Hallelujah
En Vazhvai Maatri Vittar
Amen Allaeluya
Arputham Seithu Vittari
Amen Hallelujah
Allaeluya Allaeluya
Allaeluya Amen – 2

சத்தியப் பாதையிலே
சாட்சியா வாழப் போறேன்
ஊழியம் செய்யப் போறேன்
எல்லாமே தந்தாரே
நல்லவர் நல்லவர் என்றே
எந்தாளும் பாடப் போறேன்
நற்செய்தி சொல்லப் போறேன்
இயேசுவின் அன்பாலே

Sathiya Paathaiyilae
Saatchiyaai Vazha Porean
Ooliyam Seiya Porean
Ellamae Thantharae
Nallavar Nallavar Endrae
Ennalum Paadaporean
Narseithi Solla Porean
Yesuvin Anbalae

வா என்றாரே மரித்தவன் வந்தானே
பார் என்றாரே குருடனும் பார்த்தானே
எப்பத்தா என்றாரே செவிடனும்
கேட்டானே போ என்றாரே
வேலைக்காரன் பிழைத்தானே

Vaa Endrarae Marithavan Vanthanae
Paar Endrarae Kurudanum Paarthanae
Ephatha Endrarae Sevidanum
Ketanae Po Endrarae
Velaikaran Pizhaithanae

தேவாதி தேவன் நீரே
ஆமென் அல்லேலூயா
தேற்றரவாளன் நீரே
ஆமென் அல்லேலூயா
கர்த்தாதி கர்த்தர் நீரே
ஆமென் அல்லேலூயா
கண்ணீரை துடைப்பவரே
ஆமென் அல்லேலூயா
ஹாலேலூயா ஹாலேலூயா
ஹாலேலூயா ஆமென்-2

Devathi Devan Neerae Amen Allaeluya
Thetraravalan Neerae Amen Allaeluya
Karthathi Karthar Neerae Amen Allaeluya
Kaneerai Thudaipavarae Amen Allaeluya
Allaeluya Allaeluya Hallelujah Amen

கை தொட்டாரே குஷ்டரோகி எழுந்தானே
எழு என்றாரே முடவனும் நடந்தானே.
பேசாத ஊமையும் வாய் பேசி நின்றானே
ஜூரம் கண்ட பெண்ணோ சுகமாகி விட்டாளே

Kai Thotarae Kustarogi Ezhunthanae
Yezhu Endrarae Mudavanum Nadanthanae
Pesatha Oomaiyum Vaai Pesi Nindranae
Juram Kanda Penno Sugamagi Vittalae

தூயாதி தூயவரே ஆமென் அல்லேலூயா
துதிகளை ஏற்பவரே ஆமென் அல்லேலூயா
ஆவியில் நிறைப்பவரே ஆமென் அல்லேலூயா
அபிஷேகம் தந்திடுவாரே ஆமென் அல்லேலூயா
ஹாலேலூயா ஹாலேலூயா ஹாலேலூயா ஆமென்

Thuyathi Thuyavarae Amen Allaeluya
Thuthigalai Yerpavarae Amen Allaeluya
Aaviyil Niripavarae Amen Allaeluya
Abhisegam Thanthiduvarae Amen Allaeluya
Allaeluya Allaeluya Tallaeluya Amen

வஸ்திரம் தொட்டதும் பெரும்பாடும் நீங்கிற்றே
ஏசுவின் கைப்பட்டு சிறுபெண்ணும் எழுந்தாளே
பேய் பிசாசுகள் அலறிக் கொண்டு ஓடிற்றே
ஏசுவைப் பார்த்ததால் பயமெல்லாம் நீங்கிற்றே

Vasthiram Thottathum Perumpaadu Neengitrae
Yesuvin Kaipattu Sirupennum Ezhunthalae
Pei Pisasugal Alari Kondu Oditrae
Yesuvai Paarthathal Bayamellam Neengitrae

Song Description:
Paduvaen songs list, Paduvom Ennalum Santhosam, Paaduvaen Album Songs, Christava Padal Tamil, Daniel Jawahar Songs, praise and worship songs, Tamil gospel songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =