Azhage En Yesuve Song Lyrics – அழகே என் இயேசுவே

Tamil Gospel Songs
Artist: Jerushan Amos
Album: Tamil Solo Songs
Released on: 22 Mar 2019

Azhage En Yesuve Song Lyrics In Tamil

உம்மை போல அழகு இந்த
உலகில் யாரும் இல்லையே
உம்மை போல செளந்தர்யம் இந்த
உலகில் யாரும் இல்லையே

அழகே அழகே அழகே என் இயேசுவே
அழகே அழகே அழகே என் தெய்வமே

1. சாரோனின் ரோஜாவும் நீரே
பள்ளத்தாக்கின் லீலி நீரே – 2
என் அன்பே என் உயிரே என் பிரியமே
என் இயேசுவே நீரே – 2

2. திராட்சை ரசத்தை பார்க்கிலும் உம் நேசம்
எவ்வளவு மதுரமானதே – 2
என் அன்பே என் உயிரே என் பிரியமே
என் யேசுவே நீரே – 2

3. வெண்மையும் சிவப்புமானவர்
பதினாயிரங்களில் சிறந்தவரே – 2
என் அன்பே என் உயிரே என் பிரியமே
என் யேசுவே நீரே – 2

Azhage En Yesuve Lyrics In English

Ummai Pola Yaarum Azhagu Intha
Ulagil Yaarumillaiyae
Ummai Pola Yaarum Sowntharyam Intha
Ulagil Yaarumillai – 2

Azhagae Azhagae Azhagae En Yesuvae
Azhagae Azhagae Azhagae En Dheivamae

1. Saaronin Rojavum Neerae
Pallathaakkin Leeli Neerae – 2
En Anbae En Uyirae
En Piriyamae En Yesu Neerae – 2

2. Venmaiyum Sivappumaanavar
Padhinaayirangalil Siranthavarae – 2
En Anbae En Uyirae
En Piriyamae En Yesu Neerae – 2

3. Dhiratchai Rasathai Paarkilum
Um Nesam Evvalavu Madhuramaanathu – 2
En Anbae En Uyirae
En Piriyamae En Yesu Neerae – 2

Watch Online

Azhage En Yesuve MP3 Song

Azhagae En Yesuvae Lyrics In Tamil & English

உம்மை போல அழகு இந்த
உலகில் யாரும் இல்லையே
உம்மை போல செளந்தர்யம் இந்த
உலகில் யாரும் இல்லையே

Ummai Pola Yaarum Azhagu Intha
Ulagil Yaarumillaiyae
Ummai Pola Yaarum Sowntharyam Intha
Ulagil Yaarumillai – 2

அழகே அழகே அழகே என் இயேசுவே
அழகே அழகே அழகே என் தெய்வமே

Azhagae Azhagae Azhagae En Yesuvae
Azhagae Azhagae Azhagae En Dheivamae

1. சாரோனின் ரோஜாவும் நீரே
பள்ளத்தாக்கின் லீலி நீரே – 2
என் அன்பே என் உயிரே என் பிரியமே
என் இயேசுவே நீரே – 2

Saaronin Rojavum Neerae
Pallathaakkin Leeli Neerae – 2
En Anbae En Uyirae
En Piriyamae En Yesu Neerae – 2

2. திராட்சை ரசத்தை பார்க்கிலும் உம் நேசம்
எவ்வளவு மதுரமானதே – 2
என் அன்பே என் உயிரே என் பிரியமே
என் யேசுவே நீரே – 2

Venmaiyum Sivappumaanavar
Padhinaayirangalil Siranthavarae – 2
En Anbae En Uyirae
En Piriyamae En Yesu Neerae – 2

3. வெண்மையும் சிவப்புமானவர்
பதினாயிரங்களில் சிறந்தவரே – 2
என் அன்பே என் உயிரே என் பிரியமே
என் யேசுவே நீரே – 2

Dhiratchai Rasathai Paarkilum
Um Nesam Evvalavu Madhuramaanathu – 2
En Anbae En Uyirae
En Piriyamae En Yesu Neerae – 2

Azhage En Yesuve Song Lyrics,
Azhage En Yesuve Song Lyrics - அழகே என் இயேசுவே 2

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − one =