Kalvaari Naatha Karunaiyin – கல்வாரி நாதா கருணையின்

Praise and Worship Songs

Artist: Wesley Maxwell
Album: Ezhuputhalae Yengal Vaanjai Vol 1
Released on: 15 Jun 2002

Kalvaari Naatha Karunaiyin Lyrics In Tamil

கல்வாரி நாதா கருணையின் தேவா
காத்திடும் புகலிடமே – 2

கண்டேன் உம் அன்பை கல்வாரியில்
கர்த்தா உம் பாதம் சரணடைந்தேன் – 2

1. உம்மை விட்டு தூரம் நான் சென்ற நேரம்
என்னை விட்டு தூரம் நீர் செல்லவில்லை – 2
என்னையும் தேடி என் வாழ்வில் வந்தீர் – 2
உமதன்பை இனிமேல் ஒரு போதும் மறவேன் – 2

2. கள்ளர்கள் நடுவே கள்ளனைப் போல
எனக்காக சிலுவையில் நீர் மரித்தீர் – 2
மரணத்தைக் காட்டிலும் வலிய உம் நேசம் – 2
மாற்றினது எந்தன் வாழ்வினையே – 2

3. உலகமே என்னைக் கைவிட்ட வேளை
கலங்கிடாதே என்று கரம் பற்றினீர் – 2
உமதன்பை மறவேன் உம்பணி செய்வேன் – 2
உமக்காகவே நான் என்றும் வாழுவேன் – 2

Kalvaari Naatha Karunaiyin Lyrics In English

Kalvaari Naatha Karunaiyin Deva
Kaththidum Pugalidamae – 2

Kandaen Um Anbai Kalvaariyil
Karthar Um Paatham Saranadainthaen – 2

1. Ummai Vittu Thooram Naan Sendra Naeram
Ennai Vittu Thooram Neer Sollavillai – 2
Ennaiyum Thaedi En Vazhvil Vantheer – 2
Umthanbai Inimael Oru Pothum Maravaen – 2

2. Kallargal Naduvae Kallanaip Pola
Enakkaga Siluvaiyil Neer Mariththeer – 2
Maranaththaik Kaattilum Valiya Um Naesam – 2
Maattrinathu Unthan Vaazhvinaiyae – 2

3. Ulagamae Ennaik Kaivitta Vaelai
Kalangidathae Endru Karam Pattrineerae – 2
Umathanbai Maravaen Umpani Seivaen – 2
Umakkagavae Naan Endrum Vaazhuvaen – 2

Watch Online

Kalvaari Naatha Karunaiyin MP3 Song

Kalvaari Naatha Karunaiyin Deva Lyrics In Tamil & English

கல்வாரி நாதா கருணையின் தேவா
காத்திடும் புகலிடமே – 2

Kalvaari Naatha Karunaiyin Deva
Kaththidum Pugalidamae – 2

கண்டேன் உம் அன்பை கல்வாரியில்
கர்த்தா உம் பாதம் சரணடைந்தேன் – 2

Kandaen Um Anbai Kalvaariyil
Karthar Um Paatham Saranadainthaen – 2

1. உம்மை விட்டு தூரம் நான் சென்ற நேரம்
என்னை விட்டு தூரம் நீர் செல்லவில்லை – 2
என்னையும் தேடி என் வாழ்வில் வந்தீர் – 2
உமதன்பை இனிமேல் ஒரு போதும் மறவேன் – 2

Ummai Vittu Thooram Naan Sendra Naeram
Ennai Vittu Thooram Neer Sollavillai – 2
Ennaiyum Thaedi En Vazhvil Vantheer – 2
Umthanbai Inimael Oru Pothum Maravaen – 2

2. கள்ளர்கள் நடுவே கள்ளனைப் போல
எனக்காக சிலுவையில் நீர் மரித்தீர் – 2
மரணத்தைக் காட்டிலும் வலிய உம் நேசம் – 2
மாற்றினது எந்தன் வாழ்வினையே – 2

Kallargal Naduvae Kallanaip Pola
Enakkaga Siluvaiyil Neer Mariththeer – 2
Maranaththaik Kaattilum Valiya Um Naesam – 2
Maattrinathu Unthan Vaazhvinaiyae – 2

3. உலகமே என்னைக் கைவிட்ட வேளை
கலங்கிடாதே என்று கரம் பற்றினீர் – 2
உமதன்பை மறவேன் உம்பணி செய்வேன் – 2
உமக்காகவே நான் என்றும் வாழுவேன் – 2

Ulagamae Ennaik Kaivitta Vaelai
Kalangidathae Endru Karam Pattrineerae – 2
Umathanbai Maravaen Umpani Seivaen – 2
Umakkagavae Naan Endrum Vaazhuvaen – 2

Song Description:
Christmas songs list, Levi Album Songs, Christava Padal Tamil, John Jebaraj Songs, praise and worship songs, Tamil gospel songs, humana com, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 8 =