Thaayai Poola Thaetruvar – தாயைப் போல தேற்றுவர்

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Thaayai Poola Thaetruvar Lyrics in Tamil

ஒரு தாயைப் போல தேற்றுவார்
எந்தன் நேசர் இயேசு – 2
நம் தந்தை போல தோளினில்
சுமக்கும் தேவன் இயேசு

அவர் மார்பில் என்னை அணைப்பார்
மனக்கவலை யாவும் தீர்ப்பார்

எங்கள் பாவம் போக்கினாரே
வந்த சாபம் நீக்கினாரே
வந்த வியாதி யாவும் தொலைத்து
அதில் விடுதலை தந்தீரே
தன் சொந்த இரத்தம் சிந்தி
என்னை சொந்த மாக்கினாரே
– அவர் மார்பில்

நான் சோர்ந்து போன நேரம்
துணையாக வந்த தெய்வம்
சுகம் தந்து என்னைத் தாங்கி
வழி நடத்தி வந்த தெய்வம்
புதுவாழ்வு எனக்குத் தந்தார்
புதுபெலனை தந்து மகிழ்ந்தார்

எனக்காக மரித்த இயேசு
ஒரு போதும் கைவிடாரே
என்னை மீட்க உயிர்த்த இயேசு
என்னை விட்டு விலகிடாரே
என்னருகில் இயேசு வந்தார் – அவர்
என்னை அணைத்துக் கொண்டார்

Thaayai Pola Thaetruvar Lyrics in English

Oru Thaayaip Poala Thaetruvaar
Enthan Naechar Iyaechu – 2
Nam Thanthai Poala Thoalinil
Chumakkum Thaevan Iyaechu

Avar Maarpil Ennai Anaippaar
Manakkavalai Yaavum Thiirppaar

Engkal Paavam Poakkinaarae
Vantha Chaapam Neekkinaarae
Vantha Viyaathi Yaavum Tholaiththu
Athil Vituthalai Thanthiirae
Than Sontha Iraththam Chinthi
Ennai Sontha Maakkinaarae
– Avar Maarpil

Naan Choarnthu Poana Naeram
Thunaiyaaka Vantha Theyvam
Sukam Thanthu Ennaith Thaangki
Vazhi Nadaththi Vantha Theyvam
Puthuvaazhvu Enakkuth Thanthaar
Puthupelanai Thanthu Makizhnthaar

Enakkaaka Mariththa Iyaechu
Oru Poathum Kaividaarae
Ennai Miitka Uyirththa Iyaechu
Ennai Vittu Vilakidaarae
Ennarukil Iyaechu Vanthaar – Avar
Ennai Anaiththuk Kondaar

Watch Online

Thayai Poola Thaetruvar MP3 Song

Thaayai Poala Thaetruvar Lyrics in Tamil & English

ஒரு தாயைப் போல தேற்றுவார்
எந்தன் நேசர் இயேசு – 2
நம் தந்தை போல தோளினில்
சுமக்கும் தேவன் இயேசு

Oru Thaayai Poala Thaetruvaar
Enthan Naechar Iyaechu – 2
Nam Thanthai Poala Thoalinil
Chumakkum Thaevan Iyaechu

அவர் மார்பில் என்னை அணைப்பார்
மனக்கவலை யாவும் தீர்ப்பார்

Avar Maarpil Ennai Anaippaar
Manakkavalai Yaavum Thiirppaar

எங்கள் பாவம் போக்கினாரே
வந்த சாபம் நீக்கினாரே
வந்த வியாதி யாவும் தொலைத்து
அதில் விடுதலை தந்தீரே
தன் சொந்த இரத்தம் சிந்தி
என்னை சொந்த மாக்கினாரே
– அவர் மார்பில்

Engkal Paavam Poakkinaarae
Vantha Chaapam Neekkinaarae
Vantha Viyaathi Yaavum Tholaiththu
Athil Vituthalai Thanthiirae
Than Sontha Iraththam Chinthi
Ennai Sontha Maakkinaarae

நான் சோர்ந்து போன நேரம்
துணையாக வந்த தெய்வம்
சுகம் தந்து என்னைத் தாங்கி
வழி நடத்தி வந்த தெய்வம்
புதுவாழ்வு எனக்குத் தந்தார்
புதுபெலனை தந்து மகிழ்ந்தார்

Naan Choarnthu Poana Naeram
Thunaiyaaka Vantha Theyvam
Sukam Thanthu Ennaith Thaangki
Vazhi Nadaththi Vantha Theyvam
Puthuvaazhvu Enakkuth Thanthaar
Puthupelanai Thanthu Makizhnthaar

எனக்காக மரித்த இயேசு
ஒரு போதும் கைவிடாரே
என்னை மீட்க உயிர்த்த இயேசு
என்னை விட்டு விலகிடாரே
என்னருகில் இயேசு வந்தார் – அவர்
என்னை அணைத்துக் கொண்டார்

Enakkaaka Mariththa Iyaechu
Oru Poathum Kaividaarae
Ennai Miitka Uyirththa Iyaechu
Ennai Vittu Vilakidaarae
Ennarukil Iyaechu Vanthaar – Avar
Ennai Anaiththuk Kondaar

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + nine =