Akkiniyaga Irangidumae Arpudham – அக்கினியாக இறங்கிடுமே

Christava Padalgal Tamil

Artist: Reegan Gomez
Album: Aarathanai Aaruthal Geethangal Vol 13

Akkiniyaga Irangidumae Arpudham Lyrics in Tamil

அக்கினியாக இறங்கிடுமே
அற்புதம் திரளாய் செய்திடுமே
அகிலம் எங்கிலும் திருச்சபைகள்
எழுப்புதல் காணச் செய்திடுமே

எழுப்புதலின் நாயகரே
பரிசுத்த ஆவியானவரே
அசைவாடும் அனல் மூட்டும்
ஆட்கொண்டு தினம் நடத்தும்

1. மரண இருளிலே வாழ்பவர்கள்
இரட்சிப்பின் ஒளியைக் காணட்டுமே
இயேசுவே ஆண்டவர் என்ற தொனி
தேசங்கள் எங்கும் கேட்கட்டுமே

2. உலர்ந்த எலும்புகள் உயிர் பெறட்டும்
உமது வசனங்கள் உயர்ந்திடட்டும்
உலகத்தை கலக்கிடும் சேனைகளாய்
பரிசுத்தவான்கள் ஜொலித்திடட்டும்

3. நுகங்களை எல்லாம் உடைத்திடுமே
விடுதலை ஜீவியம் தந்திடுமே
மகிமைமேல் மகிமை பெருகட்டுமே
மனம் புதிதாக மாறட்டுமே

Akkiniyaga Irangidume Arpudham Lyrics in English

Akkiniyaga Irangidumae
Arpudham Thiralai Seidhidumae
Agilam Engilum Thiruchabaigal
Ezhupudhal Kana Seidhidumae

Ezhupudhalin Nayagarae
Parisutha Aaviyanavarae
Asaivadum Anal Moottum
Aatkondu Dinam Nadathum

1. Marana Irulilae Vazhbavargal
Ratchipin Oliyai Kanattumae
Yesuvae Aandavar Endra Dhoni
Desangal Engum Kaetkattumae

2. Ularndha Elumbugal Uyir Perattum
Umadhu Vasanangal Uyarndhidattum
Ulagathai Kalakidum Saenaigalai
Parisuthavangal Jolithidattum

3. Nugangalai Ellam Udaithidumae
Vidudhalai Jeeviyam Thandhidumae
Magimaimael Magimai Perugatumae
Manam Pudhidhaga Maratume

Watch Online

Akkiniyaga Irangidumae Arpudham MP3 Song

Akkiniyaga Irangidumae Lyrics in Tamil & English

அக்கினியாக இறங்கிடுமே
அற்புதம் திரளாய் செய்திடுமே
அகிலம் எங்கிலும் திருச்சபைகள்
எழுப்புதல் காணச் செய்திடுமே

Akkiniyaga Irangidumae
Arpudham Thiralai Seidhidumae
Agilam Engilum Thiruchabaigal
Ezhupudhal Kana Seidhidumae

எழுப்புதலின் நாயகரே
பரிசுத்த ஆவியானவரே
அசைவாடும் அனல் மூட்டும்
ஆட்கொண்டு தினம் நடத்தும்

Ezhupudhalin Nayagarae
Parisutha Aaviyanavarae
Asaivadum Anal Moottum
Aatkondu Dinam Nadathum

1. மரண இருளிலே வாழ்பவர்கள்
இரட்சிப்பின் ஒளியைக் காணட்டுமே
இயேசுவே ஆண்டவர் என்ற தொனி
தேசங்கள் எங்கும் கேட்கட்டுமே

Marana Irulilae Vazhbavargal
Ratchipin Oliyai Kanattumae
Yesuvae Aandavar Endra Dhoni
Desangal Engum Kaetkattumae

2. உலர்ந்த எலும்புகள் உயிர் பெறட்டும்
உமது வசனங்கள் உயர்ந்திடட்டும்
உலகத்தை கலக்கிடும் சேனைகளாய்
பரிசுத்தவான்கள் ஜொலித்திடட்டும்

Ularndha Elumbugal Uyir Perattum
Umadhu Vasanangal Uyarndhidattum
Ulagathai Kalakidum Saenaigalai
Parisuthavangal Jolithidattum

3. நுகங்களை எல்லாம் உடைத்திடுமே
விடுதலை ஜீவியம் தந்திடுமே
மகிமைமேல் மகிமை பெருகட்டுமே
மனம் புதிதாக மாறட்டுமே

Nugangalai Ellam Udaithidumae
Vidudhalai Jeeviyam Thandhidumae
Magimaimael Magimai Perugatumae
Manam Pudhidhaga Maratumae

Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil. reegan gomez songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 9 =