Puthu Paadal Paadi Puthu – புதுப்பாடல் பாடி புது

Praise and Worship Songs

Artist: Pastor David
Album: Uthamiyae Vol 3
Released on: 17 Oct 2011

Puthu Paadal Paadi Puthu Lyrics In Tamil

புதுப்பாடல் பாடி புது தாலம் போட்டு
புது வீணை மீட்டி புது இராகம் இசைத்து
போற்றி புகழ்வோம் தேவனையே
துதிசாற்றி மகிழ்வோம் இயேசுவிலே

1. கேரூபீண்கள் மத்தியில்
நம் தேவன் வீற்றிருக்கின்றார்
சீயோனில் தேவன் பெரியவர்
எல்லா சிருஷ்டிகள் மேலும் உயர்ந்தவர் – 2
மகத்துவம் பயங்கரம் பரிசுத்தம்
அவர் நாமம் என பறைசாற்றுவோம் – 2
பணிந்து குணிந்து தாழ்த்தி
அவர் பாதம் பணிந்திடுவோமே – 2

2. அவர் வாசல்களில் துதியோடு
பிரவேசித்து கர்த்தரை துதிப்போம்
பூரிகை எக்காளம் முழங்கி
ஆனந்தமாய் ஆர்ப்பரிப்போம் – 2
நல்லவர் கிருபை உள்ளவர்
நம் நாவாலே அவர் புகழ் பாடுவோம் – 2
கரம் சிரம் உயர்த்தி நாமும்
என்றும் தேவனை தொழிதிடுவோமே – 2

3. பரிசுத்த அலங்காரத்தோடு
பரிசுத்தரை நாம் பணிவோம்
அவர் நாமத்திற்குரிய கணத்தை
ஸ்தோத்திரத்தோடு செலுத்துவோம் – 2
வல்லவர் உள்மை உள்ளவர்
ஆர்ப்பரித்தே அவர் புகழ் பாடுவோம் – 2
கணக்கில்லா நன்மைகள் செய்தவர்
நன்றி செலுத்தியே கர்த்தரை போற்றுவோம் – 2

Puthu Paadal Paadi Puthu Lyrics In English

Puthupadal Padi, Puthu Thalam Pottu
Puthu Veenai Meetti, Puthu Ragam Isaithu
Potri Pugazhvom Devanaiyae
Thuthichatri Magizhvom Yesuvilae

1. Kerubeengal Mathiyil
Nam Devan Veetrirukindrar
Seeyonil Devan Periyavar
Ella Sristigal Melum Uyaranthavar – 2
Magathuvam Bayangaram Parisutham
Avar Naamam Ena Paraisatruvom – 2
Panindhu Gunindhu Thazhthi
Avar Padham Panindhiduvomae – 2

2. Avar Vasalgalil Thuthiyodu
Pravesithu Kartharai Thudhipom
Poorigai Ekkalam Muzhangi
Aananthamai Arparipom – 2
Nallavar Kirubai Ullavar
Nam Navalae Avar Pugazh Paduvom – 2
Karam Siram Uyarthi Namum
Endrum Devanai Thozhuthiduvomae – 2

3. Parisutha Alangarathodu
Parisutharai Naam Panivom
Avar Namathirkuriya Ganathai
Sthothirathodu Seluthuvom – 2
Vallavar Unmai Ullavar
Aarparithae Avar Pugazh Paduvom
Kanakkilla Nanmaigal Seidhavar
Nandri Seluthiyae Kartharai Pottruvom – 2

Watch Online

Puthu Paadal Paadi Puthu MP3 Song

Puthu Paadal Paadi Puthu Thalam Lyrics In Tamil & English

புதுப்பாடல் பாடி புது தாலம் போட்டு
புது வீணை மீட்டி புது இராகம் இசைத்து
போற்றி புகழ்வோம் தேவனையே
துதிசாற்றி மகிழ்வோம் இயேசுவிலே

Puthu Paadal Paadi Puthu Thalam Pottu
Puthu Veenai Meetti, Puthu Ragam Isaithu
Potri Pugazhvom Devanaiyae
Thuthichatri Magizhvom Yesuvilae

1. கேரூபீண்கள் மத்தியில்
நம் தேவன் வீற்றிருக்கின்றார்
சீயோனில் தேவன் பெரியவர்
எல்லா சிருஷ்டிகள் மேலும் உயர்ந்தவர் – 2
மகத்துவம் பயங்கரம் பரிசுத்தம்
அவர் நாமம் என பறைசாற்றுவோம் – 2
பணிந்து குணிந்து தாழ்த்தி
அவர் பாதம் பணிந்திடுவோமே – 2

Kerubeengal Mathiyil
Nam Devan Veetrirukindrar
Seeyonil Devan Periyavar
Ella Sristigal Melum Uyaranthavar – 2
Magathuvam Bayangaram Parisutham
Avar Naamam Ena Paraisatruvom – 2
Panindhu Gunindhu Thazhthi
Avar Padham Panindhiduvomae – 2

2. அவர் வாசல்களில் துதியோடு
பிரவேசித்து கர்த்தரை துதிப்போம்
பூரிகை எக்காளம் முழங்கி
ஆனந்தமாய் ஆர்ப்பரிப்போம் – 2
நல்லவர் கிருபை உள்ளவர்
நம் நாவாலே அவர் புகழ் பாடுவோம் – 2
கரம் சிரம் உயர்த்தி நாமும்
என்றும் தேவனை தொழிதிடுவோமே – 2

Avar Vasalgalil Thuthiyodu
Pravesithu Kartharai Thudhipom
Poorigai Ekkalam Muzhangi
Aananthamai Arparipom – 2
Nallavar Kirubai Ullavar
Nam Navalae Avar Pugazh Paduvom – 2
Karam Siram Uyarthi Namum
Endrum Devanai Thozhuthiduvomae – 2

3. பரிசுத்த அலங்காரத்தோடு
பரிசுத்தரை நாம் பணிவோம்
அவர் நாமத்திற்குரிய கணத்தை
ஸ்தோத்திரத்தோடு செலுத்துவோம் – 2
வல்லவர் உள்மை உள்ளவர்
ஆர்ப்பரித்தே அவர் புகழ் பாடுவோம் – 2
கணக்கில்லா நன்மைகள் செய்தவர்
நன்றி செலுத்தியே கர்த்தரை போற்றுவோம் – 2

Parisutha Alangarathodu
Parisutharai Naam Panivom
Avar Namathirkuriya Ganathai
Sthothirathodu Seluthuvom – 2
Vallavar Unmai Ullavar
Aarparithae Avar Pugazh Paduvom
Kanakkilla Nanmaigal Seidhavar
Nandri Seluthiyae Kartharai Pottruvom – 2

Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 8 =