Yaar Arivar En Vethanaiyai – யார் அறிவார் என்

Tamil Christian Songs Lyrics

Artist: S. Selvakumar
Album: Messia Vol 6

Yaar Arivar En Vethanaiyai Lyrics In Tamil

யார் அறிவார் என் வேதனையை
யார் அறிவார் கண்ணரையே
விசாரிப்பார் யாருமில்லை
தேற்றிடுவார் யாருமில்லை

1. ஒன்றிரண்டு நாளா கொஞ்ச வருஷமா
எத்தனை நாள் இந்த பாடுகளோ
ஒன்றா இரண்டா கொஞ்ச சோதனையா
ஏன் தான் இத்தனை சோதனையோ
பாரச்சுமையை தாங்கி தாங்கி உள்ளம் உடைஞ்சு
என் நெஞ்சமெல்லாமே நொறுங்கி போச்சு
முடியலையே தாங்கிட முடியலையே
இதற்கெல்லாம் சீக்கிரமாய் முடிவுவராதோ

2. நினைத்தது எல்லாம் நடந்திடவில்லை
விரும்பினதொன்றும் நிறைவேறவில்லை
நம்பினதெல்லாம் கைகொடுக்கவில்லை
எங்கு திரும்பி பார்த்தாலும் எல்லாம் நெருக்கம்தானே
ஏன் எந்தன் வாழ்விலே இந்த நிலைமையோ
வீழ்ந்துவிட்டேன் இயேசுவே பாதத்திலே
இனி எனக்கெல்லாமே நீர்தானய்யா

3. வேடிக்கையான பொருளாய் போனேன்
பலபேர் பார்த்து சிரித்திடவே
சிலபேர் வாயில் பழி சொல்லானேன்
நிந்தனையாக பேசிடவே
எல்லாம் நினைத்து அழுது அழுது கண்ணீர்
கண்ணீர் இல்லை இனிமேலும் தாங்கிட பெலனும் இல்லை
உலகமெல்லாம் கைவிட்டுப் போனாலும்
இயேசுவே ஒருநாளும் கைவிட மாட்டீரே

நீர் அறிவீர் என் வேதனையை
நீர் அறிவீர் கண்ணீரையே
விசாரிப்பார் நீர் தானே – இயேசுவே
தேற்றிடுவார் நீர்தானே

Yaar Arivar En Vethanaiyai Lyrics In English

Yaar Arivar En Vethanaiyai
Yaar Arivaar Kannaraiyae
Vichaarippaar Yaarumillai
Thaerrituvaar Yaarumillai

1. Onrirantu Naalaa Kogncha Varushamaa
Eththanai Naal Intha Paatukaloa
Onraa Irandaa Kogncha Choathanaiyaa
Aen Thaan Iththanai Choathanaiyoa
Paarachchumaiyai Thaangki Thaangki Ullam Utaignchu
En Negnchamellaamae Norungki Poachchu
Mutiyalaiyae Thaangkida Mutiyalaiyae
Itharkellaam Chiikkiramaay Mutivu Varaathoa

2. Ninaiththathu Ellaam Nadanthidavillai
Virumpinathonrum Niraivaeravillai
Nampinathellaam Kaikotukkavillai
Engku Thirumpi Paarththaalum Ellaam Nerukkamthaanae
Aen Enthan Vaazhvilae Intha Nhilaimaiyoa
Viizhnthuvittaen Iyaechuvae Paathaththilae
Ini Enakkellaamae Niirthaanayyaa

3. Vaetikkaiyaana Porulaay Poanaen
Palapaer Paarththu Chiriththidavae
Chilapaer Vaayil Pazhi Chollaanaen
Ninthanaiyaaka Paechidavae
Ellaam Ninaiththu Azhuthu Azhuthu Kanniir
Kanniir Illai Inimaelum Thaangkida Pelanum Illai
Ulakamellaam Kaivittup Poanaalum
Iyaechuvae Orunaalum Kaivida Maattiirae

Neer Ariviir En Vaethanaiyai
Neer Ariviir Kanniiraiyae
Vichaarippaar Neer Thaanae – Iyaechuvae
Thaerrituvaar Neer thaanae

Yaar Arivar En Vethanaiyai MP3 Song

Yaar Arivar En Vethanaiyai Lyrics In Tamil & English

யார் அறிவார் என் வேதனையை
யார் அறிவார் கண்ணரையே
விசாரிப்பார் யாருமில்லை
தேற்றிடுவார் யாருமில்லை

Yaar Arivar En Vethanaiyai
Yaar Arivaar Kannaraiyae
Vichaarippaar Yaarumillai
Thaerrituvaar Yaarumillai

1. ஒன்றிரண்டு நாளா கொஞ்ச வருஷமா
எத்தனை நாள் இந்த பாடுகளோ
ஒன்றா இரண்டா கொஞ்ச சோதனையா
ஏன் தான் இத்தனை சோதனையோ

Onrirantu Naalaa Kogncha Varushamaa
Eththanai Naal Intha Paatukaloa
Onraa Irandaa Kogncha Choathanaiyaa
Aen Thaan Iththanai Choathanaiyoa

பாரச்சுமையை தாங்கி தாங்கி உள்ளம் உடைஞ்சு
என் நெஞ்சமெல்லாமே நொறுங்கி போச்சு
முடியலையே தாங்கிட முடியலையே
இதற்கெல்லாம் சீக்கிரமாய் முடிவுவராதோ

Paarachchumaiyai Thaangki Thaangki Ullam Utaignchu
En Negnchamellaamae Norungki Poachchu
Mutiyalaiyae Thaangkida Mutiyalaiyae
Itharkellaam Chiikkiramaay Mutivu Varaathoa

2. நினைத்தது எல்லாம் நடந்திடவில்லை
விரும்பினதொன்றும் நிறைவேறவில்லை
நம்பினதெல்லாம் கைகொடுக்கவில்லை
எங்கு திரும்பி பார்த்தாலும் எல்லாம் நெருக்கம்தானே

Ninaiththathu Ellaam Nadanthidavillai
Virumpinathonrum Niraivaeravillai
Nampinathellaam Kaikotukkavillai
Engku Thirumpi Paarththaalum Ellaam Nerukkamthaanae

ஏன் எந்தன் வாழ்விலே இந்த நிலைமையோ
வீழ்ந்துவிட்டேன் இயேசுவே பாதத்திலே
இனி எனக்கெல்லாமே நீர்தானய்யா

Aen Enthan Vaazhvilae Intha Nhilaimaiyoa
Viizhnthuvittaen Iyaechuvae Paathaththilae
Ini Enakkellaamae Niirthaanayyaa

3. வேடிக்கையான பொருளாய் போனேன்
பலபேர் பார்த்து சிரித்திடவே
சிலபேர் வாயில் பழி சொல்லானேன்
நிந்தனையாக பேசிடவே

Vaetikkaiyaana Porulaay Poanaen
Palapaer Paarththu Chiriththidavae
Chilapaer Vaayil Pazhi Chollaanaen
Ninthanaiyaaka Paechidavae

எல்லாம் நினைத்து அழுது அழுது கண்ணீர்
கண்ணீர் இல்லை இனிமேலும் தாங்கிட பெலனும் இல்லை
உலகமெல்லாம் கைவிட்டுப் போனாலும்
இயேசுவே ஒருநாளும் கைவிட மாட்டீரே

Ellaam Ninaiththu Azhuthu Azhuthu Kanniir
Kanniir Illai Inimaelum Thaangkida Pelanum Illai
Ulakamellaam Kaivittup Poanaalum
Iyaechuvae Orunaalum Kaivida Maattiirae

நீர் அறிவீர் என் வேதனையை
நீர் அறிவீர் கண்ணீரையே
விசாரிப்பார் நீர் தானே – இயேசுவே
தேற்றிடுவார் நீர்தானே

Neer Ariviir En Vaethanaiyai
Neer Ariviir Kanniiraiyae
Vichaarippaar Neer Thaanae – Iyaechuvae
Thaerrituvaar Neer thaanae

Song Description:
Tamil Christian songs lyrics, yeshu masih song, old Christian devotional songs, Jesus video songs, Tamil Worship Songs, Jesus songs Tamil.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =