Vellai Kuthiraiyin Mel – வெள்ளைக் குதிரையின் மேல்

Christava Padal

Artist: J. Janet Shanthi
Album: En Aasai Neerthaanaiyaa Vol 2
Released on: 21 Feb 2017

Vellai Kuthiraiyin Mel Lyrics In Tamil

வெள்ளைக் குதிரையின் மேல் ஏறி வருகிறார்
ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தா
மகிமையின் தேவன் இயேசு – 2

1. எக்காளம் ஊதிட
சேனைகள் தொடர்ந்திட – 2
யுத்த வீரனாய் சாத்தானை
அழிக்க இயேசு வருகிறார்

2. அக்கினி ஜீவாலை கண்கள்
என் ஆசை நேசர் வருகிறார் – 2
நீதியின் சூரியன் வருகிறார்
கிரீடங்கள் மேல் ஜெயகிரீடங்கள்
அணிந்து இயேசு வருகிறார்

3. ரத்தத்தில் தோய்த்த வஸ்திரம்
என் உயிரான இயேசு வருகிறார் – 2
சத்தியமுள்ளவர் வருகிறார்
கோடானகோடி கிரீடங்கள்
சூழ வார்த்தை வருகிறார்

4. வாயினில் கூர்மை பட்டயம்
என் ஆத்தும நேசர் வருகிறார் – 2
யுத்தத்தில் வல்லவர் வருகிறார்
அக்கினிக் கடலில் சாத்தானின்
சேனையை அழிக்க வருகிறார்

Vellai Kuthiraiyin Mel Lyrics In English

Vellai Kuthiraiyin Mel Yeri Varugirar
Rajathi Raja Karthathi Kartha
Magimaiyin Devan Yesu – 2

1. Ekkalam Uthida
Seyangal Thodamdhida – 2
Yutha Veeranai Saathanai
Azhikka Yesu Varugirar

2. Akkini Jhvalai Kangal
En Aasai Nesar Varugirar – 2
Neethiyin Sooriyan Varugirar
Gridangal Mel Jeya Gridagal
Anindhu Yesu Varugirar

3. Rathathil Thoitha Vasthiram
En Uyirana Yesu Varugirar – 2
Sathiyamulavar Varugirar
Kodanakodi Gridangal
Suza Vaarthai Varugirar

4. Vaayin Kurmaiyin Patayam
En Aathuma Nesar Varugirar – 2
Yuthathil Valavar Varugirar
Akkini Kadalil Saathanin
Senaiyai Azika Varugirar

Watch Online

Vellai Kuthiraiyin Mel MP3 Song

Vellai Kuthiraiyin Mel Yeri Lyrics In Tamil & English

வெள்ளைக் குதிரையின் மேல் ஏறி வருகிறார்
ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தா
மகிமையின் தேவன் இயேசு – 2

Vellai Kuthiraiyin Mel Yeri Varugirar
Rajathi Raja Karthathi Kartha
Magimaiyin Devan Yesu – 2

1. எக்காளம் ஊதிட
சேனைகள் தொடர்ந்திட – 2
யுத்த வீரனாய் சாத்தானை
அழிக்க இயேசு வருகிறார்

Ekkalam Uthida
Seyangal Thodamdhida – 2
Yutha Veeranai Saathanai
Azhikka Yesu Varugirar

2. அக்கினி ஜீவாலை கண்கள்
என் ஆசை நேசர் வருகிறார் – 2
நீதியின் சூரியன் வருகிறார்
கிரீடங்கள் மேல் ஜெயகிரீடங்கள்
அணிந்து இயேசு வருகிறார்

Akkini Jhvalai Kangal
En Aasai Nesar Varugirar – 2
Neethiyin Sooriyan Varugirar
Gridangal Mel Jeya Gridagal
Anindhu Yesu Varugirar

3. ரத்தத்தில் தோய்த்த வஸ்திரம்
என் உயிரான இயேசு வருகிறார் – 2
சத்தியமுள்ளவர் வருகிறார்
கோடானகோடி கிரீடங்கள்
சூழ வார்த்தை வருகிறார்

Rathathil Thoitha Vasthiram
En Uyirana Yesu Varugirar – 2
Sathiyamulavar Varugirar
Kodanakodi Gridangal
Suza Vaarthai Varugirar

4. வாயினில் கூர்மை பட்டயம்
என் ஆத்தும நேசர் வருகிறார் – 2
யுத்தத்தில் வல்லவர் வருகிறார்
அக்கினிக் கடலில் சாத்தானின்
சேனையை அழிக்க வருகிறார்

Vaayin Kurmaiyin Patayam
En Aathuma Nesar Varugirar – 2
Yuthathil Valavar Varugirar
Akkini Kadalil Saathanin
Senaiyai Azika Varugirar

Vellai Kuthiraiyin Mael MP3 Song Download

First Click Copy Me Button Then Click Download Button To Download MP3 Songs

https://youtube.com/watch?v=WfMN_jLGNXI

Song Description:
Tamil Worship Songs, Tamil gospel songs, benny john joseph songs, praise and worship songs, Gersson Edinbaro Songs, Praise songs,

Show Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 14 =