Oruvarai Periyathai Athisayam – ஒருவராய் பெரியதாய் அதிசயம்

Tamil Christian Song Lyrics

Artist: S. Selvakumar
Album: Messia Vol 3

Oruvarai Periyathai Athisayam Lyrics In Tamil

ஒருவராய் பெரியதாய்
அதிசயம் செய்பவரே
உமக்கு ஆராதனை
உமக்கே ஆராதனை

1. உம்மாலே செய்யக்கூடா
அதிசயம் ஒன்றுண்டோ
உம்மாலே எல்லாம் கூடுமே
நீர் சர்வ வல்லவர்
உம்மால் எல்லாம் கூடுமே

2. ஆராய்ந்து முடியாத
காரியம் செய்கின்றீர்
அளவில்லா அதிசயங்கள்
காண செய்கின்றீர் நீர்
அதிசயமானவர் நீர்
ஆராய்ந்து முடியாதவர்

3. இல்லாததை இருப்பதைபோல்
அழைக்கும் தெய்வமே
ஒன்றுமே இல்லாமலே
எதுவும் செய்வீரே
நீர் ஆச்சரியமானவர்
நீர் அற்புதமானவர்
அல்லேலூயா அல்லேலூயா

Oruvarai Periyathai Athisayam Lyrics In English

Oruvarai Periyathai
Athisayam Seypavarae
Umakku Aaraathanai
Umakkae Aaraathanai

1. Ummaalae Cheyyakudaa
Athichayam Onruntoa
Ummaalae Ellaam Kutumae
Neer Charva Vallavar
Ummaal Ellaam Kutumae

2. Aaraaynthu Mutiyaatha
Kaariyam Cheykinriir
Alavillaa Athichayangkal
Kaana Cheykinriir Neer
Athichayamaanavar Neer
Aaraaynthu Mutiyaathavar

3. Illaathathai Iruppathaipoal
Azhaikkum Theyvamae
Onrumae Illaamalae
Ethuvum Cheyviirae
Neer Aachchariyamaanavar
Neer Arputhamaanavar
Allaeluuyaa Allaeluuyaa

Oruvarai Periyathai Athisayam MP3 Song

Oruvarai Periyathai Athisayam Lyrics In Tamil & English

ஒருவராய் பெரியதாய்
அதிசயம் செய்பவரே
உமக்கு ஆராதனை
உமக்கே ஆராதனை

Oruvarai Periyathai
Athisayam Seypavarae
Umakku Aaraathanai
Umakkae Aaraathanai

1. உம்மாலே செய்யக்கூடா
அதிசயம் ஒன்றுண்டோ
உம்மாலே எல்லாம் கூடுமே
நீர் சர்வ வல்லவர்
உம்மால் எல்லாம் கூடுமே

Ummaalae Cheyyakudaa
Athichayam Onruntoa
Ummaalae Ellaam Kutumae
Neer Charva Vallavar
Ummaal Ellaam Kutumae

2. ஆராய்ந்து முடியாத
காரியம் செய்கின்றீர்
அளவில்லா அதிசயங்கள்
காண செய்கின்றீர் நீர்
அதிசயமானவர் நீர்
ஆராய்ந்து முடியாதவர்

Aaraaynthu Mutiyaatha
Kaariyam Cheykinriir
Alavillaa Athichayangkal
Kaana Cheykinriir Neer
Athichayamaanavar Neer
Aaraaynthu Mutiyaathavar

3. இல்லாததை இருப்பதைபோல்
அழைக்கும் தெய்வமே
ஒன்றுமே இல்லாமலே
எதுவும் செய்வீரே
நீர் ஆச்சரியமானவர்
நீர் அற்புதமானவர்
அல்லேலூயா அல்லேலூயா

Illaathathai Iruppathaipoal
Azhaikkum Theyvamae
Onrumae Illaamalae
Ethuvum Cheyviirae
Neer Aachchariyamaanavar
Neer Arputhamaanavar
Allaeluuyaa Allaeluuyaa

Song Description:
Tamil Christian songs lyrics, yeshu masih song, old Christian devotional songs, Jesus video songs, Tamil Worship Songs, Jesus songs Tamil.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 12 =