Kadum Kaatrile Perum – கடும் காற்றிலே பெரும்

Christava Padal

Artist: Rev. Paul Thangiah
Album: Aruyir Nanbarae Vol 11
Released on: 01 Jan 1995

Kadum Kaatrile Perum Lyrics In Tamil

கடும் காற்றிலே பெரும் புயலிலே
என் படகு கவிழ்ந்ததே – என்
இயேசு எந்தன் நேசர் என்னைத் தேடி வந்தாரே – 2

என் வாழ்விலே எந்தன் படகிலே
இயேசுவே எந்தன் நங்கூரமே – 2
என் நேசரே நங்கூரமே – 2

1. திசைமபறித் தொலைந்து போனேன் நான்
செல்லும் வழி அறியாதே சென்றேன் நான் – 2
என் நேசர் என்னில் அன்பு கொண்டதால்
என்னை இரட்சித்தார் என்னை அவருடன் சேர்த்திட்டார் – 2

2. யாருமின்றி தனிமையில் மூழ்கையில்
மன பாரங்கள் மன வேதனை சூழ்கையில் – 2
என் உயிர் நண்பன் தோளில் சாய்வேன்
அவர் அன்பில் நான் ஆறுதல் அடைவேன்

Kadum Kaatrile Perum Lyrics In English

Kadum Kaatrile Perum Puyalilae
En Padagu Kavizhnthathae – Yen
Yesu Endhan Nesar Ennai Thedi Vandhaare – 2

En Vaazhvile Endhan Padagile
Yesuve Endhan Nangurame – 2
En Nesare Nangurame – 2

1. Dhisaimaari Tholaindhu Poanen Naan
Sellum Vazhi Ariyaathe Sendren Naan – 2
En Nesar Ennil Anbu Kondadhaal.
Ennai Ratchithaar Ennai Avarudan Serthittaar – 2

2. Yaarumindri Thanimayil Moozhgaiyil
Mana Paarangal Mana Vedhanai Soozhgayil – 2
En Uyir Nanban Tholil Saaiuven
Avar Anbil Naan Aaruthal Adaiven – 2

Watch Online

Kadum Kaatrile Perum MP3 Song

Kadum Kaatriley Perum Lyrics In Tamil & English

கடும் காற்றிலே பெரும் புயலிலே
என் படகு கவிழ்ந்ததே – என்
இயேசு எந்தன் நேசர் என்னைத் தேடி வந்தாரே – 2

Katum Katrile Perum Puyalilae
En Padagu Kavizhnthathae – Yen
Yesu Endhan Nesar Ennai Thedi Vandhaare – 2

என் வாழ்விலே எந்தன் படகிலே
இயேசுவே எந்தன் நங்கூரமே – 2
என் நேசரே நங்கூரமே – 2

En Vaazhvile Endhan Padagile
Yesuve Endhan Nangurame – 2
En Nesare Nangurame – 2

1. திசைமபறித் தொலைந்து போனேன் நான்
செல்லும் வழி அறியாதே சென்றேன் நான் – 2
என் நேசர் என்னில் அன்பு கொண்டதால்
என்னை இரட்சித்தார் என்னை அவருடன் சேர்த்திட்டார் – 2

Dhisaimaari Tholaindhu Poanen Naan
Sellum Vazhi Ariyaathe Sendren Naan – 2
En Nesar Ennil Anbu Kondadhaal.
Ennai Ratchithaar Ennai Avarudan Serthittaar – 2

2. யாருமின்றி தனிமையில் மூழ்கையில்
மன பாரங்கள் மன வேதனை சூழ்கையில் – 2
என் உயிர் நண்பன் தோளில் சாய்வேன்
அவர் அன்பில் நான் ஆறுதல் அடைவேன்

Yaarumindri Thanimayil Moozhgaiyil
Mana Paarangal Mana Vedhanai Soozhgayil – 2
En Uyir Nanban Tholil Saaiuven
Avar Anbil Naan Aaruthal Adaiven – 2

Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil, reegan gomez songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + ten =