Visuvasathai Thuvakki Mudipavar – விசுவாசத்தை துவக்கி

Praise and Worship Songs

Artist: Pastor David
Album: Uthamiyae Vol 2
Released on: 04 Dec 2009

Visuvasathai Thuvakki Mudipavar Lyrics In Tamil

விசுவாசத்தை துவக்கி முடிப்பவர் இயேசு
விசுவாசியே இயேசுவை நோக்கி நீ ஓடு – 2

ஹல்லேலூயா ஹல்லேலூயா
ஹல்லேலூயா ஹல்லேலூயா – 2

1. தரிசித்து அல்ல விசுவாசித்து
நடப்போமே அனிதினமும் – 2
காண்கிறவைகள் அனித்தியம்
காணாதவை நித்தியம் – 2

2. விசுவாசத்தாலே நம் முன்னோர்கள்
நற்சாட்சி பெற்றனரே – 2
விசுவாச ஜீவியம் மட்டுமே
நற்சாட்சி ஈந்திடுமே – 2

3. விசுவாசி வெட்கப்படுவதில்லை
ஆண்டவர் வாக்கிதுவே – 2
விசுவாசியே உன்னை காத்துக்கொள்ள
கர்த்தர் அருள் புரிவார் – 2

Visuvasathai Thuvakki Mudipavar Lyrics In English

Visuvasathai Thuvaki Mudipavar Yesu
Visuvasiyae Yesuvai Nokki Nee Odu – 2

Allaeluya Allaeluya
Allaeluya Allaeluya – 2

1. Tharisithu Alla Visuvasithu
Nadapomae Anudhinamum – 2
Kangiravaigal Anithiyam
Kanathavai Nithiyam – 2

2. Visuvasathalae Nam Munnorgal
Narsatchi Pettranarae – 2
Visuvasa Jeeviyam Matumae
Narsatchi Eendhidumae – 2

3. Visuvasi Vetkapaduvadhillai
Aandavar Vakidhuvae – 2
Visuvasiyae Unnai Kathukkolla
Karthar Arul Purivar – 2

Watch Online

Visuvasathai Thuvakki Mudipavar MP3 Song

Visuvasathai Thuvakki Mudipavar Yesu Lyrics In Tamil & English

விசுவாசத்தை துவக்கி முடிப்பவர் இயேசு
விசுவாசியே இயேசுவை நோக்கி நீ ஓடு – 2

Visuvasathai Thuvaki Mudipavar Yesu
Visuvasiyae Yesuvai Nokki Nee Odu – 2

ஹல்லேலூயா ஹல்லேலூயா
ஹல்லேலூயா ஹல்லேலூயா – 2

Allaeluya Allaeluya
Allaeluya Allaeluya – 2

1. தரிசித்து அல்ல விசுவாசித்து
நடப்போமே அனிதினமும் – 2
காண்கிறவைகள் அனித்தியம்
காணாதவை நித்தியம் – 2

Tharisithu Alla Visuvasithu
Nadapomae Anudhinamum – 2
Kangiravaigal Anithiyam
Kanathavai Nithiyam – 2

2. விசுவாசத்தாலே நம் முன்னோர்கள்
நற்சாட்சி பெற்றனரே – 2
விசுவாச ஜீவியம் மட்டுமே
நற்சாட்சி ஈந்திடுமே – 2

Visuvasathalae Nam Munnorgal
Narsatchi Pettranarae – 2
Visuvasa Jeeviyam Matumae
Narsatchi Eendhidumae – 2

3. விசுவாசி வெட்கப்படுவதில்லை
ஆண்டவர் வாக்கிதுவே – 2
விசுவாசியே உன்னை காத்துக்கொள்ள
கர்த்தர் அருள் புரிவார் – 2

Visuvasi Vetkapaduvadhillai
Aandavar Vakidhuvae – 2
Visuvasiyae Unnai Kathukkolla
Karthar Arul Purivar – 2

Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =