Panithulli Pol Irangiduthae – பனித்துளி போல் இறங்கிடுதே

Praise Songs

Artist: Bro. Daniel Jawahar
Album: Paaduvaen Vol 3
Released On: 23 Jan 2012

Panithulli Pol Irangiduthae Lyrics in Tamil

பனித்துளி போல் இறங்கிடுதே
உந்தன் வார்த்தையே
பரவசமாய் மாற்றிடுதே
உந்தன் நேசமே நேசமே

உம்மைத் துதிக்கின்றோம் – 4
வாழ்வெல்லாம் செழிப்பாய் மாறும்
இருளெல்லாம் ஒளியாய் மாறும்
முகமுகமாய் உம்மை பார்த்ததாலே மகிமை
அதிசயமே எந்தன் இயேசுவே
நான் உம்மைப் போல மாறுவேன்

ஆபிரகாமின் தேவன் நீரே
விசுவாசம் தந்தவர் நீரே
யாக்கோபின் தேவனும் நீரே
துணையாக வந்தவர் நீரே
எலியாவின் வல்லமை வேண்டுமே
பல மடங்காய் என் மேல் வாருமே

நன்மைகள் அளிப்பவர் நீரே
கிருபைகள் கொடுப்பவர் நீரே
கனி தந்து உயர்த்திடுவாரே
செல்வத்தை தந்திடுவாரே
பிள்ளைகளின் பிள்ளைகளை காண்பேனே
சுக வாழ்வு வந்து சேருமே

Panithullipol Irangiduthae Lyrics In English

Panithullipol Irangiduthae
Unthan Vaarthaiyae
Paravasamai Maatriduthae
Unthan Naesamae Naesamae

Ummai Thudhikkindrom – 4
Vaazhvellam Sezhippaai Maarum
Irulellaam Oliyaai Maarum
Mugamugamaai Ummai Paarthadhaalae Magimai
Adhisayamae Enthan Yesuvae
Naan Ummai Pola Maaruvaen

Aabhiragaaamin Devan Neerae
Visuvaasam Thanthavar Neerae
Yakkobin Devanum Neerae
Thunaiyaga Vanthavar Neerae
Eliyavin Vallamai Vendumae
Pala Madangaai En Mel Vaarumae

Nanmaigal Alippavar Neerae
Kirubaigal Koduppayar Neerae
Kani Thanthu Uyrarthiduvarae
Selvathai Thanthiduvarae
Pillaigalin Pillaigalai Kaanpaenae
Sugavazhvu Vanthu Serumae

Watch Online

Panithullipol Irangiduthae MP3 Song

Ummai Thudhikkindrom Vazhvellam Lyrics In Tamil & English

பனித்துளி போல் இறங்கிடுதே
உந்தன் வார்த்தையே
பரவசமாய் மாற்றிடுதே
உந்தன் நேசமே நேசமே

Panithullipol Irangiduthae
Unthan Vaarthaiyae
Paravasamai Maatriduthae
Unthan Naesamae Naesamae

உம்மைத் துதிக்கின்றோம் – 4
வாழ்வெல்லாம் செழிப்பாய் மாறும்
இருளெல்லாம் ஒளியாய் மாறும்
முகமுகமாய் உம்மை பார்த்ததாலே மகிமை
அதிசயமே எந்தன் இயேசுவே
நான் உம்மைப் போல மாறுவேன்

Ummai Thudhikkindrom – 4
Vaazhvellam Sezhippaai Maarum
Irulellaam Oliyaai Maarum
Mugamugamaai Ummai Paarthadhaalae Magimai
Adhisayamae Enthan Yesuvae
Naan Ummai Pola Maaruvaen

ஆபிரகாமின் தேவன் நீரே
விசுவாசம் தந்தவர் நீரே
யாக்கோபின் தேவனும் நீரே
துணையாக வந்தவர் நீரே
எலியாவின் வல்லமை வேண்டுமே
பல மடங்காய் என் மேல் வாருமே

Aabhiragaaamin Devan Neerae
Visuvaasam Thanthavar Neerae
Yakkobin Devanum Neerae
Thunaiyaga Vanthavar Neerae
Eliyavin Vallamai Vendumae
Pala Madangaai En Mel Vaarumae

நன்மைகள் அளிப்பவர் நீரே
கிருபைகள் கொடுப்பவர் நீரே
கனி தந்து உயர்த்திடுவாரே
செல்வத்தை தந்திடுவாரே
பிள்ளைகளின் பிள்ளைகளை காண்பேனே
சுக வாழ்வு வந்து சேருமே

Nanmaigal Alippavar Neerae
Kirubaigal Koduppayar Neerae
Kani Thanthu Uyrarthiduvarae
Selvathai Thanthiduvarae
Pillaigalin Pillaigalai Kaanpaenae
Sugavazhvu Vanthu Serumae

Song Description:
Paduvaen songs list, Paaduvaen Album Songs, Christava Padal Tamil, Daniel Jawahar Songs, praise and worship songs, Tamil gospel songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =