Raaja Thaveethu Kumarava – இராஜ தாவீது குமாரவ

Christian Songs Tamil

Album: Christian New Year Songs

Raaja Thaveethu Kumarava Lyrics in Tamil

இராஜ தாவீது குமாரவ தாரா
இயேசு ராஜா துதியே பராசீரா

1. இராஜ வுதாரா தேச வதாரா
நேச கிருபையின் விஸ்தாரா சீரா

2. தாயின் கருப்பத்தே எனைக் காத்து
ஆயிசு தந்தென்னைக் கண் பார்த்து சீரா

3. அக்கிரமம் நீக்கினை நற்குண மாக்கினை
உக்கிர நோய்களும் போக்கினை சீரா

4. சீவனைக் கொடுத்துத் தீ வினைதடுத்து
மேவினை நித்தம் அடுத் தடுத்து சீரா

5. கிருபைக் கதித்து இரக்க மிகுத்து
திருமுடி சூட்டினை ஸ்தாபித்து சீரா

6. சகல நன்மைக்கும் தகுபலனளிக்க
வகையிலை சிறிதெனும் தமியனுக்கு சீரா

7. என்ன நான் செய்வேன் நின்னையே பணிவேன்
பின்னொன்று மில்லை துதியே புரிவேன் சீரா

8. பலமுறை பரிந்து நல சுபம் புரிந்து
வலது செய் புது வருடம் தெரிந்து சீரா

Raaja Thaveethu Kumarava Lyrics in English

Raaja Thaveethu Kumarava Thaaraa
Yesu Raajaa Thuthiyae Paraachiiraa

Iraaja Vuthaaraa Thaecha Vathaaraa
Naesa Kirupaiyin Visthaaraa Siiraa

Thaayin Karuppaththae Enaik Kaaththu
Aayisu Thanthennaik Kan Paarththu Seeraa

Akkiramam Niikkinai Narkuna Maakkinai
Ukkira Noaykalum Poakkinai Siiraa

Siivanaik Kotuththuth Thii Vinaithatuththu
Maevinai Niththam Atuth Thatuththu Siiraa

Kirupaik Kathiththu Irakka Mikuththu
Thirumuti Suttinai Sthaapiththu Siiraa

Sakala Nanmaikkum Thakupalanalikka
Vakaiyilai Chirithenum Thamiyanukku Siiraa

Enna Naan Seyvaen Ninnaiyae Panivaen
Pinnonru Millai Thuthiyae Purivaen Siiraa

Palamurai Parinthu Nala Supam Purinthu
Valathu Sey Puthu Varudam Therinthu Siiraa

Watch Online

Raaja Thaveethu Kumarava MP3 Song

Raaja Thaveethu Kumaarava Lyrics in Tamil & English

இராஜ தாவீது குமாரவ தாரா
இயேசு ராஜா துதியே பராசீரா

Raaja Thaveethu Kumarava Thaaraa
Yesu Raajaa Thuthiyae Paraachiiraa

1. இராஜ வுதாரா தேச வதாரா
நேச கிருபையின் விஸ்தாரா சீரா

Iraaja Vuthaaraa Thaecha Vathaaraa
Naesa Kirupaiyin Visthaaraa Siiraa

2. தாயின் கருப்பத்தே எனைக் காத்து
ஆயிசு தந்தென்னைக் கண் பார்த்து சீரா

Thaayin Karuppaththae Enaik Kaaththu
Aayisu Thanthennaik Kan Paarththu Seeraa

3. அக்கிரமம் நீக்கினை நற்குண மாக்கினை
உக்கிர நோய்களும் போக்கினை சீரா

Akkiramam Niikkinai Narkuna Maakkinai
Ukkira Noaykalum Poakkinai Siiraa

4. சீவனைக் கொடுத்துத் தீ வினைதடுத்து
மேவினை நித்தம் அடுத் தடுத்து சீரா

Siivanaik Kotuththuth Thii Vinaithatuththu
Maevinai Niththam Atuth Thatuththu Siiraa

5. கிருபைக் கதித்து இரக்க மிகுத்து
திருமுடி சூட்டினை ஸ்தாபித்து சீரா

Kirupaik Kathiththu Irakka Mikuththu
Thirumuti Suttinai Sthaapiththu Siiraa

6. சகல நன்மைக்கும் தகுபலனளிக்க
வகையிலை சிறிதெனும் தமியனுக்கு சீரா

Sakala Nanmaikkum Thakupalanalikka
Vakaiyilai Chirithenum Thamiyanukku Siiraa

7. என்ன நான் செய்வேன் நின்னையே பணிவேன்
பின்னொன்று மில்லை துதியே புரிவேன் சீரா

Enna Naan Seyvaen Ninnaiyae Panivaen
Pinnonru Millai Thuthiyae Purivaen Siiraa

8. பலமுறை பரிந்து நல சுபம் புரிந்து
வலது செய் புது வருடம் தெரிந்து சீரா

Palamurai Parinthu Nala Supam Purinthu
Valathu Sey Puthu Varudam Therinthu Siiraa

Song Description:
Tamil Worship Songs, praise and worship songs, Best Christmas songs, praise songs, gospel songs list, Christian worship songs with lyrics,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =