Tamil Christian Songs
Artist: Alwin Paul Isaac & Ashirah Florelle
Album: Solo Songs
Umakaga Naan Umakaga Lyrics In Tamil
உம்மைப் போல் என் மேல்
அன்பு செலுத்த யாருமில்லையே
உம்மைப் போல் என்னை
அரவணைக்க யாருமில்லையே
வாழ்வேன் உமக்காக நான்
மரிப்பேன் உமக்காகத் தான் – 2
உமக்காக நான்
உமக்காகத் தான் – 2
1. உமது அன்பை நான் விவரிக்க
வார்த்தையில்லையே
அதை எழுத நினைத்தும் என்னிடம்
சொற்களில்லையே – 2
– வாழ்வேன்
2. நொறுங்கிப் போன என்னையும்
தேடி வந்தீரே
தூயரே உம் அன்பு (கிருபை)
என்னைத் தாங்கிக் கொண்டதே – 2
– வாழ்வேன்
3. உம்பணி செய்ய நீர்
என்னை தெரிந்து கொண்டீரே
உதவாத என்னை உருவாக்கி
உயர்த்தி வைத்தீரே – 2
– வாழ்வேன்
Ummai Pol En Mel Lyrics In English
There Is No One Else In The World
To Love Me Like You (jesus) Do
There Is No One Else In The World
To Care For Me Like You(jesus) Do
I’ll Live For You(jesus)
I’ll Die For You(jesus) – 2
Only For You(jesus)
Anytime For You(jesus) – 2
1. No Word I Know Can Explain Your Love For Me
Even If I Think Of Writing About It I Have No Words – 2
2. When I Was Broken And Shattered, You Came Searching For Me
In Those Times Only Your Steadfast Love Held Me Tight – 2
3. You Chose A Weak Person Like Me To Work For You
You Used A Worthless Person Like Me And Uplifted Me – 2
Watch Online
Umakaga Naan MP3 Song
Umakaha Naan Lyrics In Tamil & English
உம்மைப் போல் என் மேல்
அன்பு செலுத்த யாருமில்லையே
உம்மைப் போல் என்னை
அரவணைக்க யாருமில்லையே
Ummai Pol Enn Mel Anbu
Selutha Yaarumillayae
Ummai Pol Ennai
Aravanaikka Yaarumillayae – 2
வாழ்வேன் உமக்காக நான்
மரிப்பேன் உமக்காகத் தான் – 2
Vaazhven Umakaga Naan
Maripen Umakaga Dhan – 2
உமக்காக நான்
உமக்காகத் தான் – 2
Umakaha Naan
Umakaga Dhan – 2
1. உமது அன்பை நான் விவரிக்க
வார்த்தையில்லையே
அதை எழுத நினைத்தும் என்னிடம்
சொற்களில்லையே – 2
– வாழ்வேன்
Umadhu Anbai Naan Vivarikka
Vaarthai Illayae
Adhai Eludha Ninaithum
Ennidam Sorkal Illayae – 2
2. நொறுங்கிப் போன என்னையும்
தேடி வந்தீரே
தூயரே உம் அன்பு (கிருபை)
என்னைத் தாங்கிக் கொண்டதே – 2
– வாழ்வேன்
Norungi Pona Ennaiyum
Theadi Vandheerae
Thooyarae Um Anbu
Ennai Thaangi Kondathey – 2
3. உம்பணி செய்ய நீர்
என்னை தெரிந்து கொண்டீரே
உதவாத என்னை உருவாக்கி
உயர்த்தி வைத்தீரே – 2
– வாழ்வேன்
Um Pani Seiya Neer
Ennai Therindhu Kondeerae
Udhavadha Ennai Uruvaaki
Uyarthee Vaitheerae – 2
Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Praise Songs.