Praise and Worship Songs
Artist: Pastor David
Album: Uthamiyae Vol 10
Released on: 17 Mar 2019
Nee Kaal Mithikkum Thesathai Lyrics In Tamil
நீ கால்மிதிக்கும் தேசத்தை
நான் உனக்கு தருவேனே – 2
பெலன்கொண்டு திடன்கொள்ளு (Let’s Go) நீ – 2
1. யோர்தான் விலகி ஓடிடும்
உந்தன் பாதங்கள் நிற்கும்போது – 2
விசுவாச அடிகளை எடுத்துவை
பாதைகள் உனக்காய் திறந்திடுமே – 2
2. எரிகோ மதில்கள் இடிந்திடும்
அதை நீ சுற்றி நடக்கும்போது – 2
விசுவாச அடிகளை எடுத்துவை
தடைகள் எல்லாம் விலகிடுமே – 2
3. தேசத்தை சுற்றி நடந்திடுவாய்
உனக்கே நான் அதையும் தந்திடுவேன் – 2
விசுவாச அடிகளை எடுத்துவை
ஆத்துமா ஆதாயம் செய்திடுவாய் – 2
Nee Kaal Mithikkum Thesathai Lyrics In English
Nee Kalmithikum Dhesathai
Naan Unaku Tharuvaenae – 2
Balankondu Thidankollu (Let’s Go) Nee – 2
1. Yordhan Vilagi Oadidum
Undhan Padhangal Nirukumpodhu – 2
Visuvasa Adigalai Eduthuvai
Padhaigal Unnakai Thirandhidumae – 2
2. Erigo Mathilgal Idinthidum
Adhai Nee Sutri Nadakumpodhu – 2
Visuvasa Adigalai Eduthuvai
Thadaigal Ellam Vilagidumae – 2
3. Desathai Sutri Nadanthiduvai
Unnakae Naan Adhaiyum Thandhiduvaen – 2
Visuvasa Adigalai Eduthuvai
Aathuma Adhayam Seithiduvai – 2
Watch Online
Nee Kaal Mithikkum Thesathai MP3 Song
Nee Kaal Mithikkum Thesadhai Lyrics In Tamil & English
நீ கால்மிதிக்கும் தேசத்தை
நான் உனக்கு தருவேனே – 2
பெலன்கொண்டு திடன்கொள்ளு (Let’s Go) நீ – 2
Nee Kalmithikum Dhesathai
Naan Unaku Tharuvaenae – 2
Balankondu Thidankollu (Let’s Go) Nee – 2
1. யோர்தான் விலகி ஓடிடும்
உந்தன் பாதங்கள் நிற்கும்போது – 2
விசுவாச அடிகளை எடுத்துவை
பாதைகள் உனக்காய் திறந்திடுமே – 2
Yordhan Vilagi Oadidum
Undhan Padhangal Nirukumpodhu – 2
Visuvasa Adigalai Eduthuvai
Padhaigal Unnakai Thirandhidumae – 2
2. எரிகோ மதில்கள் இடிந்திடும்
அதை நீ சுற்றி நடக்கும்போது – 2
விசுவாச அடிகளை எடுத்துவை
தடைகள் எல்லாம் விலகிடுமே – 2
Erigo Mathilgal Idinthidum
Adhai Nee Sutri Nadakumpodhu – 2
Visuvasa Adigalai Eduthuvai
Thadaigal Ellam Vilagidumae – 2
3. தேசத்தை சுற்றி நடந்திடுவாய்
உனக்கே நான் அதையும் தந்திடுவேன் – 2
விசுவாச அடிகளை எடுத்துவை
ஆத்துமா ஆதாயம் செய்திடுவாய் – 2
Desathai Sutri Nadanthiduvai
Unnakae Naan Adhaiyum Thandhiduvaen – 2
Visuvasa Adigalai Eduthuvai
Aathuma Adhayam Seithiduvai – 2
Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,