Karam Thatti Paduvom – கரம் தட்டி பாடுவோம்

Praise Songs

Artist: Bro. Daniel Jawahar
Album: Paaduvaen Vol 3
Released On: 23 Jan 2012

Karam Thatti Paduvom Lyrics In Tamil

கரம் தட்டி பாடுவோம்
இயேசுவைப் பாடுவோம்
கரம் தட்டி பாடுவோம்
ஒன்றாகப் பாடுவோம்

இயேசுவை ஆராதிப்போம் இயேசுவை
என்றும் உயர்த்துவோம்
உந்தன் நாமம் மட்டுமே
I Wanna Sing Sing
I Wanna Clap Clap
பரிசுத்த ஆராதனை
பரலோக ஆராதனை

இயேசுவைச் சொல்ல சொல்ல அற்புதங்கள் நடக்கும்
இயேசுவைச் சொல்ல சொல்ல நோய்களும் தீரும்
இயேசுவைச் சொல்ல சொல்ல பேய்களும் ஓடும்
இயேசுவைச் சொல்ல சொல்ல எல்லாம் கூடும்
எல்லாமே ஆகும் உம்மாலே ஆகும்
இப்போதும் எப்போதும் என் உயிரே

இயேசுவைப் பாடி பாடி ஆராதிப்பேன்
இயேசுவைப் பாடி பாடி முன்னேறுவேன்
இயேசுவைப் பாடி பாடி சாட்சி சொல்லுவேன்
இயேசுவைப் பாடி பாடி ஜெயம் எடுப்பேன்
எல்லாமே ஆகும் உம்மாலே ஆகும்
இப்போதும் எப்போதும் என் உயிரே

Karam Thatti Paaduvom Lyrics In English

Karam Thatti Paaduvom
Yesuvai Paaduvom
Karam Thatti Paaduvom
Ondraaga Paaduvom

Yesuvai Aarathipom Yesuvai
Endrum Uyarthuvom
Unthan Naamam Mattumae
I Wanna Sing Sing
I Wanna Clap Clap
Parisutha Aarathanai
Paraloga Aarathanai

Yesuvai Solla Solla Arputhangal Nadakkum
Yesuvai Solla Solla Noigalum Theerum
Yesuvai Solla Solla Peigalum Odum
Yesuvai Solla Solla Ellaam Koodum
Ellaamae Aagum Ummaalae Aagum
Ipothum Epothum En Uyirae

Yesuvai Paadi Paadi Aarathipaen
Yesuvai Paadi Paadi Munnaeruvaen
Yesuvai Paadi Paadi Saatchi Solluvaen
Yesuvai Paadi Paadi Jeyam Eduppaen
Ellaamae Aagum Ummaalae Aagum
Ippothum Eppothum En Uyirae

Watch Online

Karam Thatti Paaduvom MP3 Song

Karam Thatti Paduvom Yesuvai Lyrics In Tamil & English

கரம் தட்டி பாடுவோம்
இயேசுவைப் பாடுவோம்
கரம் தட்டி பாடுவோம்
ஒன்றாகப் பாடுவோம்

Karam Thatti Paduvom
Yesuvai Paaduvom
Karam Thatti Paaduvom
Ondraaga Paaduvom

இயேசுவை ஆராதிப்போம் இயேசுவை
என்றும் உயர்த்துவோம்
உந்தன் நாமம் மட்டுமே
I Wanna Sing Sing
I Wanna Clap Clap
பரிசுத்த ஆராதனை
பரலோக ஆராதனை

Yesuvai Aarathipom Yesuvai
Endrum Uyarthuvom
Unthan Naamam Mattumae
I Wanna Sing Sing
I Wanna Clap Clap
Parisutha Aarathanai
Paraloga Aarathanai

இயேசுவைச் சொல்ல சொல்ல அற்புதங்கள் நடக்கும்
இயேசுவைச் சொல்ல சொல்ல நோய்களும் தீரும்
இயேசுவைச் சொல்ல சொல்ல பேய்களும் ஓடும்
இயேசுவைச் சொல்ல சொல்ல எல்லாம் கூடும்
எல்லாமே ஆகும் உம்மாலே ஆகும்
இப்போதும் எப்போதும் என் உயிரே

Yesuvai Solla Solla Arputhangal Nadakkum
Yesuvai Solla Solla Noigalum Theerum
Yesuvai Solla Solla Peigalum Odum
Yesuvai Solla Solla Ellaam Koodum
Ellaamae Aagum Ummaalae Aagum
Ipothum Epothum En Uyirae

இயேசுவைப் பாடி பாடி ஆராதிப்பேன்
இயேசுவைப் பாடி பாடி முன்னேறுவேன்
இயேசுவைப் பாடி பாடி சாட்சி சொல்லுவேன்
இயேசுவைப் பாடி பாடி ஜெயம் எடுப்பேன்
எல்லாமே ஆகும் உம்மாலே ஆகும்
இப்போதும் எப்போதும் என் உயிரே

Yesuvai Paadi Paadi Aarathipaen
Yesuvai Paadi Paadi Munnaeruvaen
Yesuvai Paadi Paadi Saatchi Solluvaen
Yesuvai Paadi Paadi Jeyam Eduppaen
Ellaamae Aagum Ummaalae Aagum
Ippothum Eppothum En Uyirae

Song Description:
Paduvaen songs list, Paaduvaen Album Songs, Christava Padal Tamil, Daniel Jawahar Songs, praise and worship songs, Tamil gospel songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − four =