Intha Ulakam Sontham Illaiyae – இந்த உலகம் சொந்தமில்லையே

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Intha Ulakam Sontham Illaiyae Lyrics in Tamil

இந்த உலகம் சொந்தமில்லையே – நமக்கு
இந்த உடலும் சொந்தமில்லையே
சொந்தம் உலக சொந்தம்ää நம் சொந்தமாகுமா
பந்தம் சொந்த பந்தம் அது ஒன்று சேருமா
என்றும் ஒன்று சேருமா

பெற்றவளும் மகிழ்ந்திருப்பாள் பிள்ளையாக இருக்கையிலே
மற்றவரும் மகிழ்ந்திருப்பார் மழலைப் பேச்சுக் கேட்கையிலே
ஒரு நாளும் மாறாதது அன்பு தான்
மறையாதது இயேசுவின் அன்பு ஒன்று தான்

சொத்து சுகம் இருக்கையிலே சொந்தமெல்லாம் தேடிவரும்
நித்தம் நித்தம் நம்மை சுற்றி கோடி உறவு ஓடி வரும்
இவ்வளவு சொந்தம் எல்லாம் இல்லை என்றால் ஓடிவிடும் – பணம்
இயேசுவின் அன்பு மட்டும் இறுதிவரை கூட வரும்
சிலுவையில் ஜீவனை தந்துதான்
உன்னையும் இயேசுதான் சொந்தமாக்கினார்

Intha Ulakam Sonthamillaiyae Lyrics in English

Intha Ulakam Sonthamillaiyae – Namakku
Intha Udalum Sonthamillaiyae
Sontham Ulaka Sonthamaa Nam Chonthamaakumaa
Pantham Chontha Pantham Athu Onru Chaerumaa
Enrum Onru Chaerumaa

Perravalum Makizhnthiruppaal Pillaiyaaka Irukkaiyilae
Marravarum Makizhnthiruppaar Mazhalai Paechchuk Kaetkaiyilae
Oru Naalum Maaraathathu Anpu Thaan
Maraiyaathathu Iyaechuvin Anpu Onru Thaan

Soththu Chukam Irukkaiyilae Sonthamellaam Thaetivarum
Niththam Niththam Nammai Surri Koati Uravu Oati Varum
Ivvalavu Sontham Ellaam Illai Enraal Oativitum – Panam
Iyaechuvin Anpu Mattum Iruthivarai Kuuda Varum
Siluvaiyil Jeevanai Thanthuthaan
Unnaiyum Iyaechuthaan Sonthamaakkinaar

Indha Ulakam Sontham Illaiyae MP3 Song

Intha Ulakam Sontham Illaiyae Lyrics in Tamil & English

இந்த உலகம் சொந்தமில்லையே – நமக்கு
இந்த உடலும் சொந்தமில்லையே
சொந்தம் உலக சொந்தம்ää நம் சொந்தமாகுமா
பந்தம் சொந்த பந்தம் அது ஒன்று சேருமா
என்றும் ஒன்று சேருமா

Intha Ulakam Sonthamillaiyae – Namakku
Intha Udalum Sonthamillaiyae
Sontham Ulaka Sonthamaa Nam Chonthamaakumaa
Pantham Chontha Pantham Athu Onru Chaerumaa
Enrum Onru Chaerumaa

பெற்றவளும் மகிழ்ந்திருப்பாள் பிள்ளையாக இருக்கையிலே
மற்றவரும் மகிழ்ந்திருப்பார் மழலைப் பேச்சுக் கேட்கையிலே
ஒரு நாளும் மாறாதது அன்பு தான்
மறையாதது இயேசுவின் அன்பு ஒன்று தான்

Perravalum Makizhnthiruppaal Pillaiyaaka Irukkaiyilae
Marravarum Makizhnthiruppaar Mazhalai Paechchuk Kaetkaiyilae
Oru Naalum Maaraathathu Anpu Thaan
Maraiyaathathu Iyaechuvin Anpu Onru Thaan

சொத்து சுகம் இருக்கையிலே சொந்தமெல்லாம் தேடிவரும்
நித்தம் நித்தம் நம்மை சுற்றி கோடி உறவு ஓடி வரும்
இவ்வளவு சொந்தம் எல்லாம் இல்லை என்றால் ஓடிவிடும் – பணம்
இயேசுவின் அன்பு மட்டும் இறுதிவரை கூட வரும்
சிலுவையில் ஜீவனை தந்துதான்
உன்னையும் இயேசுதான் சொந்தமாக்கினார்

Soththu Chukam Irukkaiyilae Sonthamellaam Thaetivarum
Niththam Niththam Nammai Surri Koati Uravu Oati Varum
Ivvalavu Sontham Ellaam Illai Enraal Oativitum – Panam
Iyaechuvin Anpu Mattum Iruthivarai Kuuda Varum
Siluvaiyil Jeevanai Thanthuthaan
Unnaiyum Iyaechuthaan Sonthamaakkinaar

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − four =