Thaayai Pola Thaetrineere – தாயைப் போலத் தேற்றினீரே

Christian Worship Songs

Artist: Pr. S. Chandra Sekaran
Album: Yudhavin Sengol

Thaayai Pola Thaetrineere Lyrics in Tamil

தாயைப் போலத் தேற்றினீரே நன்றி ஐயா
தகப்பன் போலத் சுமந்தவரே நன்றி ஐயா

என் ஜீவனுள்ள நாளெல்லாம் மறவேன் உம்மை – 2
இயேசய்யா இயேசய்யா உம்மைப் போல்
ஒரு தெய்வம் இல்லை

உள்ளம் உடைந்து அழுதபோதெல்லாம்
நீர் அன்போடு ஓடி வந்தீரே
என் அன்பான தேவன் நீரே – 2

வியாதியிலே படுக்கும் போதெல்லாம்
என்னைத் தூக்கி எடுத்துக் குணமாக்கினீர்
என் பரிகாரியானவரே – 2

துன்ப துயர நேரத்தில் எல்லாம்
என்னை ஆற்றித் தேற்றி அரவணைத்தீரே
என்னைத் தேற்றிடும் தெய்வம் நீரே – 2

Thayai Pola Thaetrineere Lyrics in English

Thaayaippoalath Thaetrineerae Nantri Aiyaa
Thakappanpoalath Sumanthavarae Nantri Aiyaa

En Jeevanulla Naalellaam Maravaen Ummai – 2
Yesaiyaa Yesaiyaa Ummai Poal
Oru Theyvam Illai

Ullam Utainthu Azhuthapoathellaam
Neer Anpoatu Oati Vanthiirae
En Anpaana Thaevan Neerae – 2

Viyaathiyilae Patukkum Poathellaam
Ennaith Thukki Etuththuk Kunamaakkineer
En Parikaariyaanavarae – 2

Thunpa Thuyara Naeraththil Ellaam
Ennai Aarrith Thaerri Aravanaiththeerae
Ennaith Thaetritum Theyvam Neerae – 2

Watch Online

Thaayai Pola Thaetrineere MP3 Song

Thaayai Pola Thaetrineere Lyrics in Tamil & English

தாயைப் போலத் தேற்றினீரே நன்றி ஐயா
தகப்பன் போலத் சுமந்தவரே நன்றி ஐயா

Thaayaippoalath Thaetrineerae Nantri Aiyaa
Thakappanpoalath Sumanthavarae Nantri Aiyaa

என் ஜீவனுள்ள நாளெல்லாம் மறவேன் உம்மை – 2
இயேசய்யா இயேசய்யா உம்மைப் போல்
ஒரு தெய்வம் இல்லை

En Jeevanulla Naalellaam Maravaen Ummai – 2
Yesaiyaa Yesaiyaa Ummai Poal
Oru Theyvam Illai

உள்ளம் உடைந்து அழுதபோதெல்லாம்
நீர் அன்போடு ஓடி வந்தீரே
என் அன்பான தேவன் நீரே – 2

Ullam Utainthu Azhuthapoathellaam
Neer Anpoatu Oati Vanthiirae
En Anpaana Thaevan Neerae – 2

வியாதியிலே படுக்கும் போதெல்லாம்
என்னைத் தூக்கி எடுத்துக் குணமாக்கினீர்
என் பரிகாரியானவரே – 2

Viyaathiyilae Patukkum Poathellaam
Ennaith Thukki Etuththuk Kunamaakkineer
En Parikaariyaanavarae – 2

துன்ப துயர நேரத்தில் எல்லாம்
என்னை ஆற்றித் தேற்றி அரவணைத்தீரே
என்னைத் தேற்றிடும் தெய்வம் நீரே – 2

Thunpa Thuyara Naeraththil Ellaam
Ennai Aarrith Thaerri Aravanaiththeerae
Ennaith Thaetritum Theyvam Neerae – 2

Song Description:
Tamil Worship Songs, Yuthavin Sengol album songs, jesus songs, Chandra Sekaran Songs, Christian Worship Songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 11 =