Ummai Nambinom Yesu – உம்மை நம்பினோம் இயேசு

Christava Padal

Artist: Rev. Paul Thangiah
Album: Jebamey Jeyam Vol 17
Released on: 24 Nov 2018

Ummai Nambinom Yesu Lyrics In Tamil

உம்மை நம்பினோம் இயேசு ராஜா
வெட்கப்பட்டு போவதில்லை – 2

கண்கள் காணவில்லை
செவிகள் கேட்க வில்லை
இதயத்தில் தோன்றவில்லை
நீர் ஆயத்தமாக்கினதை

1. இரவில் உண்டாகும் பயத்திற்கும்
பகலில் பறக்கும் அம்பிற்கும் – 2
இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்
பயப்படாமல் நீ வாழ்ந்திடுவாய் – 2

2. வழிகளெல்லாம் காக்கும் படி
தூதர்களை அவர் அனுப்பிடுவார் – 2
சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
சர்பத்தையும் நீ மிதித்திடுவாய் – 2

Ummai Nambinom Yesu Lyrics In English

Ummai Nambinom Yesu Raja
Vetkapattu Povadhilae – 2

Kangal Kaanavillai
Sevigal Kaetkavillai
Idhayathil Thondravillai
Nee Aayathamakinathai

1. Iravil Undagum Bayathirkkum
Pagalil Parakum Ambirrkum – 2
Irulil Nadamadum Kolainoikkum
Bayapadaamal Nee Vazhdhiduvai – 2

2. Un Vazhikalellam Kaakum Padi
Thoodhargalai Avar Anupiduvaar – 2
Singathin Maelum Paambin Maelum
Sarpathaiyum Nee Mithithiduvai – 2

Watch Online

Ummai Nambinom Yesu MP3 Song

Technician Information

Singer : Rev. Paul Thangiah
Lyrics : Pas. Samuel Sankeshwar & Rev. Paul Thangiah
Music : Alwyn M
Label : Music Mindss

Ummai Nambinom Yesu Raja Lyrics In Tamil & English

உம்மை நம்பினோம் இயேசு ராஜா
வெட்கப்பட்டு போவதில்லை – 2

Ummai Nampinom Yesu Raja
Vetkapattu Povadhilae – 2

கண்கள் காணவில்லை
செவிகள் கேட்க வில்லை
இதயத்தில் தோன்றவில்லை
நீர் ஆயத்தமாக்கினதை

Kangal Kaanavillai
Sevigal Kaetkavillai
Idhayathil Thondravillai
Nee Aayathamakinathai

1. இரவில் உண்டாகும் பயத்திற்கும்
பகலில் பறக்கும் அம்பிற்கும் – 2
இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்
பயப்படாமல் நீ வாழ்ந்திடுவாய் – 2

Iravil Undagum Bayathirkkum
Pagalil Parakum Ambirrkum – 2
Irulil Nadamadum Kolainoikkum
Bayapadaamal Nee Vazhdhiduvai – 2

2. வழிகளெல்லாம் காக்கும் படி
தூதர்களை அவர் அனுப்பிடுவார் – 2
சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
சர்பத்தையும் நீ மிதித்திடுவாய் – 2

Un Vazhikalellam Kaakum Padi
Thoodhargalai Avar Anupiduvaar – 2
Singathin Maelum Paambin Maelum
Sarpathaiyum Nee Mithithiduvai – 2

Song Description:
Robert Roy Songs, Tamil gospel songs, Thoonga Iravugal Album Songs, praise and worship songs, Gersson Edinbaro Songs, Praise songs, Ummaal Koodum Album Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − twelve =