Nan Jebitha Jebam Giftson Durai Lyrics In Tamil
எப்போது எப்போதுனு காத்துக்கெடந்த மனசு
சத்தியத்தை பித்துப்புடிச்சு தேடுன அந்த உசுரு
எப்போது எப்போதுனு (கனி கொடுப்பேன்னு) காத்துக்கெடந்த மனசு
சத்தியத்தை பித்துப்புடிச்சு தேடுன அந்த உசுரு – 1
நான் ஜெபித்த ஜெபமெல்லாம்
வீணா போகவில்ல
நான் விதைச்ச விதையெல்லாம்
தரிசா மாறவில்ல – 2
1. சொப்பனங்கள் கண்டவனை
காசுக்கு விற்றவனை
ஊரரிய அழகுப் பார்த்து
அலங்கரித்தீரே – 1
குடும்பங்கள் சேர்ந்துக் கொண்டு
குழியிலே தள்ளினாலும்
ஊருக்கு முன் முத்தமிட்டு
அணைத்துக்கொள்வரே – 1
நீர் செய்தத நினைச்சு
நன்றி சொல்லுது மனசு
எத்தனையோ பாட்டிருந்தும்
மனசு பாடுது புதுசு – 1
நான் ஜெபித்த ஜெபமெல்லாம்
வீணா போகவில்ல
நான் விதைச்ச விதையெல்லாம்
தரிசா மாறவில்ல – 1
2. திக்கித் திக்கி பேசும் என்னை
மந்தநாவை கொண்டவனை
ராஜாக்களை தள்ளி
ராஜாவாக்கினீர் – 1
அழைப்பே இல்லையென்று
அழைத்து சொன்னவர் முன்
அரியனைக் கொடுத்து
என்னை அரசனாக்கினீர் – 1
நீர் மட்டும் இல்லனா என்ன
நான் செஞ்சிருப்பேன்
எத்தனையோ பேரை நம்பி
ஏமாந்தும் போயிருப்பேன் – 1
நான் ஜெபித்த ஜெபமெல்லாம்
வீணா போகவில்ல
நான் விதைச்ச விதையெல்லாம்
தரிசா மாறவில்ல – 1
(எப்போது…)
Nan Jebitha Jebam Song Lyrics In English
Eppothu Epothunu Kathukedandha Manasu
Sathiyatha Pithampudichu Theduna Andha Usuru
Eppothu Kanikodupene Kathukedandha Manasu
Sathiyathu Pithampudhichu Theduna Andha Usuru
[Chorus]
Nan Jebicha Jebamellam Veenaga Pogavilla
Nan Vidacha Vidhayellam Theresa Maravilla
Nan Jebicha Jebamellam Veenaga Povadhilla
Nan Vidacha Vidhayellam Tharesa Maravilla
1. Sopanangal Kandavanai
Kaasuku Vitravanai
Oorariya Azhaguparthu Alangaritheerae
Kudumbangal Sernthukondu Kuzhiyyile Thalinalum
Ooruku Mun Muthamitu Anaithukolbavare
[Chorus]
Neer Seidhadha Ninachu
Nandri Solludhu Manasu
Ethanayo Patuirundhum
Manasu Paduthu Puthusu
Nan Jebicha Jebamellam Veenaga Povadhilla
Nan Vidacha Vidhayellam Tharesa Maravilla
2. Thiki Thiki Pesim Ennai
Mandhanavai Kondavanai
Rajakalai Thalli Rajavaakineer
Azhaipe Illayendru Azhaithu Sonnavar Mun
Ariyanai Koduthu Ennai Arasanakineer
[Chorus]
Neer Matum Illana Anna Nan Senjirupen
Ethanayo Pera Nambi Emanthum Poyirupen
Nan Jebicha Jebamellam Veenaga Pogavilla
Nan Vidacha Vidhayellam Theresa Maravilla
Nan Jebitha Jebam MP3 Song
Technician Information
Song Composed, Arranged, Produced And Sung By Giftson Durai
Featuring – Dr. Vaikom Vijayalakshmi
Special Thanks To My Wife – Joyce Deborah Edayaraj And The Patrons Of Unusuals Foundation.
Flutes – Nikhil Ram
Tabla And Percussions – Samuel Katta ( Unusuals Foundation )
Nadashwaram – Mambalam Sivakumar
Mixed And Mastered By Abin Paul
Nan Jebitha Jebam Lyrics In Tamil & English
எப்போது எப்போதுனு காத்துக்கெடந்த மனசு
சத்தியத்தை பித்துப்புடிச்சு தேடுன அந்த உசுரு
எப்போது எப்போதுனு (கனி கொடுப்பேன்னு) காத்துக்கெடந்த மனசு
சத்தியத்தை பித்துப்புடிச்சு தேடுன அந்த உசுரு – 1
Eppothu Epothunu Kathukedandha Manasu
Sathiyatha Pithampudichu Theduna Andha Usuru
Eppothu Kanikodupene Kathukedandha Manasu
Sathiyathu Pithampudhichu Theduna Andha Usuru
நான் ஜெபித்த ஜெபமெல்லாம்
வீணா போகவில்ல
நான் விதைச்ச விதையெல்லாம்
தரிசா மாறவில்ல – 2
[Chorus]
Nan Jebicha Jebamellam Veenaga Pogavilla
Nan Vidacha Vidhayellam Theresa Maravilla – 2
1. சொப்பனங்கள் கண்டவனை
காசுக்கு விற்றவனை
ஊரரிய அழகுப் பார்த்து
அலங்கரித்தீரே – 1
Sopanangal Kandavanai
Kaasuku Vitravanai
Oorariya Azhaguparthu Alangaritheerae
குடும்பங்கள் சேர்ந்துக் கொண்டு
குழியிலே தள்ளினாலும்
ஊருக்கு முன் முத்தமிட்டு
அணைத்துக்கொள்வரே – 1
Kudumbangal Sernthukondu Kuzhiyyile Thalinalum
Ooruku Mun Muthamitu Anaithukolbavare
நீர் செய்தத நினைச்சு
நன்றி சொல்லுது மனசு
எத்தனையோ பாட்டிருந்தும்
மனசு பாடுது புதுசு – 1
[Chorus]
Neer Seidhadha Ninachu
Nandri Solludhu Manasu
Ethanayo Patuirundhum
Manasu Paduthu Puthusu
நான் ஜெபித்த ஜெபமெல்லாம்
வீணா போகவில்ல
நான் விதைச்ச விதையெல்லாம்
தரிசா மாறவில்ல – 1
Nan Jebicha Jebamellam Veenaga Povadhilla
Nan Vidacha Vidhayellam Tharesa Maravilla
2. திக்கித் திக்கி பேசும் என்னை
மந்தநாவை கொண்டவனை
ராஜாக்களை தள்ளி
ராஜாவாக்கினீர் – 1
Thiki Thiki Pesim Ennai