Thirumba Thirumbavum Nee – திரும்ப திரும்பவும் நீ

Praise and Worship Songs

Artist: Pastor David
Album: Uthamiyae Vol 10
Released on: 1 Nov 2020

Thirumba Thirumbavum Nee Lyrics In Tamil

திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய்
கர்த்தர் உன்னை கட்டிடுவாரே – 2
சூழ்நிலைகள் பாராதே
சோர்ந்து நீயும் போகாதே
இல்லாதவை இருப்பவைபோல்
அழைக்கும் தேவனை விசுவாசி – நீ – 2

1. விழுந்துபோன உந்தன் வீட்டை
திரும்பவும் எடுத்து கட்டிடுவார் – 2
உந்தன் சமாதானம் பெருகச்செய்து
சுகமாய் வாழச் செய்திடுவார் – 2

2. இழந்து போன உந்தன் பெலனை
திரும்பவும் உனக்கு தந்திடுவார் – 2
உந்தன் சுகவாழ்வை துளிர்க்கசெய்து
கொழுத்த கன்றாக வளரச்செய்வார் – 2

3. மங்கி போன உந்தன் விளக்கை
திரும்பவும் எரியச் செய்திடுவார் – 2
உந்தன் தலையை நிமிரச்செய்து
உனக்கு நியாயம் செய்திடுவார் – 2

Thirumba Thirumbavum Nee Lyrics In English

Thirumba Thirumbavum Nee Kattapaduvaai
Karthar Unnai Kattiduvaarae – 2
Soolnilaigal Paaraathae
Sornthu Neeyum Pogaathae
Illathavai Irruppavai Pol
Azhaikkum Devanai Visuvaasi – Nee – 2

1. Vizhunthupona Unthan Veettai
Thirumbavum Eduthu Kattiduvaar – 2
Unthan Samathanam Perugaseithu
Sugamai Vaazha Seithiduvaar – 2

2. Izhanthu Pona Unthan Belanai
Thirumbavum Unakku Thanthiduvaar – 2
Unthan Sugavalvai Thulirkkaseithu
Kozhutha Kantraga Valaracheivaar – 2

3. Mangi Pona Unthan Vilakkai
Thirumbavum Eriya Seithiduvaar – 2
Unthan Thalaiyai Nimiraseithu
Unakku Nyayam Seithiduvaar – 2

Watch Online

Thirumba Thirumbavum Nee MP3 Song

Technician Information

Lyrics & Tune: Pastor David
Singer & Casting: Pastor Joel Thomasraj
Music: Bro. Alwyn M

Keys : Alwyn, Kingsley Davis
Rhythm : Godwin, Alwyn
Acoustic & Electric Guitars : Keba Jeremiah, Albert
Bass, Acoustic, Electric Guitars: Keba Jeremiah, Albert
Flute And Sax: Jotham
Solo Violin : Balaji
Drummer: Vineeth
Sitar : Kishore, Melodica : Alwyn
Recorded, Mixed & Mastered By Anish Yuvani At Ay Studios

Thirumba Thirumbavum Nee Kattapaduvaai Lyrics In Tamil & English

திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய்
கர்த்தர் உன்னை கட்டிடுவாரே – 2
சூழ்நிலைகள் பாராதே
சோர்ந்து நீயும் போகாதே
இல்லாதவை இருப்பவைபோல்
அழைக்கும் தேவனை விசுவாசி – நீ – 2

Thirumba Thirumbavum Nee Kattapaduvaai
Karthar Unnai Kattiduvaarae – 2
Soolnilaigal Paaraathae
Sornthu Neeyum Pogaathae
Illathavai Irruppavai Pol
Azhaikkum Devanai Visuvaasi – Nee – 2

1. விழுந்துபோன உந்தன் வீட்டை
திரும்பவும் எடுத்து கட்டிடுவார் – 2
உந்தன் சமாதானம் பெருகச்செய்து
சுகமாய் வாழச் செய்திடுவார் – 2

Vizhunthupona Unthan Veettai
Thirumbavum Eduthu Kattiduvaar – 2
Unthan Samathanam Perugaseithu
Sugamai Vaazha Seithiduvaar – 2

2. இழந்து போன உந்தன் பெலனை
திரும்பவும் உனக்கு தந்திடுவார் – 2
உந்தன் சுகவாழ்வை துளிர்க்கசெய்து
கொழுத்த கன்றாக வளரச்செய்வார் – 2

Izhanthu Pona Unthan Belanai
Thirumbavum Unakku Thanthiduvaar – 2
Unthan Sugavalvai Thulirkkaseithu
Kozhutha Kantraga Valaracheivaar – 2

3. மங்கி போன உந்தன் விளக்கை
திரும்பவும் எரியச் செய்திடுவார் – 2
உந்தன் தலையை நிமிரச்செய்து
உனக்கு நியாயம் செய்திடுவார் – 2

Mangi Pona Unthan Vilakkai
Thirumbavum Eriya Seithiduvaar – 2
Unthan Thalaiyai Nimiraseithu
Unakku Nyayam Seithiduvaar – 2

Thirumba Thirumbavum Nee MP3 Song Download

Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + two =