Ummai Uruthiyai Patri – உம்மை உறுதியாய் பற்றி

Christava Padal

Artist: Lucas Sekar
Album: Ezhuputhal Paadalgal Vol 9

Ummai Uruthiyai Patri Lyrics In Tamil

உம்மை உறுதியாய் பற்றி கொண்டோம்
உம்மை உறுதியாய் நம்பி உள்ளோம்
என் உயர்ந்த கன்மலை என் இயேசுவே – 2

பெரும் காற்றோ பெரும் மழையோ
பெரும் வெள்ளமோ மோதியே
அடிக்கையில் அசைக்கப்படுவதில்லை – 2

1. உறுதியான கன்மலைமேல் எனது கால்களை நிற்க செய்தீர்
உம்மைத் துதிக்கும் புதுப்பாடல் நாவில் தந்து மகிழச் செய்தீர் – 2
கோணலான வழிகளெல்லாம் செவ்வையாக மாறுதே
நம்மை அழைத்தவர் கைவிடமாட்டார் நித்தம் நம்மை நடத்துவார் – 2

2. உமது வீட்டில் நிலைத்திருந்து துதியினால் உம்மைஉயர்த்திடுவேன்
பெலத்தின் மேலே பெலனடைந்து சீயோனின் தேவனைத் தரிசிப்பேனே – 2
பெரும் மலைகளோ பர்வதமோ உம் பிரசன்னத்தால் உருகுதே
யோர்தானோ செங்கடலோ உம் மகிமையால் விலகுதே – 2

Ummai Uruthiyai Patri Lyrics In English

Ummai Uruthiyai Patri Kondom
Ummai Uruthiyai Nambi Ullom
En Uyartha Kanmalai En Yesuvae – 2

Perum Katro Perum Vazhaiyo
Perum Vellamo Mothiyae
Adikaiyil Aasaikkapaduvathillai – 2

1. Uruthiyana Kanmalaimel Enathu Kalgalai Neerka Seitheer
Ummai Thuthikkum Puthupadal Navil Thanthu Magizha Seitheer – 2
Konalana Vazhigaellam Sevaiyaga Maruthae
Naamai Aazhaithavar Kaividamattar Nitham Nammai Nadathuvar – 2

2. Umathu Veetil Nilaithirunthu Thuthiyinal Ummai Uyarthiduveen
Belathin Melae Belanadainthu Seyonin Devanai Tharisipenae – 2
Perum Malaigalo Parvathamo Um Prasanathal Uruguthae
Yorthano Sengadalo Um Magimaiyal Velaguthae – 2

Watch Online

Ummai Uruthiyai Patri MP3 Song

Ummai Uruthiyaai Patri Lyrics In Tamil & English

உம்மை உறுதியாய் பற்றி கொண்டோம்
உம்மை உறுதியாய் நம்பி உள்ளோம்
என் உயர்ந்த கன்மலை என் இயேசுவே – 2

Ummai Uruthiyai Patri Kondom
Ummai Uruthiyai Nambi Ullom
En Uyartha Kanmalai En Yesuvae – 2

பெரும் காற்றோ பெரும் மழையோ
பெரும் வெள்ளமோ மோதியே
அடிக்கையில் அசைக்கப்படுவதில்லை – 2

Perum Katro Perum Vazhaiyo
Perum Vellamo Mothiyae
Adikaiyil Aasaikkapaduvathillai – 2

1. உறுதியான கன்மலைமேல் எனது கால்களை நிற்க செய்தீர்
உம்மைத் துதிக்கும் புதுப்பாடல் நாவில் தந்து மகிழச் செய்தீர் – 2
கோணலான வழிகளெல்லாம் செவ்வையாக மாறுதே
நம்மை அழைத்தவர் கைவிடமாட்டார் நித்தம் நம்மை நடத்துவார் – 2

Uruthiyana Kanmalaimel Enathu Kalgalai Neerka Seitheer
Ummai Thuthikkum Puthupadal Navil Thanthu Magizha Seitheer – 2
Konalana Vazhigaellam Sevaiyaga Maruthae
Naamai Aazhaithavar Kaividamattar Nitham Nammai Nadathuvar – 2

2. உமது வீட்டில் நிலைத்திருந்து துதியினால் உம்மைஉயர்த்திடுவேன்
பெலத்தின் மேலே பெலனடைந்து சீயோனின் தேவனைத் தரிசிப்பேனே – 2
பெரும் மலைகளோ பர்வதமோ உம் பிரசன்னத்தால் உருகுதே
யோர்தானோ செங்கடலோ உம் மகிமையால் விலகுதே – 2

Umathu Veetil Nilaithirunthu Thuthiyinal Ummai Uyarthiduveen
Belathin Melae Belanadainthu Seyonin Devanai Tharisipenae – 2
Perum Malaigalo Parvathamo Um Prasanathal Uruguthae
Yorthano Sengadalo Um Magimaiyal Velaguthae – 2

Song Description:
Tamil gospel songs, Lucas Sekar Songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =