Sthoththiram Sthoththiramae Yesu – ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே இயேசு

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Sthoththiram Sthoththiramae Yesu Lyrics in Tamil

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
இயேசு சுவாமிக்கு ஸ்தோத்திரமே
துதிகளின் பாத்திரனாம்
தூய நேசர்க்கு ஸ்தோத்திரமே
துதிப்பேன் துதிப்பேன் என்றென்றும் துதிப்பேன் – 3
தூதர்கள் போற்றிடும் தூய நேசரை

இயேசுவின் அன்பு மாறாது
ஈடு இணை இல்லா தூய அன்பிது
என் தாய் தந்தை அன்பென்னில் குறைந்தாலும்
என்னைத் தம் செட்டையில் பத்திரமாக பாதுகாத்திடும்
நல்லவரே இதை
எண்ணியே நானும் பாடுவேன்
இயேசுவுக்கே மகிமை செலுத்துவேன் – 2
என்னிலே நன்மை ஏதொன்றும் இல்லை
எல்லாமே எந்நாவில் தேவன் தந்தது

சிறுமைப்பட்டேன் என் மேல் சிந்தை வைத்தீர்
சிறியவன் என்னையும் பாதுகாத்தீர்
வறுமையில் வாடினேன் வாழ்வு தந்தீர்
அருமையாய் என்னையும் அரவணைத்தீர்
என் சத்துரு என் மேல் ஜெயம் கொள்ளாமலே – 2
என்னிலே நீரும் பிரியமானதால் உந்தனின்
அன்பினை நான் பாடுவேன் – இதை
எண்ணியே நானும் வாழுவேன்
உந்தன் சித்தம் என்னில் நிறைவேற்றுவேன்
நினையாத நேரம் நீரே வந்தாலும்
நித்தமும் தூங்காமல் விழித்திருப்பேன்

Sthoththiram Sthoththiramae Yesu Lyrics in English

Sthoaththiram Sthoaththiramae
Iyaechu Chuvaamikku Sthoaththiramae
Thuthikalin Paaththiranaam
Thuuya Naecharkku Sthoaththiramae
Thuthippaen Thuthippaen Enrenrum Thuthippaen – 3
Thutharkal Poarritum Thuuya Naecharai

Iyaechuvin Anpu Maaraathu
Iitu Inai Illaa Thuuya Anpithu
En Thaay Thanthai Anpennil Kurainhthaalum
Ennaith Tham Chettaiyil Paththiramaaka Paathukaaththitum
Nallavarae Ithai
Enniyae Naanum Paatuvaen
Iyaechuvukkae Makimai Cheluththuvaen – 2
Ennilae Nanmai Aethonrum Illai
Ellaamae Ennaavil Thaevan Thanthathu

Sirumaippattaen En Mael Chinthai Vaiththiir
Chiriyavan Ennaiyum Paathukaaththiir
Varumaiyil Vaatinaen Vaazhvu Thanthiir
Arumaiyaay Ennaiyum Aravanaiththiir
En Chaththuru En Mael Jeyam Kollaamalae – 2
Ennilae Neerum Piriyamaanathaal Unthanin
Anpinai Naan Paatuvaen – Ithai
Enniyae Naanum Vaazhuvaen
Unthan Chiththam Ennil Niraivaerruvaen
Ninaiyaatha Naeram Neerae Vanthaalum
Niththamum Thuungkaamal Vizhiththiruppaen

Sthoththiram Sthoththiramae Yesu MP3 Song

Sthoththiram Sthoththiramae Lyrics in Tamil & English

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
இயேசு சுவாமிக்கு ஸ்தோத்திரமே
துதிகளின் பாத்திரனாம்
தூய நேசர்க்கு ஸ்தோத்திரமே
துதிப்பேன் துதிப்பேன் என்றென்றும் துதிப்பேன் – 3
தூதர்கள் போற்றிடும் தூய நேசரை

Sthoaththiram Sthoaththiramae
Iyaechu Chuvaamikku Sthoaththiramae
Thuthikalin Paaththiranaam
Thuuya Naecharkku Sthoaththiramae
Thuthippaen Thuthippaen Enrenrum Thuthippaen – 3
Thutharkal Poarritum Thuuya Naecharai

இயேசுவின் அன்பு மாறாது
ஈடு இணை இல்லா தூய அன்பிது
என் தாய் தந்தை அன்பென்னில் குறைந்தாலும்
என்னைத் தம் செட்டையில் பத்திரமாக பாதுகாத்திடும்
நல்லவரே இதை
எண்ணியே நானும் பாடுவேன்
இயேசுவுக்கே மகிமை செலுத்துவேன் – 2
என்னிலே நன்மை ஏதொன்றும் இல்லை
எல்லாமே எந்நாவில் தேவன் தந்தது

Iyaechuvin Anpu Maaraathu
Iitu Inai Illaa Thuuya Anpithu
En Thaay Thanthai Anpennil Kurainhthaalum
Ennaith Tham Chettaiyil Paththiramaaka Paathukaaththitum
Nallavarae Ithai
Enniyae Naanum Paatuvaen
Iyaechuvukkae Makimai Cheluththuvaen – 2
Ennilae Nanmai Aethonrum Illai
Ellaamae Ennaavil Thaevan Thanthathu

சிறுமைப்பட்டேன் என் மேல் சிந்தை வைத்தீர்
சிறியவன் என்னையும் பாதுகாத்தீர்
வறுமையில் வாடினேன் வாழ்வு தந்தீர்
அருமையாய் என்னையும் அரவணைத்தீர்
என் சத்துரு என் மேல் ஜெயம் கொள்ளாமலே – 2
என்னிலே நீரும் பிரியமானதால் உந்தனின்
அன்பினை நான் பாடுவேன் – இதை
எண்ணியே நானும் வாழுவேன்
உந்தன் சித்தம் என்னில் நிறைவேற்றுவேன்
நினையாத நேரம் நீரே வந்தாலும்
நித்தமும் தூங்காமல் விழித்திருப்பேன்

Sirumaippattaen En Mael Chinthai Vaiththiir
Chiriyavan Ennaiyum Paathukaaththiir
Varumaiyil Vaatinaen Vaazhvu Thanthiir
Arumaiyaay Ennaiyum Aravanaiththiir
En Chaththuru En Mael Jeyam Kollaamalae – 2
Ennilae Neerum Piriyamaanathaal Unthanin
Anpinai Naan Paatuvaen – Ithai
Enniyae Naanum Vaazhuvaen
Unthan Chiththam Ennil Niraivaerruvaen
Ninaiyaatha Naeram Neerae Vanthaalum
Niththamum Thuungkaamal Vizhiththiruppaen

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 1 =