Yesu Neenga Illaama Ennaala – இயேசு நீங்கயில்லாம என்னால

Christian Worship Songs

Artist: Pr. S. Chandra Sekaran
Album: Yuthavin Sengol

Yesu Neenga Illaama Ennaala Lyrics in Tamil

இயேசு நீங்கயில்லாம என்னால
ஒன்றும் கூடாது கூடாதப்பா
உந்தன் சமூகம் என் முன்னால்
போகாமல் போனால்
உம் சேவை செய்யேனப்பா

என்னோடேயிருந்து நடத்துங்கப்பா
எதிரியின் தடைகளை அகற்றுங்கப்பா
அதிசயமானவரே என்னோடு வாழ்பவரே

வல்லமை வரங்களைத் தாருங்கப்பா
அபிஷேக மழையை அனுப்புங்கப்பா
பரிசுத்த ஆவியே அருள்மாரி ஊற்றுமே

ஆதியும் அந்தமுமானவரே
அல்பாவும் ஒமேகாவும் ஆனவரே
என்றென்றும் மாறாதவர் என்னாலும் வாழ்பவரே

Yesu Neenga Illaama Ennala Lyrics in English

Yesu Neengayillaama Ennaala Onrum
Kudaathu Kudaathappaa
Unthan Samukam En Munnaal
Poakaamal Poanaal
Um Saevai Seyyaenappaa

Ennoatu Irunthu Nadathungkappaa
Ethiriyin Thataikalai Akarrungkappaa
Athisayamanavarae Ennoatu Vaazhpavarae

Vallamai Varangkalaith Thaarungkappa
Apishaeka Mazhaiyai Anuppungkappaa
Parisutha Aaviyae Arulmaari Uvtrumae

Aathiyum Anthamumaanavarae
Alpaavum Omaekaavum Aanavarae
Enrenrum Maaraathavar Ennaalum Vaazhpavarae

Watch Online

Yesu Neenga Illaama Ennaala MP3 Song

Yesu Neenga Illaama Ennaala Lyrics in Tamil & English

இயேசு நீங்கயில்லாம என்னால
ஒன்றும் கூடாது கூடாதப்பா
உந்தன் சமூகம் என் முன்னால்
போகாமல் போனால்
உம் சேவை செய்யேனப்பா

Yesu Neengayillaama Ennaala Onrum
Kudaathu Kudaathappaa
Unthan Samukam En Munnaal
Poakaamal Poanaal
Um Saevai Seyyaenappaa

என்னோடேயிருந்து நடத்துங்கப்பா
எதிரியின் தடைகளை அகற்றுங்கப்பா
அதிசயமானவரே என்னோடு வாழ்பவரே

Ennoatu Irunthu Nadathungkappaa
Ethiriyin Thataikalai Akarrungkappaa
Athisayamanavarae Ennoatu Vaazhpavarae

வல்லமை வரங்களைத் தாருங்கப்பா
அபிஷேக மழையை அனுப்புங்கப்பா
பரிசுத்த ஆவியே அருள்மாரி ஊற்றுமே

Vallamai Varangkalaith Thaarungkappaa
Apishaeka Mazhaiyai Anuppungkappaa
Parisutha Aaviyae Arulmaari Uvtrumae

ஆதியும் அந்தமுமானவரே
அல்பாவும் ஒமேகாவும் ஆனவரே
என்றென்றும் மாறாதவர் என்னாலும் வாழ்பவரே

Aathiyum Anthamumaanavarae
Alpaavum Omaekaavum Aanavarae
Enrenrum Maaraathavar Ennaalum Vaazhpavarae

Song Description:
Tamil Worship Songs, Yuthavin Sengol album songs, jesus songs, Chandra Sekaran Songs, Christian Worship Songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =