Vaa Paavi Kartharin – வா பாவி கர்த்தரின் அண்டைக்கு

Tamil Gospel Songs
Artist: Unknown
Album: Tamil Solo Songs

Vaa Paavi Kartharin Andaiku Lyrics In Tamil

வா பாவி! கர்த்தரின் அண்டைக்கு வா பாவி!

1. பாவி! நீ இன்னும் பயமின்றிப்
பாவத்தில் நிலைத்திருக்காதே;
இப்போ தாவியே இரட்சகருன்னை அழைக்கிறார்;
தாமதஞ் செய்யாதே
(வா பாவி…)

2. பாவநாசர் உனக்கென்று சிந்தின
இரத்தம் அதோ பாராய்! – மனஸ்
தாபத்தோடேசுவின் பாதத்தில் சேர
இக்ஷணமே வாராய்
(வா பாவி…)

3. ஆபத்துக்குந் தேவ கோபத்துக்குந்
தப்பத் தீவிரமா யோடிவா
உன் பாவத்தின் சாபத்தை நீக்கும்
தேவ ஆட்டுக் குட்டியின் அண்டைக்கு வா
(வா பாவி…)

4. காலத்தை வீணாய்க் கழித்துவிட்டால் இனி
எப்போ குணப்படுவாய் நீ?
ஜாலம் பண்ணி தேவ சாபம் அடையாமல்
இப்போ இரட்சிப்படைவாய்!
(வா பாவி…)

Vaa Paavi Kartharin Andaiku Lyrics In English

Vaa Paavi! Karththarin Anntaikku Vaa Paavi!

1. Paavi! Nee Innum Payamintrip
Paavaththil Nilaiththirukkaathae;
Ippo Thaaviyae Iratchakarunnai Alaikkiraar;
Thaamathanj Seyyaathae
(Vaa Paavi…)

2. Paavanaasar Unakkentu Sinthina
Iraththam Atho Paaraay! – Manas
Thaapaththotaesuvin Paathaththil Sera
Ikshanamae Vaaraay
(Vaa Paavi…)

3. Aapaththukkun Thaeva Kopaththukkun
Thappath Theeviramaa Yotivaa
Un Paavaththin Saapaththai Neekkum
Thaeva Aattuk Kuttiyin Anntaikku Vaa
(Vaa Paavi…)

4. Kaalaththai Veenaayk Kaliththuvittal
Ini Eppo Kunappaduvaay Nee?
Jaalam Panni Thaeva Saapam Ataiyaamal
Ippo Iratchippataivaay!
(Vaa Paavi…)

Vaa Paavi Kartharin, Vaa Paavi Kartharin Song,
Vaa Paavi Kartharin - வா பாவி கர்த்தரின் அண்டைக்கு 2

Vaa Paavi Kartharin Andaiku Lyrics In Tamil & English

வா பாவி! கர்த்தரின் அண்டைக்கு வா பாவி!

Vaa Paavi Kartharin Andaiku Vaa Paavi!

1. பாவி! நீ இன்னும் பயமின்றிப்
பாவத்தில் நிலைத்திருக்காதே;
இப்போ தாவியே இரட்சகருன்னை அழைக்கிறார்;
தாமதஞ் செய்யாதே
(வா பாவி…)

Paavi! Nee Innum Payamintrip
Paavaththil Nilaiththirukkaathae;
Ippo Thaaviyae Iratchakarunnai Alaikkiraar;
Thaamathanj Seyyaathae
(Vaa Paavi…)

2. பாவநாசர் உனக்கென்று சிந்தின
இரத்தம் அதோ பாராய்! – மனஸ்
தாபத்தோடேசுவின் பாதத்தில் சேர
இக்ஷணமே வாராய்
(வா பாவி…)

Paavanaasar Unakkentu Sinthina
Iraththam Atho Paaraay! – Manas
Thaapaththotaesuvin Paathaththil Sera
Ikshanamae Vaaraay
(Vaa Paavi…)

3. ஆபத்துக்குந் தேவ கோபத்துக்குந்
தப்பத் தீவிரமா யோடிவா
உன் பாவத்தின் சாபத்தை நீக்கும்
தேவ ஆட்டுக் குட்டியின் அண்டைக்கு வா
(வா பாவி…)

Aapaththukkun Thaeva Kopaththukkun
Thappath Theeviramaa Yotivaa
Un Paavaththin Saapaththai Neekkum
Thaeva Aattuk Kuttiyin Anntaikku Vaa
(Vaa Paavi…)

4. காலத்தை வீணாய்க் கழித்துவிட்டால் இனி
எப்போ குணப்படுவாய் நீ?
ஜாலம் பண்ணி தேவ சாபம் அடையாமல்
இப்போ இரட்சிப்படைவாய்!
(வா பாவி…)

Kaalaththai Veenaayk Kaliththuvittal
Ini Eppo Kunappaduvaay Nee?
Jaalam Panni Thaeva Saapam Ataiyaamal
Ippo Iratchippataivaay!
(Vaa Paavi…)

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Telugu Jesus Songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + sixteen =