Christava Padal Tamil
Artist: Moses Rajasekar
Album: Kirubaiyae Deva Kirubaiyae
Thaveethin Kumarane Enaku Lyrics In Tamil
தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும்
பாவி நான் பர்த்திமேயு கதறுகிறேன்
எரிகோவின் வீதியிலே எத்தனை நாள் தான்
பித்தனாய் பார்வையின்றி அலைய வேண்டும்
1. மனமோ உம்மைக் காண தினம் தினம் துடிக்குதே
ஜனமோ உம்மை காண எனை விடாமல் தடுக்குதே
மரியாளின் மைந்தனே யோசேப்பின் குமாரனே
தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும்
யோசேப்பின் குமாரேனே எனக்கு இரங்கும்
2. மனிதரை கண்டேனையா இதயத்தை காணவில்லை
குரல்தானை கேட்டேன்ய்யா இரக்கத்தை காணவில்லை
ஆபிரகாமின் தேவனே ஈசாக்கின் தெய்வமே
யாக்கோபின் ராஜனே எனக்கிரங்கும்
யோசேப்பின் தெய்வமே எனக்கிரங்கும்
3. பட்ட துன்பம் போதுமய்யா தொட்டு சுகமாக்குமய்யா
பட்டுப்போன என் வாழ்க்கை மலர்ந்திட வேண்டுமைய்யா
எலியாவின் தெய்வமே எலிசாவின் ராஜனே
நான் வணங்கும் தெய்வமே எனக்கிரங்கும்
நான் போற்றும் ராஜனே எனக்கிரங்கும்
இரங்கும் தேவா இரங்கும்
இரங்கும் இரங்கும்
Thaveethin Kumarane Enaku Lyrics In English
Thaveethin Kumarane Enaku Irangkum
Paavi Naan Parththimaeyu Katharukiraen
Erikoavin Viithiyilae Eththanai Naal Thaan
Piththanaay Paarvaiyinri Alaiya Vaentum
1. Manamoa Ummai Kaana Thinam Thinam Thutikkuthae
Janamoa Ummai Kaana Enai Vidaamal Thatukkuthae
Mariyaalin Mainthanae Yoachaeppin Kumaaranae
Thaaviithin Kumaaranae Enakku Irangkum
Yoachaeppin Kumaaraenae Enakku Irangkum
2. Manitharai Kantaenaiyaa Ithayaththai Kaanavillai
Kuralthaanai Kaettaenyyaa Irakkaththai Kaanavillai
Aapirakaamin Thaevanae Iichaakkin Theyvamae
Yaakkoapin Raajanae Enakkirangkum
Yoachaeppin Theyvamae Enakkirangkum
3. Patda Thunpam Poathumayyaa Thottu Chukamaakkumayyaa
Pattuppoana En Vaazhkkai Malarnthida Vaentumaiyyaa
Eliyaavin Theyvamae Elichaavin Raajanae
Naan Vanangkum Theyvamae Enakkirangkum
Naan Poarrum Raajanae Enakkirangkum
Irangkum Thaevaa Irangkum
Irangkum Irangkum
Watch Online
Thaveethin Kumarane Enaku MP3 Song
Thaveethin Kumarane Enaku Lyrics In Tamil & English
தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும்
பாவி நான் பர்த்திமேயு கதறுகிறேன்
எரிகோவின் வீதியிலே எத்தனை நாள் தான்
பித்தனாய் பார்வையின்றி அலைய வேண்டும்
Thaaviithin Kumaaranae Enakku Irangkum
Paavi Naan Parththimaeyu Katharukiraen
Erikoavin Viithiyilae Eththanai Naal Thaan
Piththanaay Paarvaiyinri Alaiya Vaentum
1. மனமோ உம்மைக் காண தினம் தினம் துடிக்குதே
ஜனமோ உம்மை காண எனை விடாமல் தடுக்குதே
மரியாளின் மைந்தனே யோசேப்பின் குமாரனே
தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும்
யோசேப்பின் குமாரேனே எனக்கு இரங்கும்
Manamoa Ummai Kaana Thinam Thinam Thutikkuthae
Janamoa Ummai Kaana Enai Vidaamal Thatukkuthae
Mariyaalin Mainthanae Yoachaeppin Kumaaranae
Thaaviithin Kumaaranae Enakku Irangkum
Yoachaeppin Kumaaraenae Enakku Irangkum
2. மனிதரை கண்டேனையா இதயத்தை காணவில்லை
குரல்தானை கேட்டேன்ய்யா இரக்கத்தை காணவில்லை
ஆபிரகாமின் தேவனே ஈசாக்கின் தெய்வமே
யாக்கோபின் ராஜனே எனக்கிரங்கும்
யோசேப்பின் தெய்வமே எனக்கிரங்கும்
Manitharai Kantaenaiyaa Ithayaththai Kaanavillai
Kuralthaanai Kaettaenyyaa Irakkaththai Kaanavillai
Aapirakaamin Thaevanae Iichaakkin Theyvamae
Yaakkoapin Raajanae Enakkirangkum
Yoachaeppin Theyvamae Enakkirangkum
3. பட்ட துன்பம் போதுமய்யா தொட்டு சுகமாக்குமய்யா
பட்டுப்போன என் வாழ்க்கை மலர்ந்திட வேண்டுமைய்யா
எலியாவின் தெய்வமே எலிசாவின் ராஜனே
நான் வணங்கும் தெய்வமே எனக்கிரங்கும்
நான் போற்றும் ராஜனே எனக்கிரங்கும்
இரங்கும் தேவா இரங்கும்
இரங்கும் இரங்கும்
Patda Thunpam Poathumayyaa Thottu Chukamaakkumayyaa
Pattuppoana En Vaazhkkai Malarnthida Vaentumaiyyaa
Eliyaavin Theyvamae Elichaavin Raajanae
Naan Vanangkum Theyvamae Enakkirangkum
Naan Poarrum Raajanae Enakkirangkum
Irangkum Thaevaa Irangkum
Irangkum Irangkum
Song Description:
Tamil gospel songs, Moses Rajasekar Song, Christava Padal Tamil, Christian Songs Tamil, Kirubaiyae Deva Kirubaiyae.