Yesu Naan Nirkum Kanmalaiye – இயேசு நான் நிற்கும்

Tamil Gospel Songs

Artist: Bro. Allen Paul
Album: Blessing Tv Songs
Released on: 20 Apr 2020

Yesu Naan Nirkum Kanmalaiye Lyrics In Tamil

இயேசு நான் நிற்கும் கன்மலையே – மற்ற
எந்த ஆதாரமும் வெறும் மணல் தரையே

இயேசுவின் நாமத்தின் மேலே – என்றன்
எல்லா நம்பிக்கையும் வைத்தேன் அன்பாலே
நேசனையுங் கூட நம்பேன் – நான்
இயேசு நாமத்தின் மேல முழுதுமே சார்வேன்
– இயேசு

இருள் அவர் அருள் முகம் மறைக்க – நான்
உறுதியாய் அவர் மாறாக் கிருபையில் நிலைப்பேன்
உரமாகக் கடும் புயல் வீச – சற்றும்
உலையாத எனது நங்கூரமாம் அவரே
– இயேசு

பெரு வெள்ளம், பிரவாகம் வரினும் – அவர்
பிரதிக்னை, ஆணை இரத்தம் என் காவல்
இருதயத்தின் நிலை அசைய – அப்போ
யேசுவே என் முழு நம்பிக்கையாமே

சோதியாய் அவர் வரும் போது – நான்
சுத்தனாய்த் தரிசித்தே அவரைப் போலாவேன்
நீதியாம் ஆடை தரிப்பேன் – சதா
நித்திய காலமாய் ஆளுகை செய்வேன்

Yesu Naan Nirkum Kanmalaiye Lyrics In English

Yesu Naan Nirkum Kanmalaiye – Matra
Entha Aathaaramum Verum Manal Tharaiyae

Yesuvin Naamathin Maelae – Entran
Ellaa Nampikkaiyum Vaiththaen Anpaalae
Naesanaiyung Kuda Nampaen – Naan
Yesu Naamaththin Maela Muluthumae Saarvaen
– Yesu

Irul Avar Arul Mukam Maraikka – Naan
Uruthiyaay Avar Maaraak Kirupaiyil Nilaippaen
Uramaakak Kadum Puyal Veesa – Satrum
Ulaiyaatha Enathu Nangaramaam Avarae
– Yesu

Peru Vellam Piravaakam Varinum – Avar
Pirathiknai Aannai Iraththam En Kaaval
Iruthayaththin Nilai Asaiya – Appo
Yaesuvae En Mulu Nampikkaiyaamae

Sothiyaay Avar Varum Pothu – Naan
Suththanaayth Tharisiththae Avarai Polaavaen
Neethiyaam Aatai Tharippaen Sathaa
Niththiya Kaalamaay Aalukai Seyvaen

Watch Online

Yesu Naan Nirkum Kanmalaiye MP3 Song

Technician Information

Bro. Allen Paul, Sis. Sophiya Allen Paul

Yesu Naan Nirkum Kanmalaiye Matra Lyrics In Tamil & English

இயேசு நான் நிற்கும் கன்மலையே – மற்ற
எந்த ஆதாரமும் வெறும் மணல் தரையே

Yesu Naan Nirkum Kanmalaiyae – Matra
Entha Aathaaramum Verum Manal Tharaiyae

இயேசுவின் நாமத்தின் மேலே – என்றன்
எல்லா நம்பிக்கையும் வைத்தேன் அன்பாலே
நேசனையுங் கூட நம்பேன் – நான்
இயேசு நாமத்தின் மேல முழுதுமே சார்வேன்
– இயேசு

Yesuvin Naamathin Maelae – Entran
Ellaa Nampikkaiyum Vaiththaen Anpaalae
Naesanaiyung Kuda Nampaen – Naan
Yesu Naamaththin Maela Muluthumae Saarvaen

இருள் அவர் அருள் முகம் மறைக்க – நான்
உறுதியாய் அவர் மாறாக் கிருபையில் நிலைப்பேன்
உரமாகக் கடும் புயல் வீச – சற்றும்
உலையாத எனது நங்கூரமாம் அவரே
– இயேசு

Irul Avar Arul Mukam Maraikka – Naan
Uruthiyaay Avar Maaraak Kirupaiyil Nilaippaen
Uramaakak Kadum Puyal Veesa – Satrum
Ulaiyaatha Enathu Nangaramaam Avarae

பெரு வெள்ளம், பிரவாகம் வரினும் – அவர்
பிரதிக்னை, ஆணை இரத்தம் என் காவல்
இருதயத்தின் நிலை அசைய – அப்போ
யேசுவே என் முழு நம்பிக்கையாமே

Peru Vellam Piravaakam Varinum – Avar
Pirathiknai Aannai Iraththam En Kaaval
Iruthayaththin Nilai Asaiya – Appo
Yaesuvae En Mulu Nampikkaiyaamae

சோதியாய் அவர் வரும் போது – நான்
சுத்தனாய்த் தரிசித்தே அவரைப் போலாவேன்
நீதியாம் ஆடை தரிப்பேன் – சதா
நித்திய காலமாய் ஆளுகை செய்வேன்

Sothiyaay Avar Varum Pothu – Naan
Suththanaayth Tharisiththae Avarai Polaavaen
Neethiyaam Aatai Tharippaen Sathaa
Niththiya Kaalamaay Aalukai Seyvaen

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =