Puthu Nava Aandathai Kantom – புது நவ ஆண்டதை

Christian Songs Tamil

Album: Christian New Year Songs

Puthu Nava Aandathai Kantom Lyrics in Tamil

புது நவ ஆண்டதைக் கண்டோம் – எங்கள்
புண்ணியர் யேசுவின் கிருபையினாலே
இதுவரை எங்களை இரக்கமாய்க் காத்த
இம்மானுவேல் ராஜா என்றென்றும் வாழ்க

1. ஆவியில் மறுபிறப்படைய எங்கள்
ஆத்துமா முழுவதும் புதுப் பெலனடைய
மேவியுன் இரக்கத்தை எங்கள் மேல் வைத்து
வேதாளத்தை வெல்ல ஆயுதங் தாரும்

2. கையிட்டுச் செய்கிற வேலை – எல்லாம்
கர்த்தா நீர் ஆசீர்வதித்திட வேணும்
பொய் மார்க்கம் ஒழிந்திட மெய்யான வேதம்
புதுப் பெலன் பெற்றெங்கும் வளர்ந்தோங்கச் செய்யும்

3. வருகிற ஆபத்து விலக – நாங்கள்
மகிமைக்கு நாட்டின விருட்சங்களாக
உருகி ஜெபித்தும்மை ஓயாமல் போற்ற
உன்னத ஆவியின் அருள் தந்து காரும்

4. பஞ்சம் பசியணுகாமல் – இன்னும்
யுத்தங்கள் தோன்றி துன்பம் வராமல்
தஞ்சம் அடைந்தும்மை சரணமென் றேற்ற
தயவு செய்தருளுவீர் அருள் மறை வேதா

Puthu Nava Aandathai Lyrics in English

Puthu Nava Aandathai Kantoam – Engkal
Punniyar Yaesuvin Kirupaiyinaalae
Ithuvarai Engkalai Irakkamaay Kaaththa
Immaanuvael Raajaa Enrenrum Vaazhka

1. Aaviyil Marupirappataiya Engkal
Aaththumaa Muzhuvathum Puthu Pelanataiya
Maeviyun Irakkaththai Engkal Mael Vaiththu
Vaethaalaththai Vella Aayuthang Thaarum

2. Kaiyittu Seykira Vaelai – Ellaam
Karththaa Neer Aachiirvathiththida Vaenum
Poy Maarkkam Ozhinthida Meyyaana Vaetham
Puthu Pelan Perrengkum Valarnthoangka Seyyum

3. Varukira Aapaththu Vilaka – Naangkal
Makimaikku Naattina Virutsangkalaaka
Uruki Jepiththummai Oayaamal Poatra
Unnatha Aaviyin Arul Thanthu Kaarum

4. Pagnsam Pachiyanukaamal – Innum
Yuththangkal Thoanri Thunpam Varaamal
Thagnsam Atainhthummai Saranamen Raerra
Thayavu Seytharuluviir Arul Marai Vaethaa

Watch Online

Puthu Nava Aandathai Kantom MP3 Song

Puthu Nava Aandathai Lyrics in Tamil & English

புது நவ ஆண்டதைக் கண்டோம் – எங்கள்
புண்ணியர் யேசுவின் கிருபையினாலே
இதுவரை எங்களை இரக்கமாய்க் காத்த
இம்மானுவேல் ராஜா என்றென்றும் வாழ்க

Puthu Nava Aandathai Kantoam – Engkal
Punniyar Yaesuvin Kirupaiyinaalae
Ithuvarai Engkalai Irakkamaay Kaaththa
Immaanuvael Raajaa Enrenrum Vaazhka

1. ஆவியில் மறுபிறப்படைய எங்கள்
ஆத்துமா முழுவதும் புதுப் பெலனடைய
மேவியுன் இரக்கத்தை எங்கள் மேல் வைத்து
வேதாளத்தை வெல்ல ஆயுதங் தாரும்

Aaviyil Marupirappataiya Engkal
Aaththumaa Muzhuvathum Puthu Pelanataiya
Maeviyun Irakkaththai Engkal Mael Vaiththu
Vaethaalaththai Vella Aayuthang Thaarum

2. கையிட்டுச் செய்கிற வேலை – எல்லாம்
கர்த்தா நீர் ஆசீர்வதித்திட வேணும்
பொய் மார்க்கம் ஒழிந்திட மெய்யான வேதம்
புதுப் பெலன் பெற்றெங்கும் வளர்ந்தோங்கச் செய்யும்

Kaiyittu Seykira Vaelai – Ellaam
Karththaa Neer Aachiirvathiththida Vaenum
Poy Maarkkam Ozhinthida Meyyaana Vaetham
Puthu Pelan Perrengkum Valarnthoangka Seyyum

3. வருகிற ஆபத்து விலக – நாங்கள்
மகிமைக்கு நாட்டின விருட்சங்களாக
உருகி ஜெபித்தும்மை ஓயாமல் போற்ற
உன்னத ஆவியின் அருள் தந்து காரும்

Varukira Aapaththu Vilaka – Naangkal
Makimaikku Naattina Virutsangkalaaka
Uruki Jepiththummai Oayaamal Poatra
Unnatha Aaviyin Arul Thanthu Kaarum

4. பஞ்சம் பசியணுகாமல் – இன்னும்
யுத்தங்கள் தோன்றி துன்பம் வராமல்
தஞ்சம் அடைந்தும்மை சரணமென் றேற்ற
தயவு செய்தருளுவீர் அருள் மறை வேதா

Pagnsam Pachiyanukaamal – Innum
Yuththangkal Thoanri Thunpam Varaamal
Thagnsam Atainhthummai Saranamen Raerra
Thayavu Seytharuluviir Arul Marai Vaethaa

Song Description:
Tamil Worship Songs, praise and worship songs, Best Christmas songs, praise songs, gospel songs list, Christian worship songs with lyrics,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + four =