Koncham Naeram Nintru Paarunka – கொஞ்சம் நேரம் நின்று பாருங்க

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Koncham Naeram Nintru Paarunka Lyrics in Tamil

கொஞ்சம் நேரம் நின்று பாருங்க – நாங்கள்
கொஞ்சம் சொல்லுறதைக் கேளுங்க
வாங்க வாங்க ஓடி வாங்க ஒரு செய்தி
நீண்ட காலம் வாழ வைக்கும் நற்செய்தி

கள்ளு சாராயம் குடிக்காதீங்க – பிள்ளைகளை
நடுத்தெருவிலே நிறுத்தாதீங்க
கண்ணால் பாருங்க – நாங்க சொன்னா கேளுங்க
இல்லாததை சொல்லவில்லை உண்மை தானுங்க
– கொஞ்சம் நேரம்

கஞ்சா சுருட்டும் பிடிக்காதீங்க
நுரையீரல் எல்லாம் வெந்து போகுங்க
கண்ணால் பாருங்க – நாங்க சொன்னா கேளுங்க
இல்லாததை சொல்லவில்லை உண்மை தானுங்க

பீடி சிகரெட் பிடிக்காதீங்க வீணா
லொக்கு லொக்குன்னு இருமாதீங்க
கண்ணால் பாருங்க – நாங்க சொன்னா கேளுங்க
இல்லாததை சொல்லவில்லை உண்மை தானுங்க

வெத்தலை பாக்கு போயிலை வேண்டாங்க
உங்க நெஞ்சுல புற்றுநோய் வருமுங்க
கண்ணால் பாருங்க – நாங்க சொன்னா கேளுங்க
இல்லாததை சொல்லவில்லை உண்மை தானுங்க

பாவ சாபம் நீங்கிப் போகுங்க – உங்க
வியாதி வறுமை ஓடிப் போகுங்க
இயேசு சாமியை உள்ளத்திலே ஏற்றுக் கொள்ளுங்க
சமாதானத்தோடு நீண்ட காலம் வாழுங்க

Koncham Naeram Nintru Lyrics in English

Kogncham Naeram Ninru Paarungka – Naangkal
Kogncham Sollurathai Kaelungka
Vaangka Vaangka Oati Vaangka Oru Cheythi
Neenda Kaalam Vaazha Vaikkum Narcheythi

Kallu Chaaraayam Kutikkaatheengka – Pillaikalai
Natuththeruvilae Niruththaatheengka
Kannaal Paarungka – Naangka Sonnaa Kaelungka
Illaathathai Sollavillai Unmai Thaanungka
– Kogncham Naeram

Kagnchaa Churuttum Pitikkaathiingka
Nuraiyiiral Ellaam Venthu Poakungka
Kannaal Paarungka – Naangka Sonnaa Kaelungka
Illaathathai Sollavillai Unmai Thaanungka

Peeti Sikaret Pitikkaathiingka Veenaa
Lokku Lokkunnu Irumaatheengka
Kannaal Paarungka Naangka Sonnaa Kaelungka
Illaathathai Sollavillai Unmai Thaanungka

Veththalai Paakku Poayilai Vaendaangka
Ungka Negnchula Purrunoay Varumungka
Kannaal Paarungka Naangka Sonnaa Kaelungka
Illaathathai Sollavillai Unmai Thaanungka

Paava Chaapam Neengki Poakungka – Ungka
Viyaathi Varumai Oatip Poakungka
Iyaechu Saamiyai Ullaththilae Aerruk Kollungka
Samaathaanaththoatu Neenda Kaalam Vaazhungka

Watch Online

Koncham Naeram Nintru Parunka MP3 Song

Koncham Naeram Nintru Paarunka Lyrics in Tamil & English

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − thirteen =