Christava Padal Tamil
Artist: Moses Rajasekar
Album: Kirubaiyae Deva Kirubaiyae
Thayin Anbu Vatri Lyrics In Tamil
தாயின் அன்பு வற்றிப் போகலாம்
தகப்பன் கூட மறந்து போவானே
யார் மறந்தாலும் நான் மறவேனே
உள்ளங்கையிலே உன்னை வரைந்து வைத்தேனே
1. குன்று கூட அகன்று போகலாம்
குகை கூட பெயர்ந்து போகலாம்
அன்பு கொண்ட நெஞ்சம் உள்ள நான்
உன்னை விட்டு விலகுவதில்லை
2. சிங்கம் கூட கடிக்க துடிக்கலாம்
கரடி கூட குதிர நினைக்கலாம்
தோளின் மீது சுமக்கும் தகப்பன் நான்
தூக்கி உன்னை சுமந்து செல்வேன்
3. கழுகு தன் கூட்டைக் கலைக்கலாம்
மெழுகு போல் உன்னை உருக்கலாம்
வழுவாமல் காக்கும் தேவன் நான்
உன்னை விட்டு விலகுவதில்லை
Thayin Anbu Vatri Lyrics In English
Thaayin Anpu Vatrrip Poakalaam
Thakappan Kuda Maranthu Poavaanae
Yaar Maranthaalum Naan Maravaenae
Ullangkaiyilae Unnai Varainthu Vaiththaenae
1. Kunru Kuda Akanru Poakalaam
Kukai Kuuda Peyarnthu Poakalaam
Anpu Konda Negncham Ulla Naan
Unnai Vittu Vilakuvathillai
2. Chingkam Kuda Katikka Thutikkalaam
Karati Kuda Kuthira Ninaikkalaam
Thoalin Miithu Chumakkum Thakappan Naan
Thukki Unnai Chumanthu Chelvaen
3. Kazhuku Than Kuttaik Kalaikkalaam
Mezhuku Poal Unnai Urukkalaam
Vazhuvaamal Kaakkum Thaevan Naan
Unnai Vittu Vilakuvathillai
Thayin Anbu Vatri MP3 Song
Thayin Anbu Vatri Lyrics In Tamil & English
தாயின் அன்பு வற்றிப் போகலாம்
தகப்பன் கூட மறந்து போவானே
யார் மறந்தாலும் நான் மறவேனே
உள்ளங்கையிலே உன்னை வரைந்து வைத்தேனே
Thaayin Anpu Vatrrip Poakalaam
Thakappan Kuda Maranthu Poavaanae
Yaar Maranthaalum Naan Maravaenae
Ullangkaiyilae Unnai Varainthu Vaiththaenae
1. குன்று கூட அகன்று போகலாம்
குகை கூட பெயர்ந்து போகலாம்
அன்பு கொண்ட நெஞ்சம் உள்ள நான்
உன்னை விட்டு விலகுவதில்லை
Kunru Kuda Akanru Poakalaam
Kukai Kuuda Peyarnthu Poakalaam
Anpu Konda Negncham Ulla Naan
Unnai Vittu Vilakuvathillai
2. சிங்கம் கூட கடிக்க துடிக்கலாம்
கரடி கூட குதிர நினைக்கலாம்
தோளின் மீது சுமக்கும் தகப்பன் நான்
தூக்கி உன்னை சுமந்து செல்வேன்
Chingkam Kuda Katikka Thutikkalaam
Karati Kuda Kuthira Ninaikkalaam
Thoalin Miithu Chumakkum Thakappan Naan
Thukki Unnai Chumanthu Chelvaen
3. கழுகு தன் கூட்டைக் கலைக்கலாம்
மெழுகு போல் உன்னை உருக்கலாம்
வழுவாமல் காக்கும் தேவன் நான்
உன்னை விட்டு விலகுவதில்லை
Kazhuku Than Kuttaik Kalaikkalaam
Mezhuku Poal Unnai Urukkalaam
Vazhuvaamal Kaakkum Thaevan Naan
Unnai Vittu Vilakuvathillai
Song Description:
Tamil gospel songs, Moses Rajasekar Song, Christava Padal Tamil, Christian Songs Tamil, Kirubaiyae Deva Kirubaiyae.