Gospel Songs
Album: Angel Tv Songs
Released On: 14 Feb 2017
Kaalaiyila Naathu Nada Pora Lyrics in Tamil
காலையில நாத்து நட போற புள்ள
ஒரு உற்பத்தி காலத்துல
ஒரு கொழந்த பொறந்திருக்கும்
ஓன் சந்ததி செழித்திருக்கும்
ஓன் சந்தோஷம் நிலைத்திருக்கும்
ஓன் கனவெல்லாம் நிஜமாகும்
ஓன் குறைவெல்லாம் நிறைவாகும் – 2
கல்யாணமாகி பல வருஷம்
பிள்ளை இல்லையோ
இந்த ஊருக்குள்ள நீ
பழமொழி சொல்லானையோ – 2
அன்பே ஆருயிரே உன்னை
நடத்திட ஒருவர் உண்டு
பொன்னே காவியமே உன்னை
விடுவிக்க ஒருவர் உண்டு
உனக்காகத்தானே இயேசு பிறந்தார் – 2
இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பார் – 2
காலையில நாத்து நட போற புள்ள – 2
ஒரு உற்பத்தி காலத்துல
ஒரு கொழந்த பொறந்திருக்கும்
ஓன் சந்ததி செழித்திருக்கும்
ஓன் சந்தோஷம் நிலைத்திருக்கும்
முத்தம்மா உன்ன மலடினு சொன்னாளோ
உன்ன பெத்தம்மா உன்னை
வார்த்தையில் கொன்னாளோ – 2
கண்ணே கண்மணியே உன்னைக்
காண்கின்ற தேவன் உண்டு
பூவே பூச்சரமே உன்னைத்
தேற்றிட தேவன் உண்டு
உனக்காகத்தானே இயேசு பிறந்தார் – 2
இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பார் – 2
காலையில நாத்து நட போற புள்ள – 2
ஒரு உற்பத்தி காலத்துல
ஒரு கொழந்த பொறந்திருக்கும்
ஓன் சந்ததி செழித்திருக்கும்
ஓன் சந்தோஷம் நிலைத்திருக்கும்
ராசியில்லாத பொண்ணுன்னு சொன்னாங்களோ
உதவாத கல்லா தூக்கி எறிஞ்சாங்களோ – 2
நிலவே பொன் நிலவே உன்னை
நினைக்கின்ற தேவன் உண்டு
குயிலே கருங்குயிலே உன்னைக்
காத்திட கரங்கள் உண்டு
உனக்காகத்தானே இயேசு பிறந்தார் – 2
இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பார் – 2
Kalaiyila Naathu Nada Lyrics in English
Kaalaiyila Naathu Nada Pora Pulla
Oru Urpathi Kaalaththula
Oru Kozhantha Poranthirukkum
Oan Santhathi Sezhithirukkum
Oan Santhoasham Nilaithirukkum
Oan Kanavellaam Nijamaakum
Oan Kuraivellaam Niraivakum – 2
Kalyanamaaki Pala Varusham
Pillai Illaiyo
Intha Uurukkulla Nee
Pazhamozhi Sollanaiyo – 2
Anpae Aaruyirae Unnai
Nadaththida Oruvar Untu
Ponnae Kaaviyamae Unnai
Vituvikka Oruvar Untu
Unakkaakathaanae Yesu Piranthaar – 2
Intru Muthal Unnai Aaseervathipaar – 2
Kalaiyila Naththu Nada Pora Pulla
Oru Urpathi Kaalaththula
Oru Kozhantha Poranthirukum
Oan Santhathi Sezhithirukum
Oan Santhoasham Nilaithirukum
Muththamma Unna Malatinu Sonnalo
Unna Peththammaa Unnai
Vaarththaiyil Konnaaloa – 2
Kannae Kanmaniyae Unnaik
Kankinra Thaevan Untu
Puvae Pusaramae Unnai
Thaetrida Thaevan Untu
Unakkaakathaanae Yesu Piranthaar – 2
Intru Muthal Unnai Aaseervathipaar – 2
Kalaiyila Naththu Nada Pora Pulla
Oru Urpathi Kaalaththula
Oru Kozhantha Poranthirukum
Oan Santhathi Sezhithirukum
Oan Santhoasham Nilaithirukum
Rachiyillaatha Ponnunnu Sonnaangkaloa
Uthavaatha Kallaa Thuukki Erignsaangkaloa – 2
Nilavae Pon Nilavae Unnai
Ninaikkintra Thaevan Untu
Kuyilae Karungkuyilae Unnai
Kathida Karangkal Untu
Unakkaakathaanae Yesu Piranthaar – 2
Intru Muthal Unnai Aaseervathipaar – 2
Watch Online
Kaalaiyila Naathu Nada Pora MP3 Song
Kaalaiyila Naathu Nada Poora Lyrics in Tamil & English
காலையில நாத்து நட போற புள்ள
ஒரு உற்பத்தி காலத்துல
ஒரு கொழந்த பொறந்திருக்கும்
ஓன் சந்ததி செழித்திருக்கும்
ஓன் சந்தோஷம் நிலைத்திருக்கும்
Kalaiyila Naththu Nada Pora Pulla
Oru Urpathi Kaalaththula
Oru Kozhantha Poranthirukkum
Oan Santhathi Sezhithirukkum
Oan Santhoasham Nilaithirukkum
ஓன் கனவெல்லாம் நிஜமாகும்
ஓன் குறைவெல்லாம் நிறைவாகும் – 2
Oan Kanavellaam Nijamaakum
Oan Kuraivellaam Niraivakum – 2
கல்யாணமாகி பல வருஷம்
பிள்ளை இல்லையோ
இந்த ஊருக்குள்ள நீ
பழமொழி சொல்லானையோ – 2
Kalyanamaaki Pala Varusham
Pillai Illaiyo
Intha Uurukkulla Nee
Pazhamozhi Sollanaiyo – 2
அன்பே ஆருயிரே உன்னை
நடத்திட ஒருவர் உண்டு
பொன்னே காவியமே உன்னை
விடுவிக்க ஒருவர் உண்டு
Anpae Aaruyirae Unnai
Nadaththida Oruvar Untu
Ponnae Kaaviyamae Unnai
Vituvikka Oruvar Untu
உனக்காகத்தானே இயேசு பிறந்தார் – 2
இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பார் – 2
Unakkaakathaanae Yesu Piranthaar – 2
Intru Muthal Unnai Aaseervathipaar – 2
காலையில நாத்து நட போற புள்ள – 2
ஒரு உற்பத்தி காலத்துல
ஒரு கொழந்த பொறந்திருக்கும்
ஓன் சந்ததி செழித்திருக்கும்
ஓன் சந்தோஷம் நிலைத்திருக்கும்
Kalaiyila Naththu Nada Pora Pulla
Oru Urpathi Kaalaththula
Oru Kozhantha Poranthirukum
Oan Santhathi Sezhithirukum
Oan Santhoasham Nilaithirukum
முத்தம்மா உன்ன மலடினு சொன்னாளோ
உன்ன பெத்தம்மா உன்னை
வார்த்தையில் கொன்னாளோ – 2
கண்ணே கண்மணியே உன்னைக்
காண்கின்ற தேவன் உண்டு
பூவே பூச்சரமே உன்னைத்
தேற்றிட தேவன் உண்டு
Muththamma Unna Malatinu Sonnalo
Unna Peththammaa Unnai
Vaarththaiyil Konnaaloa – 2
Kannae Kanmaniyae Unnaik
Kankinra Thaevan Untu
Puvae Pusaramae Unnai
Thaetrida Thaevan Untu
உனக்காகத்தானே இயேசு பிறந்தார் – 2
இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பார் – 2
Unakkaakathaanae Yesu Piranthaar – 2
Intru Muthal Unnai Aaseervathipaar – 2
காலையில நாத்து நட போற புள்ள – 2
ஒரு உற்பத்தி காலத்துல
ஒரு கொழந்த பொறந்திருக்கும்
ஓன் சந்ததி செழித்திருக்கும்
ஓன் சந்தோஷம் நிலைத்திருக்கும்
Kalaiyila Naththu Nada Pora Pulla
Oru Urpathi Kaalaththula
Oru Kozhantha Poranthirukum
Oan Santhathi Sezhithirukum
Oan Santhoasham Nilaithirukum
ராசியில்லாத பொண்ணுன்னு சொன்னாங்களோ
உதவாத கல்லா தூக்கி எறிஞ்சாங்களோ – 2
நிலவே பொன் நிலவே உன்னை
நினைக்கின்ற தேவன் உண்டு
குயிலே கருங்குயிலே உன்னைக்
காத்திட கரங்கள் உண்டு
Rachiyillaatha Ponnunnu Sonnaangkaloa
Uthavaatha Kallaa Thuukki Erignsaangkaloa – 2
Nilavae Pon Nilavae Unnai
Ninaikkintra Thaevan Untu
Kuyilae Karungkuyilae Unnai
Kathida Karangkal Untu
உனக்காகத்தானே இயேசு பிறந்தார் – 2
இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பார் – 2
Unakkaakathaanae Yesu Piranthaar – 2
Intru Muthal Unnai Aaseervathipaar – 2
Kaalaiyila Naathu Nada Pora MP3 Download
First Click Copy Me Button Then Click Download Button To Download MP3 Songs
https://www.youtube.com/watch?v=kJJZSx6zgvw
Song Description:
Tamil Worship Songs, Christian worship songs, Joseph Aldrin Songs, Praise Songs, Christian worship songs with lyrics, Pradhana Aasariyarae Songs, Kalaiyila Naathu Nada Lyrics,