Tamil Gospel Songs
Artist: Jasmin Faith
Album: Solo Songs
Released on: 16 Jan 2022
Vaazhkkai Azhakaana Vaanavil Lyrics In Tamil
(உன்) வாழ்க்கை அழகான வானவில்
அதன் நிறங்கள் அழகான ஓவியம் – 2
உன் விழிகளை திறந்து
பார் இந்த காவியம்
உன் அழுகையை துடைத்துப்
பார் புது வான் நிலம்
சிறகுகள் அடித்து நீ எழும்பிடு
உன் வாழ்க்கையின் முடிவு வரை
(நீ) தொடர்ந்திடு – 2
வாழ்க்கை அழகான வானவில்
அதன் நிறங்கள் அழகான ஓவியம் – 2
Vaazhkkai Azhakaana Vaanavil Lyrics In English
(Un) Vaazhkkai Azhakana Vaanavil
Athan Nhirangkal Azhakaana Oaviyam – 2
Un Vizhikalai Thiranthu
Paar Intha Kaaviyam
Un Azhukaiyai Thutaiththup
Paar Puthu Vaan Nilam
Sirakukal Atiththu Nee Ezhumpitu
Un Vaazhkkaiyin Mutivu Varai
(Nee) Thodarnthitu – 2
Vaazhkai Azhakaana Vaanavil
Athan Nhirangkal Azhakana Oaviyam – 2
Watch Online
Vaazhkkai Azhakaana Vaanavil MP3 Song
Technician Information
Lyrics, Tune And Vocals By Jasmin Faith
Acoustic & Electric Guitars By Paul Vicc
Music Produced, Mixed And Mastered By Jasmin Faith
Video Produced, Edited & Di By Godson Joshua, Synagogue Media
Video Assisted By Gefen Samuel, Synagogue Media
Video Featuring Cyril Jaison
Vaazhkkai Azhakaana Vaanavil Athan Lyrics In Tamil & English
(உன்) வாழ்க்கை அழகான வானவில்
அதன் நிறங்கள் அழகான ஓவியம் – 2
(Un) Vaazhkai Azhakaana Vaanavil
Athan Nhirangkal Azhakaana Oaviyam – 2
உன் விழிகளை திறந்து
பார் இந்த காவியம்
உன் அழுகையை துடைத்துப்
பார் புது வான் நிலம்
Un Vizhikalai Thiranthu
Paar Intha Kaaviyam
Un Azhukaiyai Thutaiththup
Paar Puthu Vaan Nilam
சிறகுகள் அடித்து நீ எழும்பிடு
உன் வாழ்க்கையின் முடிவு வரை
(நீ) தொடர்ந்திடு – 2
Sirakukal Atiththu Nee Ezhumpitu
Un Vaazhkkaiyin Mutivu Varai
(Nee) Thodarnthitu – 2
வாழ்க்கை அழகான வானவில்
அதன் நிறங்கள் அழகான ஓவியம் – 2
Vaazhkai Azhakana Vaanavil
Athan Nhirangkal Azhakaana Oaviyam – 2