Iru Manamum Orumanamaga – இருமனமும் ஒருமனமாக

Tamil Christian Wedding Songs

Artist: D. Jedidiah Jackson
Album: Marriage Songs

Iru Manamum Orumanamaga Lyrics In Tamil

இருமனமும் ஒருமனமாக
மாறுவதே திருமணமே
இருவருமே இனி ஒருவராக
கர்த்தருக்குள் என்றும் வாழுவோமே

1. நேரமும் வந்தது காலமும் வந்தது
உன்னையும் என்னையும் சேர்த்திடவே
கர்த்தர் நினைத்தது காலமும் மாறாது
நீயும் நானும் வாழுவோமே

2. மாம்சத்தில் மாம்சமாக
எலும்பில் எலும்பாக
எனது பாதி ஆனாளே
நன்மையிலும் தீமையிலும்
வாழ்விலும் தாழ்விலும்
உன்னை என்றும் நேசிப்பேனே

இன்பத்திலும் துன்பத்திலும்
வியாதி வறுமையிலும்
உன்னை என்றும் நேசிப்பேனே
மரணம் நம்மை பிரிக்கும் அளவுக்கும்
எல்லா நிலையிலும் நேசிப்பேனே

Iru Manamum Orumanamaga Lyrics In English

Irumanamum orumanamaga
Maruvathe Thirumaname
Iruvarumae Ini oruvaraka
Kartharukul enrum vazhuvomae

1. Neramum vanthadhu kalamum vanthadhu
Unnaium ennaium serththitavae
Karthar Ninaithathu kalamum marathu
Neeyum nanum vazhuvomae

2. Mamsathil mamshamaga
Elumpil elumpaga
Enadhu padhi aanale
Nanmaiyilum dhimaiyilum
Valvilumm dhalvilum
Unnai enrum nesipaen

Inpaththilum thunpadhilum
Viyadhi varumaiyilum
Unnai enrum nesipaen
Maranam nambai pirikkum alavukkum
Ella nilaiyilum nesipaen

Watch Online

Iru Manamum Oru Song

Iru Manamum Oru Lyrics In Tamil & English

இருமனமும் ஒருமனமாக
மாறுவதே திருமணமே
இருவருமே இனி ஒருவராக
கர்த்தருக்குள் என்றும் வாழுவோமே

Irumanamum orumanamaga
Maruvathe Thirumaname
Iruvarumae Ini oruvaraka
Kartharukul enrum vazhuvomae

1. நேரமும் வந்தது காலமும் வந்தது
உன்னையும் என்னையும் சேர்த்திடவே
கர்த்தர் நினைத்தது காலமும் மாறாது
நீயும் நானும் வாழுவோமே

Neramum vanthadhu kalamum vanthadhu
Unnaium ennaium serththitavae
Karthar Ninaithathu kalamum marathu
Neeyum nanum vazhuvomae

2. மாம்சத்தில் மாம்சமாக
எலும்பில் எலும்பாக
எனது பாதி ஆனாளே
நன்மையிலும் தீமையிலும்
வாழ்விலும் தாழ்விலும்
உன்னை என்றும் நேசிப்பேனே

Mamsathil mamshamaga
Elumpil elumpaga
Enadhu padhi aanale
Nanmaiyilum dhimaiyilum
Valvilumm dhalvilum
Unnai enrum nesipaen

இன்பத்திலும் துன்பத்திலும்
வியாதி வறுமையிலும்
உன்னை என்றும் நேசிப்பேனே
மரணம் நம்மை பிரிக்கும் அளவுக்கும்
எல்லா நிலையிலும் நேசிப்பேனே

Inpaththilum thunpadhilum
Viyadhi varumaiyilum
Unnai enrum nesipaen
Maranam nambai pirikkum alavukkum
Ella nilaiyilum nesipaen

Iru Manamum Orumanamaga Mp3 Download

Click This For HD 320kbps

Song Description:
yeshu masih song, yesu songs, old Christian devotional songs, Jesus new songs, Jesus songs mp3,jesus video songs, Tamil Christian wedding songs, Jesus songs Tamil.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =