Karthar Seiya Ninaithathu – கர்த்தர் செய்ய நினைத்தது

Christian Songs Tamil

Artist: Eva. Wesley Maxwell
Album: Ellavatrilum Melanavar Vol 4
Released on: 19 Jan 2018

Karthar Seiya Ninaithathu Lyrics In Tamil

கர்த்தர் செய்ய நினைத்தது
ஒன்றும் தடைபடாது
தடைகளை நீக்குவார்
ஜெயத்தை தந்திடுவார்
ஜெயமாய் நடத்துவார் – உன்னை
(நம்மை) ஜெயமாய் நடத்துவார்

அல்லேலூயா அல்லேலூயா – 8

1. இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே
நம் கர்த்தருக்கு பிரியமானதே
அபிரகாமை ஆசிர்வதித்தவர்
உன்னையும் இன்று ஆசீர்வதிப்பார்
சூழ்நிலைகளைப் பார்த்து
நீ சோர்ந்து போகாதே
கர்த்தர் உன்னை உயர்த்திடுவார் – அல்லேலூயா

2. வழியே இல்லா இடங்களிலும்
புது வழியை உனக்கு உண்டாக்குவார்
இருண்டு போன உந்தன் வாழ்க்கையில்
ஜீவ ஒளியை இன்று ஏற்றிடுவார்
வாசல்கள் எல்லாம் அடைக்கப்பட்டாலும்
புது வாசல் உனக்கு திறந்திடுவார்

Karthar Seiya Ninaithathu Lyrics In English

Karththar Seyya Ninaiththathu
Ontum Thataipadaathu
Thataikalai Neekkuvaar
Jeyaththai Thanthiduvaar
Jeyamaay Nadaththuvaar – Unnai
(Nammai) Jeyamaay Nadaththuvaar

Allaelooyaa Allaelooyaa – 8

1. Isravaelai Aaseervathippathae
Nam Karththarukku Piriyamaanathae
Apirakaamai Aasirvathiththavar
Unnaiyum Intu Aaseervathippaar
Soolnilaikalaip Paarththu
Nee Sornthu Pokaathae
Karththar Unnai Uyarththiduvaar – Allaelooyaa

2. Valiyae Illaa Idangalilum
Puthu Valiyai Unakku Undaakkuvaar
Irundu Pona Unthan Vaalkkaiyil
Jeeva Oliyai Intu Aettiduvaar
Vaasalkal Ellaam Ataikkappattalum
Puthu Vaasal Unakku Thiranthiduvaar

Watch Online

Karthar Seiya Ninaithathu MP3 Song

Karthar Seyya Ninaithathu Lyrics In Tamil & English

கர்த்தர் செய்ய நினைத்தது
ஒன்றும் தடைபடாது
தடைகளை நீக்குவார்
ஜெயத்தை தந்திடுவார்
ஜெயமாய் நடத்துவார் – உன்னை
(நம்மை) ஜெயமாய் நடத்துவார்

Karththar Seyya Ninaiththathu
Ontum Thataipadaathu
Thataikalai Neekkuvaar
Jeyaththai Thanthiduvaar
Jeyamaay Nadaththuvaar – Unnai
(Nammai) Jeyamaay Nadaththuvaar

அல்லேலூயா அல்லேலூயா – 8

Allaelooyaa Allaelooyaa – 8

1. இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே
நம் கர்த்தருக்கு பிரியமானதே
அபிரகாமை ஆசிர்வதித்தவர்
உன்னையும் இன்று ஆசீர்வதிப்பார்
சூழ்நிலைகளைப் பார்த்து
நீ சோர்ந்து போகாதே
கர்த்தர் உன்னை உயர்த்திடுவார் – அல்லேலூயா

Isravaelai Aaseervathippathae
Nam Karththarukku Piriyamaanathae
Apirakaamai Aasirvathiththavar
Unnaiyum Intu Aaseervathippaar
Soolnilaikalaip Paarththu
Nee Sornthu Pokaathae
Karththar Unnai Uyarththiduvaar – Allaelooyaa

2. வழியே இல்லா இடங்களிலும்
புது வழியை உனக்கு உண்டாக்குவார்
இருண்டு போன உந்தன் வாழ்க்கையில்
ஜீவ ஒளியை இன்று ஏற்றிடுவார்
வாசல்கள் எல்லாம் அடைக்கப்பட்டாலும்
புது வாசல் உனக்கு திறந்திடுவார்

Valiyae Illaa Idangalilum
Puthu Valiyai Unakku Undaakkuvaar
Irundu Pona Unthan Vaalkkaiyil
Jeeva Oliyai Intu Aettiduvaar
Vaasalkal Ellaam Ataikkappattalum
Puthu Vaasal Unakku Thiranthiduvaar

Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + two =