Unnadhathai Nokkum Pathai – உன்னதத்தை நோக்கும்

Tamil Gospel Songs

Artist: Saral Navaroji
Album: Sathya Vedham Vol 1
Released on: 13 Jul 2022

Unnadhathai Nokkum Pathai Lyrics In Tamil

உன்னதத்தை நோக்கும் பாதை
இன்னிலத்தை தாண்டுதே
என்னை இயேசு தம் பக்கம்
இழுத்துக் கொள்கின்றார்

1. எத்தனையோ பயங்கரங்கள் எந்தன் யாத்திரையில்
அத்தனையும் மேற்கொண்டேன் நான் ஏசு நாமத்திலே
ஆண்டவர் என்னோடிருந்து என்னை ஆதரித்தார்
ஆவி, ஆத்மா, தேகம் யாவும் முற்றும் ஒப்படைத்தேன்

2. தண்ணீரையும் அக்கினியையும் நான் கடந்து வந்தேன்
கண்ணீரான பள்ளத்தாக்கை உருவ நடந்து வந்தேன்.
மண்ணுலகின் வேதனைகள் வென்று தாண்டி வந்தேன்
விண்ணுலகின் மாமகிமை கண்டடைந்திடுவேன்

3. எந்தன் ஜீவன் இந்த தேகம் உள்ள காலம் வரை
என்ன பாடு நோவு வந்தும் தாங்குதே கிருபை
சோதனைகள் ஒன்றுமில்லா மேலுலகத்திலே
சேர்ந்து வாழ்வேன் பாவமில்லா மோட்சராஜ்ஜியத்தில்

4. என்னிலே விசுவாசத்தையும் தொடங்கினார் ஏசு
எப்படியும் வெற்றியாக அதை முடித்திடுவார்
ஓடுகின்றேன் பொறுமையோடு ஏசுவை நோக்கி
சூடுவேன் நான் ஜீவகிரீடம் தேவ சந்நிதியில்

5. புசிப்புமல்ல, குடிப்புமல்ல தேவராஜ்ஜியமோ
பரிசுத்தாவியின் சந்தோஷம் நீதி சமாதானம்
தோத்திர சங்கீதம் பாடி சீயோன் திரும்பிடுவேன்
யாத்திரையின் களைப்பு நீங்கி இளைப்பாறிடுவேன்

6. இடுக்கமான நெருக்கமான வாசலின் வழியே
இன்ப கானான் சேர்ந்திடுவேன் சொந்த நாடதுவே
கண்கள் ஏசுவின் திருமுகத்தைக் கண்டு பூரிக்குமே
காத்த கர்த்தர் பாதம் விழுந்து முத்தம் செய்திடுவேன்

Unnadhathai Nokkum Pathai Lyrics In English

Unnathai Nokkum Pathai
Innilai Thanduthae
Ennai Yesutham Pakkam
Iluthu Kolkendrar

1. Ethanaiyo Payangarankal Enthan Yathiraiyil
Athanaium Merkonden Naan Yesunamathilae
Aandavar Ennodiruntha Ennai Aatharithar
Aaavi,Aathuma,Degam Yavum Mutru Oppadaithen

2. Thaneeraium Akkiniyaum Naan Kadandhu Vanthen
Kanirana Pallathakai Uruva Nadandhu Vanthen
Manulagin Vedanaikal Vendru Thandi Vanthen
Vinulagin Mamagimai Kandainthiduven

3. Enthan Jeevan Intha Degam Ulla Kalam Varai
Enna Paadu Novu Vanthum Thanguthae Kirubi
Sothanaigal Ondrumilla Melulagathilae
Sernthu Valven Pavamilla Motcharajiyathil

4. Ennilae Visuvasathaium Thodanginar Yesu
Eppadium Vetriyaga Athai Mudiyjiduvar
Odukindren Porumaiyodu Yesuvai Nokki
Soduven Naan Jeevakiridam Deva Sannithiyil

5. Pasipumala,Kudipumala Devarajiyamo
Parisuthavin Santhosam Nithi Samathanam
Thothira Sangeetham Paadi Seeyon Thirumbiduven
Yaathiraiyil Kalaipu Neenki Ilaipaariduven

6. Idukamana Nerukamana Vasalin Valiyae
Inba Kannan Seinthiduven Sontha Naadathuvae
Kankal Yesuvin Thirumugathai Kandu Poorikumae
Kaatha Karthar Paatham Vilunthu Mutham Seithiduven

Watch Online

Unnadhathai Nokkum Pathai MP3 Song

Technician Information

Song: Unnathathai nokkum paathai
Singer: Sis Sarah Navaroji
Lyricist: Sis Sarah Navaroji
Label: Music Mindss

Unnathathai Nokkum Pathai Lyrics In Tamil & English

உன்னதத்தை நோக்கும் பாதை
இன்னிலத்தை தாண்டுதே
என்னை இயேசு தம் பக்கம்
இழுத்துக் கொள்கின்றார்

Unnadhathai Nokkum Pathai
Innilai Thanduthae
Ennai Yesutham Pakkam
Iluthu Kolkendrar

1. எத்தனையோ பயங்கரங்கள் எந்தன் யாத்திரையில்
அத்தனையும் மேற்கொண்டேன் நான் ஏசு நாமத்திலே
ஆண்டவர் என்னோடிருந்து என்னை ஆதரித்தார்
ஆவி, ஆத்மா, தேகம் யாவும் முற்றும் ஒப்படைத்தேன்

Ethanaiyo Payangarankal Enthan Yathiraiyil
Athanaium Merkonden Naan Yesunamathilae
Aandavar Ennodiruntha Ennai Aatharithar
Aaavi, Aathuma, Degam Yavum Mutru Oppadaithen

2. தண்ணீரையும் அக்கினியையும் நான் கடந்து வந்தேன்
கண்ணீரான பள்ளத்தாக்கை உருவ நடந்து வந்தேன்.
மண்ணுலகின் வேதனைகள் வென்று தாண்டி வந்தேன்
விண்ணுலகின் மாமகிமை கண்டடைந்திடுவேன்

Thaneeraium Akkiniyaum Naan Kadandhu Vanthen
Kanirana Pallathakai Uruva Nadandhu Vanthen
Manulagin Vedanaikal Vendru Thandi Vanthen
Vinulagin Mamagimai Kandainthiduven

3. எந்தன் ஜீவன் இந்த தேகம் உள்ள காலம் வரை
என்ன பாடு நோவு வந்தும் தாங்குதே கிருபை
சோதனைகள் ஒன்றுமில்லா மேலுலகத்திலே
சேர்ந்து வாழ்வேன் பாவமில்லா மோட்சராஜ்ஜியத்தில்

Enthan Jeevan Intha Degam Ulla Kalam Varai
Enna Paadu Novu Vanthum Thanguthae Kirubi
Sothanaigal Ondrumilla Melulagathilae
Sernthu Valven Pavamilla Motcharajiyathil

4. என்னிலே விசுவாசத்தையும் தொடங்கினார் ஏசு
எப்படியும் வெற்றியாக அதை முடித்திடுவார்
ஓடுகின்றேன் பொறுமையோடு ஏசுவை நோக்கி
சூடுவேன் நான் ஜீவகிரீடம் தேவ சந்நிதியில்

Ennilae Visuvasathaium Thodanginar Yesu
Eppadium Vetriyaga Athai Mudiyjiduvar
Odukindren Porumaiyodu Yesuvai Nokki
Soduven Naan Jeevakiridam Deva Sannithiyil

5. புசிப்புமல்ல, குடிப்புமல்ல தேவராஜ்ஜியமோ
பரிசுத்தாவியின் சந்தோஷம் நீதி சமாதானம்
தோத்திர சங்கீதம் பாடி சீயோன் திரும்பிடுவேன்
யாத்திரையின் களைப்பு நீங்கி இளைப்பாறிடுவேன்

Pasipumala,Kudipumala Devarajiyamo
Parisuthavin Santhosam Nithi Samathanam
Thothira Sangeetham Paadi Seeyon Thirumbiduven
Yaathiraiyil Kalaipu Neenki Ilaipaariduven

6. இடுக்கமான நெருக்கமான வாசலின் வழியே
இன்ப கானான் சேர்ந்திடுவேன் சொந்த நாடதுவே
கண்கள் ஏசுவின் திருமுகத்தைக் கண்டு பூரிக்குமே
காத்த கர்த்தர் பாதம் விழுந்து முத்தம் செய்திடுவேன்

Idukamana Nerukamana Vasalin Valiyae
Inba Kannan Seinthiduven Sontha Naadathuvae
Kankal Yesuvin Thirumugathai Kandu Poorikumae
Kaatha Karthar Paatham Vilunthu Mutham Seithiduven

Unnadhathai Nokkum Pathai MP3 Song Download

Song Description:
Tamil Worship Songs, Father Berchmans Songs, New Tamil Christian songs, Aayathamaa Album Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian Singers,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =