Saronin Rojave Pallathakin – சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின்

Christian Songs Tamil

Artist: Ben Samuel
Album: En Nesarae Vol 2
Releasedon: 14 Jun 2019

Saronin Rojave Pallathakin Lyrics in Tamil

சாரோனின் ரோஜாவே
பள்ளத்தாக்கின் லீலியே
பதினாயிரங்களில்
சிறந்த என் நேசரே – 2

அந்த அழக ஆராதிப்பேன்
அந்த அழக போற்றிடுவேன்
என் உள்ளத்த கவர்ந்தவரே
உம்மை எந்நாளும் உயர்த்திடுவேன் – 2

1. உம் சாயலினால் என்னை வனைந்தீர்
உம் உயிரை எனக்கு தந்தவரே – 2
உம் அன்பினால் என்னை கவர்ந்தவரே – 2
பாடுவேன் உம்மையே இயேசைய்யா
பாடுவேன் உம்மையே – 2

2. பகலெல்லாம் உம்மை பாடுகிறேன்
இரவெல்லாம் உமக்காய் காத்திருக்கிறேன் – 2
தாயை போல என்னை தேற்றுகிறீர்
தகப்பனைப்போல என்னை சுமக்கின்றீர் – 2
உம் அன்பு போதுமே இயேசைய்யா
உம் அன்பு போதுமே – 2

Saronin Rojave Pallathaakin Lyrics in English

Saronin Rojave
Pallathaakkin Lilie
Pathinayirangalil
Sirantha En Nesare – 2

Andha Azhage Aradhipane
Andha Azhage Potriduven
En Ullathe Kavarnthavarae
Ummai Ennallum Uyarthiduven – 2

1. Um Sayalenal Ennai Vanaindeer
Um Uyire Enakku Thanthavarae – 2
Um Anbinal Ennai Kavarnthavarae – 2
Paaduven Ummaiye Yesaiyya
Paaduven Ummaiye – 2

2. Pagalellam Ummai Paadugiren
Eravellam Umakay Katirukiren – 2
Thaiye Pola Ennai Thetukireer
Thakapaneppole Ennai Sumakkindrir – 2
Um Anbu Pothume Yesaiyya
Um Anbu Pothume – 2

Watch Online

Saronin Rojave Pallathakin MP3 Song

Saronin Rojave Pallathakin Lilie Lyrics in Tamil & English

சாரோனின் ரோஜாவே
பள்ளத்தாக்கின் லீலியே
பதினாயிரங்களில்
சிறந்த என் நேசரே – 2

Saronin Rojave
Pallathaakkin Lilie
Pathinayirangalil
Sirantha En Nesare – 2

அந்த அழக ஆராதிப்பேன்
அந்த அழக போற்றிடுவேன்
என் உள்ளத்த கவர்ந்தவரே
உம்மை எந்நாளும் உயர்த்திடுவேன் – 2

Andha Azhage Aradhipane
Andha Azhage Potriduven
En Ullathe Kavarnthavarae
Ummai Ennallum Uyarthiduven – 2

1. உம் சாயலினால் என்னை வனைந்தீர்
உம் உயிரை எனக்கு தந்தவரே – 2
உம் அன்பினால் என்னை கவர்ந்தவரே – 2
பாடுவேன் உம்மையே இயேசைய்யா
பாடுவேன் உம்மையே – 2

Um Sayalenal Ennai Vanaindeer
Um Uyire Enakku Thanthavarae – 2
Um Anbinal Ennai Kavarnthavarae – 2
Paaduven Ummaiye Yesaiyya
Paaduven Ummaiye – 2

2. பகலெல்லாம் உம்மை பாடுகிறேன்
இரவெல்லாம் உமக்காய் காத்திருக்கிறேன் – 2
தாயை போல என்னை தேற்றுகிறீர்
தகப்பனைப்போல என்னை சுமக்கின்றீர் – 2
உம் அன்பு போதுமே இயேசைய்யா
உம் அன்பு போதுமே – 2

Pagalellam Ummai Paadugiren
Eravellam Umakay Katirukiren – 2
Thaiye Pola Ennai Thetukireer
Thakapaneppole Ennai Sumakkindrir – 2
Um Anbu Pothume Yesaiyya
Um Anbu Pothume – 2

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Ben Samuel Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =