Nee Visuvasithal Devanin – நீ விசுவாசித்தல் தேவனின்

Christava Padal

Artist: Amit Shalom
Album: Solo Songs
Released on: 3 Feb 2019

Nee Visuvasithal Devanin Lyrics In Tamil

நீ விசுவாசித்தல் தேவனின்
மகிமையை காண்பாய் – 2
விசுவாசிக்கும் மனிதனுக்கு
எல்லாமே ஆகும் என்றாரே – 2

1. சூழ்நிலைகள் மாறினாலும்
வாக்கு தந்தவர் மாறிட – 2
வனாந்திரத்தில் வழியையும்
அவந்திற வெளியில் ஆறுகளையும்
உண்டாக்குகின்ற தேவன் அவரே – 2

2. மதில்களும் மலைகளும்
உன் முன்னே வந்தாலும் கலங்காதே – 2
எரிகோ கோட்டையை உடைத்தவர்
மலைகளை வழியை மாற்றுபவர்
சர்வவல்ல தேவன் அவரே
என்றும் உன்னோடே – 2

3. கடல் போன்ற போராட்டங்கள்
உன் முன்னே வந்தாலும் கலங்காதே – 2
செங்கடலை பிறந்தவர் அவரே
கடலையும் காற்றையும் அதட்டினார்
சர்வவல்ல தேவன் அவரே
என்றும் உன்னோடே – 2

Nee Visuvasithal Devanin Lyrics In English

Nee Visuvasithal Devanin
Magimaiyai Kaanbai – 2
Visuvasikum Manidhanuku
Ellame Aagum Yendrare – 2

1. Suzhnilaigal Maarinalum
Vaaku Thandhavar Maaridar – 2
Vanandhirathil Vazhiyaiyum
Avandhira Veliyil Aarugalayum
Undakugindra Devan Avare – 2

2. Madhilgalum Malaigalum
Un Munne Vandhalum Kalangadhe – 2
Yerigo Kotayai Udaithavar
Malaigalai Vazhiyai Maatrubavar
Sarvavalla Devan Avare
Yendrum Unnode – 2

3. Kadal Pondra Porattangal
Un Munne Vandhalum Kalangadhe – 2
Sengadalai Pilandhavar Avare
Kadalayum Kaatraiyum Adhatinaar
Sarvavalla Devan Avare
Yendrum Unnode – 2

Watch Online

Nee Visuvasithal Devanin MP3 Song

Technician Information

Lyrics & Composed By Amit Shalom
Music & Vocals By Sajan Jaimon
Camera, Edit, Color, FX And Direction By Naveen Paul

Nee Visuvasithal Devanin Magimaiyai Lyrics In Tamil & English

நீ விசுவாசித்தல் தேவனின்
மகிமையை காண்பாய் – 2
விசுவாசிக்கும் மனிதனுக்கு
எல்லாமே ஆகும் என்றாரே – 2

Suzhnilaigal Maarinalum
Vaaku Thandhavar Maaridar – 2
Vanandhirathil Vazhiyaiyum
Avandhira Veliyil Aarugalayum
Undakugindra Devan Avare – 2

1. சூழ்நிலைகள் மாறினாலும்
வாக்கு தந்தவர் மாறிட – 2
வனாந்திரத்தில் வழியையும்
அவந்திற வெளியில் ஆறுகளையும்
உண்டாக்குகின்ற தேவன் அவரே – 2

Nee Visuvasithal Devanin
Magimaiyai Kaanbai – 2
Visuvasikum Manidhanuku
Ellame Aagum Yendrare – 2

2. மதில்களும் மலைகளும்
உன் முன்னே வந்தாலும் கலங்காதே – 2
எரிகோ கோட்டையை உடைத்தவர்
மலைகளை வழியை மாற்றுபவர்
சர்வவல்ல தேவன் அவரே
என்றும் உன்னோடே – 2

Madhilgalum Malaigalum
Un Munne Vandhalum Kalangadhe – 2
Yerigo Kotayai Udaithavar
Malaigalai Vazhiyai Maatrubavar
Sarvavalla Devan Avare
Yendrum Unnode – 2

3. கடல் போன்ற போராட்டங்கள்
உன் முன்னே வந்தாலும் கலங்காதே – 2
செங்கடலை பிறந்தவர் அவரே
கடலையும் காற்றையும் அதட்டினார்
சர்வவல்ல தேவன் அவரே
என்றும் உன்னோடே – 2

Kadal Pondra Porattangal
Un Munne Vandhalum Kalangadhe – 2
Sengadalai Pilandhavar Avare
Kadalayum Kaatraiyum Adhatinaar
Sarvavalla Devan Avare
Yendrum Unnode – 2

Song Description:
Tamil Worship Songs, Tamil gospel songs, cash out refinance investment property, benny john joseph songs, praise and worship songs, Gersson Edinbaro Songs, Praise songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 6 =