Iravo Pagalo Ondrum Song – இரவோ பகலோ ஒன்றும்

Tamil Gospel Songs
Artist: Jackson Samuel
Album: Tamil Christian Songs 2024
Released on: 16 Jan 2024

Iravo Pagalo Ondrum Song Lyrics In Tamil

மூடி இருந்த கண்களை
திறந்து விட்டீர் இயேசய்யா
மூடி இருந்த கதை
திறந்து விட்டீர் இயேசய்யா

இரவோ பகலோ ஒன்றும்
தெரியால துதிக்கையில – 2

1. நொறுகுண்ட இருதயத்திற்கு
இரவுகள் தெரியாதே
கண்ணீர் சிந்தும் கண்களுக்கு
விழிகளும் தெரியாதே – 2

நான் செய்த பாவத்தை எல்லாம்
முற்றிலும் அறிந்தவரே
ஆனாலும் ஏன் இந்த அன்பு
எதனால் தெரியலையே

2. அறியாத வழிகளில் நடத்தி
தாங்கி கொண்டீரே
தெரியாத பாதைகள் எல்லாம்
அழைத்து சென்றீரே – 2

பாவியனா என்னை கண்டு
தெரிந்து கொண்டீரே
இருளான பாதைகள் எல்லாம்
வெளிச்சமாய் மாற்றினீரே

Iravo Pagalo Ondrum Lyrics In English

Moodi Iruntha Kangalai
Thiranthu Vitteer Yesaiyaa
Moodi Iruntha Kathavai
Thiranthu Vitteer Yesaiyaa

Iravo Pagalo Ontrum
Theriyala Thuthikaiyila – 2

1. Norukunda Iruthayathirku
Iravugal Theriyathae
Kanneer Sinthum Kangalukku
Viligalum Theriyathae – 2

Naan Seitha Paavathai Ellam
Muttilum Arinthavarae
Aanalum Yen Intha Anbu
Ethanaal Theriyalaiyae

2. Ariyaatha Vazhigalil Nadathi
Thaangi Konteerae
Theriyaatha Paathaigal Ellam
Azhaithu Sentreerae – 2

Paaviyaana Ennai Kandu
Therinthu Konteerae
Irulaana Paathaigal Ellam
Velichamaai Maatrineerae

Watch Online

Iravo Pagalo Ondrum MP3 Song

Technician Information

Lyrics, Tune & Sung by Jackson Samuel
Featuring : Dhass Benjamin
Music arranged & programmed by Stanley Stephen
Guitars : Kaleb Shaji
Indian Slide Guitar : Amritanshu Dutta
Strings : Cochin Strings Ensemble
Rhythm programming : Benjamin (Urban Thozha)
Mixed & Mastered by Joshua Daniel (Audio Huddle)
Studio engineers : Jonathan Joseph (Hat3 studios)
Video Production by Christan Studios
Directed, Filmed & Edited by Jehu Christan
Associate & Stills : Siby CD
Designs : Chandilyan Ezra

Iravo Pagalo Ontrum Lyrics In Tamil & English

மூடி இருந்த கண்களை
திறந்து விட்டீர் இயேசய்யா
மூடி இருந்த கதை
திறந்து விட்டீர் இயேசய்யா

Moodi Iruntha Kangalai
Thiranthu Vitteer Yesaiyaa
Moodi Iruntha Kathavai
Thiranthu Vitteer Yesaiyaa

இரவோ பகலோ ஒன்றும்
தெரியால துதிக்கையில – 2

Iravo Pagalo Ontrum
Theriyala Thuthikaiyila – 2

1. நொறுகுண்ட இருதயத்திற்கு
இரவுகள் தெரியாதே
கண்ணீர் சிந்தும் கண்களுக்கு
விழிகளும் தெரியாதே – 2

Norukunda Iruthayathirku
Iravugal Theriyathae
Kanneer Sinthum Kangalukku
Viligalum Theriyathae – 2

நான் செய்த பாவத்தை எல்லாம்
முற்றிலும் அறிந்தவரே
ஆனாலும் ஏன் இந்த அன்பு
எதனால் தெரியலையே

Naan Seitha Paavathai Ellam
Muttilum Arinthavarae
Aanalum Yen Intha Anbu
Ethanaal Theriyalaiyae

2. அறியாத வழிகளில் நடத்தி
தாங்கி கொண்டீரே
தெரியாத பாதைகள் எல்லாம்
அழைத்து சென்றீரே – 2

Ariyaatha Vazhigalil Nadathi
Thaangi Konteerae
Theriyaatha Paathaigal Ellam
Azhaithu Sentreerae – 2

பாவியனா என்னை கண்டு
தெரிந்து கொண்டீரே
இருளான பாதைகள் எல்லாம்
வெளிச்சமாய் மாற்றினீரே

Paaviyaana Ennai Kandu
Therinthu Konteerae
Irulaana Paathaigal Ellam
Velichamaai Maatrineerae

Iravo Pagalo Ondrum Song
Iravo Pagalo Ondrum Song - இரவோ பகலோ ஒன்றும் 2

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + eighteen =